{{rh}912 ஓஜோ விளைவு}}
912 ஓஜோ விளைவு களில் தன்னிச்சையாக வளரும். வடஇந்தியச் சம வெளிகளில் பயிரிடப்படுகிறது. மரக்கட்டை உயர்ந்த உண்ணத் வகையைச் சேர்ந்தது. கனி கனி தகுந்தது. சதைப்பகுதி விதை ஆகியவற்றிலிருந்து எண்ணெய் எடுப்பர். இதன் நோய்களைத் தீர்க்கும்: பயிரிடுகின்றனர். லை பாலின ஓ. ஈரோப்பியா (. Europaea). இதையே பொது வாக ஆலிவ் என்று குறிப்பிடுவர். மத்தியதரைக் கடல் நாடுகளில் பெரும்பாலும் ஆலிவ் எண்ணெய்க் காய்களிலிருந்து காக இதைப் எண்ணெய் எடுக்கின்றனர். இந்த எண்ணெய் சமைய லுக்கும், சோப் தயாரிக்கவும், நெசவுக்கான பசை போடவும், மருந்தாகவும் பயன்படுகிறது. காய்கள் ஊறுகாய் போடப் பயன்படுகின்றன. இலைகளில் கிடைக்கும் வேதிப் பொருள் இரத்த அழுத்தத்தைக் கனிகள் குறைக்கும். உண்ணத் தக்கவை. இம் மரங்கள் இந்தியாவில் பயிரிடப்பட்டாலும் பெரும் பாலும் கனிகள் காய்த்தாலும் காய்ப்பதில்லை. முதிர்ந்து எண்ணெய் தரும் பக்குவமடைவதில்லை. ஸ்ரீகணேசன் உடன் தொடர்ந்து நிகழ்கின்ற, அதே அல்லது வேறொரு குறைவாகக் கட்டுப்பட்டுள்ள நிலை யிலிருந்து மற்றோர் எலெக்ட்ரான் வெளிப்படுகின்ற ஓர் உள்ளிடை ஒளிமின் நிகழ்வு (internal photo electric process) Gar of moral (auger effeet) ஒஜோ விளைவு எனப்படும். ஒளிமின் விளைவும் தொடர்ந்து எலெக்ட்ரான் வெற்றிடமும். மின்காந்த அலைகள் பொருள்களுடன் மோதுவதில் ஒன்றில் ஒன்றால் ஏற்படும் நிகழ்ச்சி களையும் ஆற்றல் பரிமாற்றங்களையும் பற்றி ஆராயும்போது எக்ஸ்கதிர்களின் ஈர்ப்பும் சிதறலும் பெரும்பாலும் பொருள்களின் உள்ளே நடைபெறுகிற முக்கியமான மூன்றுவகையான நிகழ்ச்சிகளின் பொருட்டே என்று தெரிகின்றது. அவற்றில் ஒன்றான ஒளிமின் விளைவுதான் ஓஜோ விளைவுக்கு வழிவகுக்கின்ற முக்கிய நிகழ்ச்சி ஆகும். M கூட்டு எலெக்ட்ரான் காலியிடம் ஓவென்ஸ், ராபர்ட் போயி அமெரிக்க வேதியியல் பொறியியல் வல்லுநரான ராபர்ட் போயி ஓவென்ஸ் (Robert Bowie Owens) 1870 இல் மேரிலாந்து என்னுமிடத்தில் பிறந்தார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ், கொலம்பியா, மாக்கில் ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றார். இவர் நெப்ராஸ்காவில் பொறியியல் பேராசிரியராக இருந்து, பிறகு மாக்கில் பல்கலைக் கழகத்துக்கும் அதன் பிறகு ஃபிலடெல்பியாவிற்கும் சென்றார். தோரியம் என்னும் தனிமத்திலிருந்து மின்துகள்கள் வெளியேறுதலை முதன்முதலில் கண்டுபிடித்தார். மேலும் கலம் ஓட்டுதலில் (navigation) பயன்படும் மின்காந்தத் திசை சுட்டுப்படுத்தும் முறையையும், மின்சார முடுக்க அளவி (accelerometer), நுண்வகைப் படுத்தும் (differentiation) கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். மேலும் இவர் ஆல்ஃபாக் கதிர் களையும் கண்டுபிடித்துள்ளார். ஓஜோ விளைவு -உலோ. செந்தமிழ்க்கோதை ஓர் அணுவின் ஓர் எலெக்ட்ரான் வெற்றிடத்தை அதைவிடக் குறைவாகக் கட்டுப்பட்டுள்ள நிலை யிலுள்ள வேறொர் எலெக்ட்ரான் நிரப்பும்போது ஒளிஆற்றல் அணுமையம் படம். 1. MEகள் ஒளி எலெக்ட்ரான் ஒளி ஆற்றல் தொகுப்பு (photon) ஓர் அணுவின் மீது மோதும்போது உள்ளே ஏதாவது ஒரு குறிப் பிட்ட பாதையமைப்பில் இயங்குகின்ற எலெக்ட் ரானுடன் மோத நேரிடும். தொடர்ந்து அது தன் ஆற்றலை அந்த எலெக்ட்ரானுக்கு மாற்றி அணுவை விட்டே அதை வெளியேற்றலாம் (படம் 1). இத்தகைய ஒளிமின் விளைவு குறைந்த அணு எண் உள்ள சில மின்காந்த அலை உறிஞ்சிகளைத் தவிர (electromagnetic absorbers) பிறவற்றுடன் எக்ஸ் கதிர்கள் மோதும்போது மிகுதியாக ஏற்படுகின்றன. அதிலும் அணுக்கருவுடன் கட்டுப் இறுக்கமாகக் பட்டுள்ளன.K-நிலை எலெக்ட்ரானுடன் ஏற்படும் இத்தகைய நிகழ்ச்சி பெரும்ய்ப்புடன் உள்ளது.