74 எக்ஸ் கதிர் படிகவியல்
74 எக்ஸ் கதிர் படிகவியல் கதிரின் கோணம், a பயன்படும் எக்ஸ் கதிரின் அலை நீளம், நிறமாலை வரிசை எண் ஆகும். கொடுக்கப்பட்டுள்ள ஒரு தொகுப்பான அடுத் தடுத்த தளங்களிலிருந்து வரும் எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் ஒத்த கட்டங்களிலிருக்க வேண்டுமானால் அடுத்தடுத்த தளங்களில் இருந்து வரும் கதிர்களின் பாதை வேறுபாடு முழு எண் அலைநீளங்களின் பெருக்கங்களாக nk அமைய வேண்டும் எனப் பிராக் கருதினார். எதிரொளிக்கப்பட்ட வரிசைக் கதிரைக் கருதுவதைவிட இக்காலத்திய எக்ஸ் கதிர்ப் படிக வியலார் பிராக் விதியை A=2daki என மீள் வரை யறை செய்கின்றனர். dnki என்பது hkl எனும் மில்லர் எண்களைக் கொண்ட தளங்களுக்கான குத்துயரத் தொலைவு ஆகும். dhi இடைத் தொலைவு கொண்ட ஒரு தொகுப்பான தளங்களி லிருந்து (hkl) வரும் எதிரொளிக்கப்பட்ட அலைவு களின் n வரிசை விளிம்பு விளைவுப் பெருமம் செங்குத்துத் தொலைவு dnh,nk,nl=dnki/n கொண்ட இணையான தொகுப்புத் தளங்களிலிருந்து (ah,nk, ni) பெறப்படும் முதல் வரிசை எதிரொளிப்பிற்கு ஒப்பானதாகும். . தலை கீழ் அணிக்கோவை. பி.பி.வால்ட், ஜெ. டி. பெர்னால், எம், ஜெ. பர்ஜெர் போன்றோரே தலைகீழ் அணிக்கோவை (reciprocal lattice) உரு வாகக் காரணமானவர்கள். ஒரு தலைகீழ் அணிக்கோவை என்பது முப்பரி மான வடிவில் புள்ளிகளைக் கொண்டு படிகத்தின் அணிக்கோவைகளுடன் தொடர்புடையது. படிக அணிக்கோவையில் உள்ள ஒவ்வொரு தொகுதித் தளமும் (hki) தலைகீழ் தூரங்களாகக் கொண்ட படுகின்றது. வெளியில் hki ஐ அச்சு புள்ளிகளாகக் குறிக்கப் ஒரு தொடங்குநிலை (origin) தேர்ந்தெடுக்கப் பட்டு அது (000) என்று குறிக்கப்படுகிறது. நேரிடை வெளியில், மில்லர் எண்கள் (hki) கொண்ட ஒவ்வொரு தொகுதி இணை தளங்களுக்கும், தலை கீழ் அணிக்கோவையின் தொடங்கு நிலையிலிருந்து தொலைவிற்குத் தலைகீழ் விகிதத்திலிருக்கும் படம் ல் உள் தள இடைவெளி d 402 கொண்ட தொகுதியான இணை தளங்கள் தலைகீழ் வெளியில் 402 என்ற புள்ளியால் குறிக்கப்பட்டு உள்ளன. அடுத்தடுத்து தளங்களுக்குக் குத்தான திசையில், தலைகீழ் தளத்தின் தொடங்கு நிலையில் இருந்து 402 என்ற புள்ளியைக் கொண்ட செங்குத்துத் திசையம் B 402 இன் நீளம் | B 402 என்பது சார்பிலா மாறிலி. | = K. d 402 அளவிடுவதில் தலைகீழ் அணிக்கோவைகளை பயன்படும் Kஇன் மதிப்பு ஒன்று அல்லது அலை நீளம் எென்றும் கொள்ளலாம். இங்கே Kஇன் மதிப்பை 1 என வைத்துக் கொள்ளலாம். முப்பரிமாண ஒழுங் கான வடிவமைப்புக் கொண்ட படிக அணிக்கோவை களுக்குப் பயன்படும் முறை முப்பரிமாணத் தலைகீழ் அணிக்கோவைகளில் முடிவுறும் என்று காட்ட முடியும். கோளக எதிரொளிப்பு. படிகங்களில் எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நிகழ்வதை வடிவியல் முறையில் வெளியில் கோளக தலைகீழ் எதிரொளிப்பைக் எக்ஸ்கதிர் விளிம்பு விளைவுக்கதிர் ஊடுருவிய எக்ஸ்கதிர் தலைகீழ் அணிக்கோவைப் புள்ளிகள் படம் 2. கோளக எதிரொளிப்பு (தலைகீழ் அணிக் கோவையில்)