பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/984

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

960

960 ஒலி எதிர்ப்பு - acoustical reactance ஒலி ஏற்பி sound receiver ஒலிக் குறுக்கீட்டு அளவி - acoustic interferometer ஒலிக்குறுக்கீட்டு முப்பரிமாணப் படவியல் - acoustical ஒலிச்சக்தி acoustic energy ஒலிச்செறிவு நலிவு - attennuation ஒலிச்சைகை - sound signal ஒலித்தடை acoustical resistance - ஒலித் தொழில் நுட்பவியல் acoustics ஒலிப்பியல் - phonetics holography ஒலிப்பியல் எழுத்துப் பெயர்ப்பு - phonetics trans- ஒலி பரப்பி -transmitter ஒலி பெருக்கி - loud speaker ஒலி மறிப்பி - acoustic impedance cription ஒலி மறுப்பு எண் -specific acoustic impedance ஒலி மிதவை sonobuoy ஒலி மின்னியல் - electro acoustics ஒலியன் - phonemes ஒ ஒலியியல் அளவீடு - acoustical measurement ஒலியியல் இரைச்சல் - acoustic noise ஒலியியல் உரு acoustical image ஒலியின் அழுத்த மட்டம் - Sound pressure level ஒலியினும் தாழ்ந்த வேகம் - subsonic speed ஒலியெல்லைத் தடை - sonic barrier ஒலி வாங்கி - microphone ஒவ்வாமை - allergy ஒழுங்கு எண்கோணம் regular octagon ஒழுங்கு ஐங்கோணம் - regular pentagon ஒழுங்கற்ற மாறி - irregular variable ஒழுங்குலைவு dislocation ஒழுங்கு வரிசை sequence ஒளிபுற அமைப்பு வளர்ச்சி - photomorphogenesis ஒளி அளவி முனை - photometric head ஒளி அளவு -intensity of light ஒளி இடம் -photosystem gofiuy photoreception ஒளி ஈர்ப்புத்தன்மை -phototropism ஒளி உட்கவர் எண் - optical absorption coefficient ஒளி உணர்வுத்திறன் - photosensitivity ஒளி உணர்வு நீக்கி - photosensitizer ஒளி எதிரிணைமம் -optical phase conjugation ஒளி எலெக்ட்ரான் - photoelectron ஒளி ஏற்புத்திறன் - optical susceptibility ஒளி ஒளிர்வு - photoluminescence ஒளிகசியும் ஊடகம் - translucent ஒளிக்காலம் -photoperiod ஒளிக்குறியீடு - light sigoal ஒளிக்கண்டு மீன் - lantern fish ஒளிச்சிதறல் - scattering of light ஒளிச்சுரப்பி -luminous gland ஒளிச்செயல் - light reaction ஒளிச்செறிவு - luminous intensity ஒளிச்சேர்க்கை - photosynthesis ஒளிச்சேர்க்கை அலகு -photosynthetic unit ஒளி சார் இயக்கம் - photokinesis ஒளி சார்ந்த காலவாரி நிகழ்வு ஒளிக்காலத்துவம். photoperiodism ஒளிசார் நாட்டம் - phototaxis ஒளிசார் மாற்றியத்தன்மை - optical isomerism ஒளி சுழற்றுக்கோணம் angle of rotation ஒளித்தரம் - quality of light ஒளித்துடிப்பு - optical pulse ஒளித்துலக்கி வரிசை - electronic photo array ஒளித்தெளிவுத்தன்மை - optical clarity ஒளித்தெறிப்பு - flash . ஒளி நாட்டம் - photomovement ஒளி நிறமாலை - optical spectrum iridescent ஒளிப்பகட்டான ஒளிப்பட அளவி -photometer ஒளிப்படச்சுருள் - photographic film ஒளிப்படத்தட்டு - photographic plate ஒளிப்படத்தாள் - photographic paper ஒளிப்படப்பெட்டி - camera ஒளிப்படம் -photography ஒளிப்பட முறையில் அச்சுக் கோத்தல் -phototypog- ஒளிப்பண்பேற்றி - light modulator ஒளிப்பயன், ஒளிர்வளமை - luminous efficacy ஒளிப்பாயம், ஒளிப்பெருக்கு - luminous flux ஒளிப்பாஸ்ஃபீகரணம் -photo-phosphorylation ஒளி பிரித்தல், ஒளி வழிச்சிதைவு - photolysis ஒளிப்புரை photosphere ஒளிபெருக்கி குழாய் - photomultiplier tube ஒளி மறைப்பு -ecipsel ஒளி மாற்றியம் - optical isomer ஒளி மாறு விண்மீன் - cepheid ஒளி மிகைப்பி - light amplifier ஒளிமிகைப்பிக் குழல்கள் - proximity tubes ஒளிமின் ஒளிமானி - photoelectric photometer ஒளிமின் கடத்தல் - photo conductivity raphy ஒளிமின் கடத்துமைக் கலன் - photoconductive cell ஒளிமின்கல அஞ்சல் -photo cell relay ஒளிமின்தடை - photoresistors ஒளி மின்னழுத்த விளைவு - photovoltaic effect ஒளி மின்னியல் - photoelectricity ஒளி மின்னியல் விளைவு - photoelectric effect ஒளிமீட்சியியல் - photoelasticity ஒளிமீள்திறன் குணகம் - photoelastic co-efficient ஒளிமுறைத் தாழ்த்தல் - photoreduction ஒளி முன்னிலையசைவு - photonasty ஒளிமுனைவுத் திருப்பு அளவி - polarimeter ஒளியதிர்வெண் -optical frequency