அக ஒட்டுண்ணி -endoparasite அகக் கேளா ஒலி - infrasonic அகச்சட்டகம் - endoskeleton அகச் சமனம் - internal compensation அகச்சிவப்பு - infra red அகச்சிவப்புக் கதிர் - infra red ray அகச்சிவப்புப் பகுதி - infra red region - அகச்சூல் அமைவு - axile placentation அகத்தடை internal resistance - அகப்பிளாசம் - endoplasm அகப்பிளாச வலைப் பின்னல் - endoplasmic அகலாங்கு latitude 1 அங்கவடி எலும்பு - stapes அச்சு - die, axis அச்சுக் கட்டமைப்பு - axial structure அச்சுச் சுழற்சி - axial rotation அச்சுத்தண்டு - shaft அச்சுப் பலகை - template அச்சு மைய - axial அச்சொட்டு - axile அசுவினிப்பூச்சி - aphid அசைலேற்றம் -acylation அடர் - concentrated கலைச்சொற்கள் (தமிழ் -ஆங்கிலம்) reticulum அடர் அசெட்டின் அமிலம் - glacial acetic acid அடர்த்தி - density அடர்த்தி வெளி -compact space அடர்வு, செறிவு - concentration அடி இணைவடிவப்பக்கம் - basal pinacoid அடிச்சட்டம் cradle அடித்தட்டு -basal plate அடித்தளம் - basement அடிப்படை அல்லது முதன்மைக் குவாண்டம் எண் - principal quantum number அடிப்படைச் செயல்முறை - fundamental operation அடிப்படைத்துகள் - elementary particle, fundamen- tal particle அடிப்பாக குவார்க் - bottom quark அடிமட்ட நிலை, கீழ்மட்ட நிலை, தாழ் ஆற்றல் அடுக்கு (கணிதம்) - power அடுக்கு ஏணி 1999 நிலை ground state extension ladder அடுக்குக்குறி - exponential அடுக்குக்குறிச் சார்பு - exponential function அடுக்கேற்றம் - raising numbers to powers அடைகாக்கும் பை - brood pouch அண்ட அகலாங்கு - galactic latitude அண்ட ஒண்முகிற் படலங்கள் - galactic nebulae அண்டக் கதிர்கள் cosmic rays அண்ட கம் Ovary 109 அண்டங்கள், அண்டவெளி அண்டநாளம் oviduct சினை அண்டம் அண்ணீரக அகணி galaxies ovum adrenal medulla அண்ணீரகப் புறணி adrenal cortex அணிக்கோவை - lattice, determinant அணிக்கோவை மாற்றம் superlattice transition அணிக்கோவை - வளிம மாதிரி - lattice gas model அணி ஐகன்மதிப்புக் கணக்கு - matrix eigen value problem அணு அச்சுத் தொலைவுகள் - atomic co-ordinates அணு ஆற்றல் - atomic energy அணு எடை atomic weight அணு எண் Jar atomic number அணுக்கருப் பிணைப்பு - nuclear fusion அணுக்கருப் பிளப்பு வினை - fission reaction அணுக்கருப் பிளவு - nuclear fission அணுக்கருக்கள் - nucleophilic அணுகாந்தத் திருப்புத்திறன் - atomic magneticmo அணுச்சிதறல் காரணி - atomic scattering factor அணுத்தெறிப்பு - sputtering ment அணுத்தெறிப்பு சமப்படுத்தல் - ion milling அணு நிலை ஆக்சிஜன் nascent oxygen அணுவாக்கும் கருவி - atomizing gun அணுவிடை த் திசையங்கள் - inter-atomic vectors அணைவுச் சேர்மம் - co-ordination compound. complex compound அணைவுறை இயற்கணிதம் - enveloping algebra அதமப்பொது மடங்கு - least common multiple அதி குளிர்பதனம் - cryogenic அதி நீள்வட்டத் தொகைகள் - hyper elliptic integrals அதியியல் எண் transcendental number அதிர்ச்சி அலை - shock wave அதிர்வு -vibration அதிர்வு வளைவு - vibration curve அதிர்வுறுத்து விசை - driving force
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/977
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை