பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/982

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

958

958 எக்ஸ் கதிர்க் கோட்டம் - x ray diffraction எக்ஸ் கதிர்த் தொலைநோக்கி - x-ray telescope எக்ஸ் கதிர் வானியல் x-ray astronomy எக்ஸ் கதிர் விண்மீன்கள் X-ray stars எச்சரிப்பு அமைப்பு - - - alarm system எச்சரிப்பு வண்ணம் - warning colouration எஞ்சிய உறுப்பு - vestigeal organ எஞ்சிய பற்கள் - vestigeal teeth எட்டிச்சத்து - strychnine எடையறி பகுப்பாய்வு - gravimetric analysis எடையின்மை weightlessness எண் கணிதச் செயல்கள் - arithmetic operations எண் கணிதம் arithmetic எண்களின் அறிவியல் - science of numbers எண் கோட்பாடு -number theory எண்கோணம் - octagon எண்சட்டம் - abacus எண்சார் தொகையிடல் - numerical integration எண்சார் பகுப்பாய்வு numerical analysis - எண்சார் பரப்பு காண்முறை - numerical quadrative எண்சார் வகையிடல் numerical differentiation எண்ணியல் குறியீடு - digital signal எண்ணும் மின்சுற்று - counting circuit எண்ணுறத்தக்கது - countable எண்ணெய்ச் சாரம் - essential oil எண்ணெய் வளிமம் -oil gas எண்மானம் - numeral எண்முகத்தகம் - octohedran எதிர் அயக்காந்தத்தன்மை - anti ferromagnetic எதிர் ஒத்திசைவு - anti resonance எதிர் ஒப்பு வடிவுடைமை - anti isomorphism எதிர் ஒளி counterglow எதிர்க் காந்தம் - diamagnet எதிர்க்கும் ஹாலைடு - ani hallation எதிர் காந்த ஏற்புத்திறன் -diamagnetic suscepti- எதிர் காந்தத்தன்மை -diamagnetic எதிர்ச்சுடர் -back fire எதிர்த்திருப்பம் - reversal எதிர்த்துகள் - anti particle bility எதிர்த்தூண்டல் விளைவு - negative inductive effect எதிர்ப்படம் - negative picture எதிர்ப்பு - antagonism எதிர்ப்புத்திறன் வகை - types of resistance எதிர்ப்பு விசை - opposing force எதிர்ப்பொருள் - antigen எதிர்ம எண்கள் negative numbers எதிர்மக் கீழ் பின்னடைவு - negative supscripts எதிர்மறை தொடர்பு - negative correlation எதிர்மின் ஒளிர்வு cathode luminescence எதிர் மின்வாய் - cathode எதிர்வடிவம் - enantiomer எதிர் வாழ்வு - antibiosis எதிர் வினைச் சுழலி - reaction turbine எதிர்வினைப்பு - reactance எதிர் முழக்கம் - reverberation எதிர்மைத்தடைச்சாதனம் - negative resistance எதிரயனி, எதிர்மின் அயனி - anion - device எதிரிடைத் தொடர்பு (அ) ஒட்டுறவு - inverse or negative correlation எதிரெதிராட்டத் துளைப்பு - nibbling எதிரெதிராட்ட, முன்பின்னியக்க - reciprocating எதிரொலி - echo எதிரொலி ஆழமானி - echo sounder எதிரொளிப்பு reflection எதிரொளிப்புத்தன்மை - reflectance எதிரொளிர் தொலைநோக்கி - reflecting telescope எந்திர அமைப்பு - machinery எந்திர ஏவலாள் - robot எந்திரப் பலன் - mechanical advantage எந்திரவியல் கதிர்வீச்சு ஒலி மறுப்பு - mechanical radiation impedance எந்திரவியல் தடை - machanical resistance எப்பாக்சிஜனேற்றம் - epoxidation எபிசெரட்டோடஸ் - epiceratodus எபித்தீலியோமா cancer of the skin - எயோலியன் ஒலிகள் - aeolian tones எரிகலப்பி -carburetor எரிகலம் - combustion chamber எரிடானஸ் - Eridanus எரி தன்மையுள்ள -combustible எரிபொருள் மின்கலம் - fuel cell எரிமலைக் குண்டு volcanic bomb எரிமலைக்குழம்பு - lava - எரிமலைக்குழம்புத் துண்டு - cinder எரிமுறை பொறித்தல் - peening எரி - வளிமம் - bio-gas எரிவிண்மீன் meteor எரிவிண்மீன் மழை - meteoric shower எல்லை மதிப்பு - boundary value எலும்பழிவு osteolysis எலும்பிளக்கி நோய் - osteomalacia எலும்புத் தகடுகள் - ossicles எலும்பு மீன்கள் - osteichthyes எலெக்ட்ரான் ஈர்ப்பு - electron affinity எலெக்ட்ரான் கவர் -electrophilic எலெக்ட்ரான் கவர் ஆற்றல் - electronegativity எலெக்ட்ரான் துப்பாக்கி - electron gun எலெக்ட்ரான் தூண்டல் விளைவு - inductive effect எலெக்ட்ரான் நிலை அமைப்பு -electron configura- tion