பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/934

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

910 ஓலியேசி

910 ஒலியேசி டோனைட், பாறைகளில் அரிதாகக் காணப்படுகிறது. ஆனால் கண்ணாடிகள் செயற்கைக் சிலிகேட் போன்றவற்றில் உட்கூறாகக் கால்சியம் காணப்படு ஓலாஸ் கிறது. ஒற்றைச்சரிவு அமைப்பான பாரா டோனைட் கால்சியம் மிகுந்துள்ள பாறைகளில் காணப்படுகிறது. தொடுகை உருமாற்றமடைந்த சுண்ணப்பாறைகளில் ஓலாஸ் காணப்படுகிறது. தூய்மையற்ற டோனைட் பெரும்பான்மையாகக் கால்சைட் - டையாப்சைடு ஓலாஸ்டோனைட் போன்றவற்றுடன் சிறிதளவு டிரமோலைட், கிளினோ ஜாயிசைட், கிராசுலரைட் முதலியவையும் காணப் நிலப்பகுதியிலுள்ள உருமாற்ற படுகின்றன. கல்கேரியப் ஓலாஸ்டோனைட் ஆங் படிவுகளில் காங்கே காணப்படுகிறது. ஜெர்மனியிலுள்ள கறுப்புக் காடுகளிலும், பிரான்சில் பிரிட்டானியிலும், மெக்சிகோவில் சியாபாசிலும், நியூயார்க்கில் வில்ஸ் போரோவிலும் காணப்படுகிறது. மேலும் தொழிலகங்களில் இது வெங்களித் பயன்படுகிறது. வேளாண்மை, காகிதத் தயாரிப்பு, நெய்வனத் தொழில், ஞெகிழித் தயாரிப்புப் போன்றவற்றிலும் இது அடிப்படையாக உள்ளது. ஒலியேசி ரா. சரசவாணி உலகில் இது ஓர் இருவித்திலைக் குடும்பமாகும். ஒலியேசி (Oleaceae) குடும்பத்தை மல்லிகை அல்லது ஆலிவ் குடும்பம் என்றும் கூறுவதுண்டு. இக்குடும்பத்தில் 29 600 சிற்றினங்களும் உண்டு. இனங்களும், பொதுவாகத் துருவப் பகுதிகள் நீங்கலாக, அனைத் துப் பகுதிகளிலும் இக்குடும்பச் சிற்றினங்கள் காணப் படுகின்றன. வளரியல்பு. சிரிங்கா (Syringa). லைகஸ்ட்ரம் (Ligustrum) போன்றவை செடிகளாக இருக்கும்; காணப்படும்; மல்லிகைக் (Jasminum) கொடிகளாகக் ஒலியா (Olya), ஃபிரக்சினஸ் (Fratinus) போன்றவை மரங்களாக உள்ளன. சில இனங்களில் துணை மொட்டுகள் தண்டு களில் வரிசையாக இலைக்கோணத்தில் அமைந் துள்ளன. மொட்டுகளுக்குச் சுரப்பிகளால் சுரக்கப் படும் பிசின் மூலம் பாதுகாப்புக் கிடைக்கிறது. சில இனங்களில் மலருக்கு அப்பாற்பட்ட (extra floral) தேன் சுரப்பிகள் உண்டு. இவற்றில் குடைவடிவத் தூவிகளும், கால்சியம் ஆக்சலேட் படிவங்களும் உள்ளன. இலை. தனித்தவை அல்லது சிறகு வடிவக் கூட்டி லைகள். எதிர் அடுக்கு அல்லது மாற்றடுக்கு அமைப் புடையவை. செதில்களற்றவை; சில இனங்களில். பனிக்கால மொட்டுகளில் உள்ள செதிலிலைகள் முழு இலைகள் அல்லது இலைக் காம்புகளின் உரு மாற்றமேயாகும். சில மஞ்சரி. நுனிக்கிளைத்தல் வகையைச் சேர்ந்தது. னங்களில் இலைகளற்ற கிளைகளில், உதிர்ந்த லைகளின் கோணங்களில் மஞ்சரியைக் காணலாம். மலர். பொதுவாகச் சிறியவை. இருபால் பூக்கள். ஆனால் ஒலியாவில் ஒரு பால், ஈரில்லப் பூக்கள்; ஃப்ராக்சினஸ் பாலிகமஸ் (polygamous) வகையைச் சேர்ந்த ஒரே செடியில் ஆண், பெண் இருபால் பூக்கள் காணப்படும். ஒவ்வொரு மலருக்கும் பூவடிச் செதில்களாக இரு பூக்காம்புச் செதில்களுண்டு. புல்வி. பொ சில துவாக 4. இனங்களில் 5. ணைந்தவை. தொடு இதழ் அமைப்புடையவை. அல்லி புல்லி ஒத்தவை. மாறியவை; இணைந் தவை. ஃப்ராக்சினஸ்ம், ஒலியாவும் அல்லிகளற் றவை. சில இனங்களின் இதழ்கள் ஆறும் அதற்கு மேலும் உண்டு. அல்லி வட்டம் கீழே நீண்ட குழலை யும், மேலே வெளிநோக்கிப் பரவலான தழ்களை யும் பெற்றிருக்கும். இதைச் சால்வர் (salvar) அமைப்பு என்பர். மகரந்தத்தாள். பொதுவாக 2 இருக்கும். அல்லி இணைந்த மகரந்தத்தாள்கள் இக்குடும்பத்தின் சிறப் புப் பண்பாகும். அமெரிக்க இனங்களான ஹெஸ்ப ரெல்லா. டெஸ்ஸாண்ட்ரா முதலியவற்றில் மகரந்தத்தாள்கள் உண்டு. சூலகம். சூலிலைகள் இரண்டு. இவை போலித் அல்லது 4 அறைகளாக இரண்டு, சூலறைகள் தடுப்புச் சுவர்களாக 3 உருவெடுக்கும். சூல்கள் அறைக்கு 2 வீதம் தொங்கு அல்லது அச்சொட்டு முறையில் அமைந்திருக்கும். சில ஃபோர் சீதியா. இதில் 6-10 சூல்கள் இருக்கும். போர்சீதியா. சமயங்களில் ஒரு சூல் மட்டும் காணப்படும். ஒரு சூல்தண்டு நுணியில் இரண்டாகப் பிளந்த சூல் முடிகளைக் கொண்டது. கனி. கனியில் பல வகை உண்டு. ஃபிராசினலில் ஒரு விதை கொண்ட இறக்கைக் கனி (sammara) என்றும், ஃபோர்சீதியாவிலும் சிரிங்காவிலும் பல விதைகள் கெர்ண்ட லாகுலிஸைடல் காப்சூல் (locu- Jicidal capsule) என்றும் ஒலியாவில் ட்ரூப், லைகஸ்ட் ரத்தில் சதைப்பற்றுள்ள சுனி என்றும், ஜாஸ்மினத் தில் சதைக்கனி என்றும் உள்ளன. ஆனால் நெடுக்கு வாட்டில் ஏற்படும் பிளவால் ஒருவிதை கொண்ட இரு பகுதிகளாகப் பிரிகிறது. விதை. இவற்றில் முளைசூழ்தசை இருந்தால் எண்ணெய் காணப்படும்.