964
964 குடை விளைவு - umbera lla effect குடைவு முறை - engraving குத்து அச்சு, நிலைக்குத்து அச்சு - vertical axis குத்துப்பிடிப்புக் கும்பி - vertical stirrup குதிமுள் பல்சக்கரம் கும்பம் - aquarius spur gear குமிழ்க்குவை வடிவம் -boityoidel குமிழ் நிலத்தூண் - under-reamed pile குமிழி - vesiclex குமிழி எண்ணி ripple counter குரல் வளைத்துளை - glottis குருத்தெலும்பு மீன்கள் -chondrichthyes குருதி உறிஞ்சி - blood sucker குருநொய் granule குவாண்டம் நிறவியக்கவியல் - Quantum chromody- குவார்க் quark குவிப்பு அமைப்பு - abbe condenser குவிய ஆழம் - depth of focus குவியத் தொலைவு - focal length குவிய நீக்கம் - de focussing குவியம் - focus convex lens குவிவு எண்கோணம் - convex octagon namics குறுநொய்த் தன்மை - graininess குறுபகல் தாவரங்கள் குறுமுள் - spur குறுவழி - venturi குறை - deficiency short day plants குறை ஆற்றல்படி - negative energy state குறை ஒட்டுவாழ் தாவரம் - hemi epiphyte குறை நிரப்பு-supplemented குறை அல்லது புறநிழல் பகுதி - penumbra குறை மறைப்பு - partial eclipse குறைவெட்டல் - curtailment குன்றல் பகுப்பு - meiosis கூசொளி - glare கூட்டதிர்வு - collective oscillation கூட்டப்பட வேண்டியவை - summands கூட்டு அதிர்வுகள் - complex vibrations கூட்டு உத்திரம் - compound beam கூட்டுக்கண் - compound eye கூட்டுத்துளை முப்பரிமாணப்படவியல் முப்பரிமாணப்படவியல் - synthetiy aperture-holographc கூட்டுத்தூண் - compound column கூட்டுத்தொகை sum கூட்டுத்தொடர் arithmetic progression - கூட்டுப்புழு - pupa கூடு - nest, cyst shell model குவிவில்லை குழல் - spur குழற்கால் tube foot குழாய்த் துகள் முடுக்கி linear accelerator கூடு மாதிரி குழி - cavity கூம்புக்குழல், துளைக்கூம்பு, சிறிய தூம்புவாய்- குழியுடலி - coelenterate nozzle குழிவு concave கூம்புக் கோணம் - cone angle குழிவு எண்கோணம் concave octagon கூம்புச் செல் cone cell குளிர்கால உறக்கம் - hibernation குளிர்வித்தல் condensation குற்றிழைகள் - cilia குறிப்பேற்றம் -modulation குறியீட்டு எண் - index number குறியீட்டு வடிவம் - diacritical mark குறியீடு - code, notation குறுக்கலைகள் -transverse waves குறுக்க வினை condensation reaction குறுக்களவுக் கோளப்பிறழ்ச்சி lateral spherical - aberration குறுக்கிணைப்பு, குறுகிய மின்னோட்டம் - short cir- cuit குறுக்கீட்டு விளைவுப்பாங்கம் - interference pattern குறுக்கீட்டு விளைவு - interference குறுக்குத்தகவு cross ratio குறுக்குத் தண்டு - cross shaft குறுக்குமுக அச்சு - quadrative axis குறுக்கு வலியூட்டி -transverse reinforcement குறுக்குவெளி மாற்றியம் - diastereoisomer கூம்புப் பட்டகம் - pyramid கூர் நகம் claw கூர்முள் எறும்புண்ணி - spiny anteater கூர்முள் முள்ளம்பன்றி - spiny porcupine கூலும் வெளி coulomb field கூலுமின் தடை - coulomb barrier கூழ்மக் கரைசல் -colloidal solution கூழ்மம் colloid கெட்டிப்படுத்தும் பொருள் - thickening agent கெட்டியாதல் accretion கெரோட்டின் - carotene கேட்டொலியியல் - auditory phonetics கேளா ஒலி -ultrasonic கை எக்கி -hand pump கொடுக்கு - sting கொத்துக்கொழு - lee type கொதிநிலைமாறா - azeotropic கொந்தளித்த ஓட்டம் - turbulent flow கொந்தளிப்பான் - turbulent கொந்துதல் - broaching