பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/983

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

959

959 எலெக்ட்ரான் மண்டலம், ஆர்பிட்டால் - orbital எலெக்ட்ரான் மேகம் electron cloud எலெக்ட்ரான் விளிம்புவிளைவு எழு சுருள் - helix எழு சுருள்மை -helicity electron diffraction எளிதில் உருகிகள் - eutectic alloys எளிய அக்கி - herpes simplex எறிகோணம் - angle of projection எறிபுள்ளி - point of projection எறிபொருள் -projectile எறிபொருள் பாதை - trajectory எறும்பு-ant எறும்பு அடிமைத்தனம் - ant slavery எறும்புக்கரடி ant bear - எறும்புத்தின்னி - ant eater எஸ்ட்ராக்கம் - esterification ஏக்கம் - anxiety ஏராளத்தன்மை - abundance ஏரித்தொகுதி - system tank ஏவுகணை missile ஏவுதல் - launching ஏவூர்தி வானியல் - rocket astronomy ஏற்குமை - susceptibilty ஏற்பி acceptor ஏற்பி,வாங்கி -receptor ஏற்பு susceptance ஏற்றக்கோணக் கட்டுப்பாட்டு அமைப்பு - altitude ஐங்கோணம் - pentagon ஐசோடோப் - isotope ஐசோடோப் நகர்வு - isotope shift ஐசோ தற்சுழற்சி - iso spin control system ஐசோ தற்சுழற்சி வெளி iso spin space ஐந்து காயப்பூ - flower of five wounds ஒட்ட வைத்தல் - grafting ஒட்டிக் கொள்ளும் தட்டு - adhesive disc ஒட்டி வாழ் தாவர வகை - epiphytic ட்டுண்கை parasitism ஒட்டுண்ணி parasite ஒட்டுண்ணியப்பால் மாற்றம் - parasitic castration ஒட்டுந்தன்மை adhesion ஒட்டுப்பொருள் - adduct ஒட்டுப்பலகை plywood ஒட்டும்பொருள் - adhesive scion ஒட்டுமுனை ஒட்டு வீரியம் plant heterosis ஒட்டுறவு அல்லது இமையுறவு - correlation ஒட்டுறவுக்கெழு - correlation coefficient ட்டுறவு விகிதம் - correlation ratio ஒட்டுறுப்பு - sucker ஒடுக்கம் - damping ஒடுக்கல் குணகம் - damping coefficient ஒண்முகிற்படலம் nebula ஒத்த -homogenous ஒத்த உருவங்கள் - similar figures ஒத்த உருவமைப்புடைய - isomorphic ஒத்ததிர்வுள்ள மேம்படல் - resonant enhancement ஒத்திசைவி resonator ஒத்திசைவு, ஒத்ததிர்வு உடனிசைவு - resonance ஒத்திணக்கக் கோட்பாடு, ஒத்திணக்க நிபந்தனை resonance condition ஒத்தியக்கத் துடிப்பு - synchronizing pulse ஒத்தியக்க மின்னோடி - synchronous motor ஒத்தியக்கமுட்டு முடுக்கி - synchro clash ஒத்தியக்கல் - Synchronization ஒத்தியங்கி - $ynchro ஒதுக்கல் விதி - exclusion principle ஒத்தியங்கு அளவி - synchroscope ஒப்பளவி - comparator ஒப்பனை செய்தல் - leather finishing - ஒப்பிணைமை, இடவலச் சமச்சீர் - parity ஒப்பிணைமை மாறாமை - conservation of parity ஒப்பிணைவுச் செயலி - parity operator ஒப்பு அடர்த்தி - specific gravity ஒப்பு இருமை நிலை -isoparic doublet ஒப்பு நிலைகள் - analog states ஒப்பு மும்மை நிலை - isobaric triplet ஒப்புமை அலைச் சமன்பாடு - relativistic wave equa- ஒப்புமை ஒலி மறுப்பு - analogous impedance ஒப்புமைக் கணிப்பொறி - analog computer ஒப்புமையாக்கி - simulator ஒப்புமை விதி - Jaws of similarity ஒருங்கிசைவு அல்லது சர்வசமம் congruence tion ஒருங்கும் ஒழுங்கு வரிசை, குவிவுத் தொடர்வு ஒருங்கிணைத்தல் - integration convergent sequence ஒருங்கொட்டுப்பொருள் - agglutinin ஒருகூறு புகவிடும் சவ்வு - semipermeable membrane ஒரு பக்க -cis பக்கமடக்கை வரைபடம் - semilogarithmic - graph ஒருபடித்தான மூலக்கூறு -homogeneous molecule ஒருபாற் பசுமை semi evergreen ரு புழைப்பாலூட்டிகள் monotremata ஒரு புற வெடி கனி 1 follicle ஒரு மூலக்கூறு வினை unimolecular reaction ஒருவழிப் பல்சக்கரத் தடையமைவு ratchet ரே முறை இறங்கும் ஒழுங்கு வரிசை - monotonic decreasing sequence ஒரேமுறை ஏறும் ஒழுங்கு வரிசை - monotonic increasing sequence ஒலி ஆழமானி sonic depth finder