ஓலாஸ்டோனைட் 909
முறைகள் உள்ளன. பொதுவாக அச்சியலாக இணைப்பதுதான் வழக்கம். சில சமயம் சற்றே நெகிழ்ச்சியுடன், அச்சுகள் ஒன்றுக்கொன்று வேற்று மையாக இருந்தும் (eccentric) சுழற்சி வேகத்தைக் கடத்த வேண்டிவரும். அங்ஙனம் வேற்று மையமாக இருப்பினும், அச்சுகள் இணைக்கோட்டில் இருக்க ஒல்டாம் பிணைப்பு (Oldam's coupling) பயன்படு கிறது. இதன் வெளி அமைப்பு, படத்தில் விளக்கப் படுகிறது. இரு அச்சுகளும் இணைக்கோட்டில், மிக அருகில் அல்லது ஒன்றுக்கொன்று சிறு இடைவெளி டு இருக்க வேண்டும். ஒரே அமைப்பைக் கொண்ட இரு உருள் வடிவ விளிம்புப் பட்டைகளின் முகப்பில் நீள் சதுர வரிப்பள்ளம் இருக்கும். பிறி தோர் உருள் பலகையின் இருபுறமும் செங்குத்தாக (perpendicular) மேற்காணும் வரிப்பள்ளத்தில் சரி யாகப் படியும் அளவில் நீட்டிக் கொண்டிருக்கும் பிதுக்கங்கள் (projections) உள்ளன. இதன் விளிம்புப் பட்டை இணைப்புக்கான உருளைகளில் இணைப் புச்சாவி கொண்டு பொருத்தப்பட்டுள்ளன. இணைப் பில் பிதுக்கங்கள் -சரியாக, சற்று நகர்ந்து, வரிப் பள்ளத்தில் பதிந்து, இரு உருளைகளையும் இணைக் கின்றன. இவ்விணைப்புகள் வார்ப்பிரும்பால் செய்யப் படுகின்றன. இது ஒரு வகையான நகர் பொருத்து (sliding fit) அமைப்பாகும். சுழற்சியில் ஒவ்வொரு நிமிடத்திலும் விளிம்புகள் மற்றும் நடுப்பலகையின் கோணத்திசைவேகம் (angular velocity) அச்சுகளின் வெளி மாறுபட்டால் ஒன்றுக்கொன்று சமமாகவே இருக்கும் இப்பிணைப்பு ஓல்டாம் என்னும் பொறிஞரின் நினைவால் பெயரிடப்பட்டது. டை கே. ஆர். கோவிந்தன் ஓலாஸ்டோனைட் 909 நிறமற்றோ காணப்படும். மஞ்சள் நிறமாகவும், சிவப்பு நிறமாகவும் காணப்படலாம். . ஓலாந்தைட் ஒரு நீர்மக் கால்சிய அலுமினிய சிலிகேட் கனிமமாகும். (Ca(Al, Si,Os)6H,O). கால்சியத்திற்குப் பதிலாகச் சோடியம், பொட்டாசியம் ஆகியவை குறைந்த அளவில் காணப்படுகின்றன. பசால்ட், ஜியோலைட், கால்சைட் ஆகியவற்றுடன் பள்ளங்களின் இரண்டாம் தரக் கனிமமாக இது காணப்படுகிறது. ஃபெரோ தீவுகள். இந்தியா, நோவா ஸ்கோட்டியா, மேற்கு பேட்டர்சன் ஆகிய டங்களில் காணப்படுகிறது. ஓலாஸ்டோனைட் ரா. சரசவாணி து கரல்சியம் சிலிகேட் (CaSiO,) உட்கூறு கொண்ட சிலிகேட் கனிமமாகும். ஓலாஸ்டோனைட் (wollas- tonite) முச்சரிவுப்படிகத் தொகுதியைச் சேர்ந்த படிக மாகும். பொதுவாகப் பொதிவுகளாகவோ, உடை யும் பொருள்களாகவோ, இழைப்பொருள்களாகவோ காணப்படுகிறது. இதன் கடினத்தன்மை மோஸ் அளவில் 5-51 ஆகவும், ஒப்படர்த்தி 2.85 ஆகவும் உள்ளன. உடைந்த தளத்தில் முத்து மிளிர்விலிருந்து பட்டு மிளிர்வுடன் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிறம் வரை உள்ளது. கால்சியம் சிலிகேட்டின் மூன்று பல்லுருவ (polymorphic form) அமைப்பில் லாஸ்டோனைட் பொதுவாகக் காணப்படும் கனிமமாகும். பாரா- ஓலாஸ்டோனைட்டும், போலி ஓலாஸ்டோனைட்டும் பிற இரு வகைப் பல்லுருவ அமைப்பாகும். உயர் வெப்ப முச்சரிவு அமைப்பான போலி ஓலாஸ் ஓலாந்தைட் இது சிலிகேட்டுகளின் ஜியோலைட் இனத்தைச் சேர்ந்த படிகமாகும். இது ஒற்றைச் சரிவுத் தொகுதி யைச்சேர்ந்தது. இணையான இருபக்கங்களைத்தெளி வாகக் கொண்ட படிகங்களில் பொதுவாகக் காணப் படும் இது வைர வடிவமைப்பைக் கொண்டிருக்கும். முத்து மிளிர்வைக் கொண்ட பகுதியில் இணையான இரு பக்கப் பிளவு முழுமையாக ஏற்படுகிறது. மேடு பள்ள அமைப்புடனும், துணைப்பொருள்களை இணை நிலையில் கொண்டும் இப்படிகங்கள் காணப்படு கின் றன. முனைவாக்கப்பட்ட ஒளியியல் வட்டக்கூறு இயல்பான (sectoral nature) ஒளியியற் பண்பைக் காட்டுகின்றது. இதன் கடினத்தன்மை அளவில் 31-4 ஆகும். ஒப்படர்த்தி 2.18-2.20 ஆகும். இக்கனிமம் வெண்மை நிறமாகவோ மோஸ் ஓலாஸ்டோனைட் 1 in. படம் ஓலாஸ்டோனைட்