பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/989

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

965

965 கொந்துளி - broaching tool கொலஸ்ட்ரால் - cholestrol கொழுப்பினால் பிரித்தெடுத்தல் - enfleurage கொழுப்பு அமிலம் - fatty acid கொழுப்புத்திரள் -fat body கொழுப்பு மடிப்பு - adipose fold கொள்வாய் hopper கொள்ளிடத் தடை steric hindrence கொறிக்கும் உயிரிக் கொல்லி - rodenticide கொன்று தின்னி -predator கோடகம்காந்த விதி - trapezoidal rule கோண உந்தம் angular momentum கோண ஒப்புரவு - angular correlation கோணத்திசை வேகம் - angular velocity கோணத்திருப்பம் - angular deflection கோணமுனை - vertex கோணவிட்டம் angular diameter கோர்த்தல் - morphism கோல்செல் rod cell கோழை - mucoid கோள் - planet கோள் ஒண்முகிற்படலம் - planetary nebula கோள்களின் ஆய்வு - planetary exploration கோள்களுக்கு இடையேயான பொருள் inter- - planetary material கோளக எடிவ விண்மீன் கூட்டம் - globular cluster கோள் சந்தி -node கோளக அடைப்பிதழ் - globe valve கோளப் பிறழ்ச்சி - spherical aberration சக்கர உயிரி - rotifera கோறுண்கை - predatism சக பிணைப்பு - covalent bond சங்கு நண்டு - hermit crab சங்கு முறிவு - conchoidal fracture சட்டகம் skeleton, framed structure சடத்துவம் - inertia சதுப்புநிலச் சேறு - swamp சதுர அணி - square matrix சதைப்பற்று - succulent சமநிலை - equilibrium சமநிலை உறுப்பு - balancing organ சமபக்க ஐங்கோணம் - equilateral pentagon சமபொழுதுத் தாவரங்கள் - neutral plants சமனுருள் - fly wheel சமன்பாடுகளின் மூலங்கள் சமானங்கள் parity roots of equations சமுதாய வாழ்க்கை - social life சயனைடு ஊட்டல் - cyaniding சரியொத்த வகுப்பு - equivalance class decline சரிவு சரிவு அச்சு - cline axis சரிவுக்கோணம் - rake angle சரிவுப்பட்டக வகை clinohedral class சல்ஃபோனேற்றம் -sulphonation சல்லடை sieve சவ்வூடு பரவல் - Osmosis சாய்வளை கம்பி - bent up bar சாய்வு - tilt சாய்வுப் பல்சக்கரம் - bevel gear சாய்வு மறைகோணம் - inclined extinction சாயம் - dye சார்பகா எண் relatively prime number சார்பன் - functor சார்புக் குவாண்டம் கோட்பாடு - relativistic quantum சார்புடை மாறி-dependent variable of stars சந்ததிகள் மாற்றம் - alternation of generations சந்திரன் (அ) திங்கள் மறைப்பு - lunar eclipse சமகோண ஐங்கோணம் - equiangular pentagon சமச்சீர் - symmetry சமச்சீர்மைத்தளம் - plane of symmetry சமச்சீர்மை மின்சாராமை - charge independence சமச்சீர்மை மையம் A centre of symmetry சமச்சீரற்ற - asymmetrical, heterocercal சமச்சீரான isotropic சமச்சீரிலா மையம் - chiral centre சமச்சீருள்ள - homocercal சமத்தற் சுழற்சி - isospin சார்புடைமைக்கோட்பாடு - relativity theory சார்புத்திசைவேகம் - relative velocity சார்புத் திருத்தம் - relativistic correction சாரா மாறி - independent variable சாரைத்திரை shutter சால் உருளை - furrow wheel சிக்கலெண்கள் - complex numbers சிதலகம் - sporangium சிதறல் - scattering சிதறல் விளக்கப்படம் - scatter diagram theory சிதைத்துக் காய்ச்சி வடித்தல் - destructive distilla- சிதைவடைதல் - decomposition சிப்பி -clam சிம்மம் leo - சிரை - vein சிரைக்குடா - sinus venosis சிவப்பு ஓநாய் red wolf சிற்றுறுதியான நிலை - meta stable சிறப்பான புள்ளிகள் - united points tion சிறப்பியல்புச் சமன்பாடு - characteristic equation சிறப்பியல்புத் தீர்வுகள் (மூலங்கள் - characteristic rool