ஓலியேசி 911
மல்லிகை ஒலியேசி 911 1. கிளை 2. ஓரறைக்கனி 3 5 சூல்பை 4.குலகம் 6 & 7 மகரந்தச் சேர்க்கை. இது பொதுவாகப் பூச்சிகள் மூலம் நடைபெறுகிறது. மலர்கள் வண்ணத்தாலும். கவர்கின்றன. ஜாஸ் மணத்தாலும் பூச்சிகளைக் மினம், ஃபோர்சீதியா முதலியவற்றில் வேறுபட்ட சூல் தண்டு தகவமைப்பால் (heterostyly) அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்வினங் களில் இருவகைப் பூக்கள் காணப்படும். அவற்றின் சூல்தண்டு நீளத்தில் வேறுபட்டிருக்கும். ஃப்ராக்சின சில் காற்று மகரந்தச் சேர்க்கை நிகழும். வகைப்பாடு. இக்குடும்ப வகைப்பாடு கனி வகை பொறுத்த களையும் விதைகளின் அமைப்பையும் மையும். இக்குடும்பத்தின் முக்கிய இனங்கள் ஜாஸ் மினம், ஷெக்ரிபீரா (schrebera), லைனோசீரா (linociera). ஒலியா, ஃப்ராக்சினஸ், சிரிங்கா, ஆஸ் மேன்தஸ் (osmanthus), லைகஸ்ட்ரம், நொரோன் ஹியா (noronhia), நிக்டாந்தஸ் (nyctanthus) என்பவை. இக்குடும்ப இனங்களின் வகைப்பாட்டியல் தாவர வகைப் சற்றுச் சிக்கலானது. இதனால் . பாட்டியலாளரின் கருத்துப்படி இனங்களும், குடும் பங்களும் மாறி அமைந்திருக்கலாம். தென்னிந்தி யாவில் காணப்படும் இனங்கள் ஜாஸ்மினம், நிக்டாந் தஸ் ஓலியா, லைகஸ்ட்ரம், மிக்ஸோபைாம் (myxo- phrum) ஆகியவை ஆகும். மகரந்தப்பைகள் 8. அல்லிவட்டம் 9. புல்லிவட்டம். ஜாஸ்மினம் ஸம்பக் (J. Sambac). இது அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்படும் மல்லிகையாகும். மலர்கள் நறுமணத் தைலம் மணம் உடைய தயாரிக்கப் பயன்படும். நிக்டாந்தஸ் ஆர்பர் - டிரிஸ்டிஸ் (N arbor tristis). இதைப் பவழ மல்லிகை அல்லது பாரிஜாதம் என்பர். மணமுள்ள பூக்கள் மாலையில் மலர்கின்றன. அல்லிக் குழல் சிவப்பாக இருப்பதால் அதிலிருந்து வண்ணப் பொருள் தயாரிக்கப்படுகிறது. பூக்களைச் சாந்துப் பொட்டுத் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். இவ் வினத்தின் வகைப்பாடு சிக்கலானது. பாட்டியலார் இவ்வினத்தை வர்பினேசி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது என்று கருதுவர். சில வகைப் ஒலியா. இதை ஆலிவ் என்பர். இது மிகுதியும் பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தது. டையோகா (O dioica). இதைக் கோலி அல்லது எடலை என்பர். இது இந்தியாவில் மலைப்பாங் கான பகுதிகளில் காணப்படுகிறது. நிழல் தரும் மரமான இதன் கட்டை நறுமணம் கொண்டது. அதனால் இதைச் செஞ்சந்தனம் என்றும் கூறுவர். ஓ. ஃபெருஜீனியா (f ferruginea). இதை இந்திய ஆலிவ் என்றும் கூறுவர். இது இமயமலைப் பகுதி