பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/985

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

961

961 ஒளியன் - photon ஒளியாண்டு - light year ஒளியிய இரட்டை விண்மீன் - optical double - star ஒளியியல் அச்சுத்தளம் - optic axial plane ஒளியியல் இழை - optical fibre ஒளியியல் கீற்றணி - optical grating ஒளியியல் திருத்தம் - optical rectification ஒளியியல் தொலைநோக்கி - optical telescope ஒளியியல் - நேரிலா - non linear optics ஒளியியல் பரப்பு - opticai surface ஒளியியல் பிறழ்வுகள் - optical anomalies ஒளியியல் பொருள்கள் - optical materials ஒளியியற் பட்டகம் - optical prism ஒளியிய வானியல் - optical astronomy ஒற்றை நிற ஒளி -monochromatic light ஒற்றை நிறப்பிறழ்ச்சி - monochromatic aberration ஒற்றைப்படிகம் - single crystal ஒற்றை மதிப்பு - univalent ஒற்றைமய -haploid ஒற்றை மின்மாற்றி - autotransformer ஒற்றை மின்முனை - single electrode ஒன்றிய குழு - unitary group ஒன்றிய சமச்சீர்மை - unitary symmetry ஒன்றிய புலக் கோட்பாடு - unified field theory ஒன்றுக்கொன்று ஒத்த் யைபுடையது one to one correspondence ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு - conjugated double bond ஒளியூட்டலின் செறிவு - intensity of illumination ஒளியேற்ற நிலை - pumped state ஓங்கு தன்மைக் கோட்பாடு - dominant factor hypo- thesis ஓட்டுடலி -crustacea ஓட்டுநர் எறும்பு - driver ant ஒளிர்ச்சி - illuminance ஒளிர்தல் - luminescence ஒளிர் பொருள் - lumnous object ஒளிர்மகுடம், ஒளிப்புரை -corona ஒளிர் மீன் -nova ஒளிர்மை - luminocity ஒளிர்மையம் - luminescent centre ஒளிர்விப்பி - brightner ஒளிர்வு -brightness ஒளிர்வு நுண்ணோக்கி - fluorescence microscope ஒளிராப் பொருள் - non luminous object ஒளிரும் இழைவிளக்கு - incandescent filament lamp ஒளிரும் குழல் விளக்கு - fluorescent tube ஒளி வடிவயியல் - geometrical optics ஒளிவரை அளவியல் - photogrammetry ஒளிவழி நடத்தி - optical guide ஒளி வளையவரையி - coronograph ஒளி வளைவு ஒளி வளைவு lightcurve ஒளி விருமபாத் தாவரம் - photophobic plant ஒளி விரும்பும் தாவரம் - photophilus plant ஒளி விலகல் refraction - ஒளி விலகித் தொலைநோக்கி - refracting telescopes ஒளி விலகு எண் refractive index ஒளி வீச்சு,அலைவு நீளம் wave length ஒளி வேதியியல் photo chemistry ஒளிவேதி வினை - photochemical reaction ஒற்றுமையுள்ள சிற்றினம் - homomorphic Species ஒற்றை அறை - unilocular ஒற்றைத் தலைவலி - migraine ஒற்றைத் தறுவாய் - single phase ஒற்றைத்துலக்கி இணைப்பிகள் - single detector ஒற்றைநிற - monochromatic couplers ஓட்ஸ்-சோறு-oat-meal ஓடல் காட்டி -hodoscope கடல் வரைவு ஓணான் calotes hodograph ஓத அகல்வு - tidal range ஓத அலை -tidal wave ஓத ஆற்றல் - tidal power ஓதத்தடுப்பு எட்டி - damp proof course ஓதத்தடுப்புச் செய்யப்பட்ட தோல் ww water proofed leather ஓத நீரோட்டம் - tidal current, tidal stream ஒதப்பெருக்கு - spring tide ஓதம்,ஏற்றவற்றம் - tide ஓதயிடைப்பகுதி inter tidal zone ஓந்திக் கொக்கி - crane hook ஓந்தித் தூக்கு - crane hoist ஓம்பியுரி - host ஓம எண்ணெய் - caraway oil ஓய்வு நிறை - rest mass ஓர் புழைப்பாலூட்டிகள் ஓரக் கதிர் -marginal ray ஓரச்சு uniaxial monotremata ஓரச்சுக்குழாய் - co-axial tube ஓரச்சுப்படிகம் uniaxial crystal ஓரத்திண்ணம் - concret ecover ஓரிடத்தி -homotopy ஓரிணைய primary ஓரியல்பு -homology ஓரியன் - Orion ரியன் ஒணமுகிற்படலம் - Orion nebula ரின இயல்பற்ற - non coherent ஓருருவமாக்கல் - conformal mapping அ. க. 6-61