966
966 சிறப்பியல்பு மறிப்பு - characteristic impedance சிறப்புப் பாரம் - pay load சிறிய அரசி எறும்பு - microgyne சிறிய ஆண் எறும்பு - microaner சிறிய தொழிலாளி எறும்பு - microergate சிறுகோள் - asteriod, minor planets சிறு தொகுதிகள் - minor phyla சிறுநீரக வடிவம் -reniform சிறுமார்பு - microthorax சிறுமீன்குஞ்சு - fry சிறுமுள் - spine சினை ovum சினயகம் - ovary சீகண்ட் கணிப்பு வழி - secant algorithm சீதபேதி -dysentery சீம்பால் colostrum சீர்மைப்பண்பு - element of symmetry சீரிசை அதிர்வெண் - harmonic frequency சீரிசை இயக்கப்புறவிசை - periodic external force சீரிசை இயக்கம் - harmonic motion சுழற்சி ஒப்பிணைமை - orbital parity சுழற்சிக் குவாண்டம் எண் - spin quantum number சுற்றகம் rotor சுற்றுப்பாதைக் காந்தத் திருப்புதிறன் - orbital magnetic moment சுற்றுப்புறம் -environment சூட்டிணைப்பு soldering சூரியக் கண்ணோக்கி -Solar eye சூரியத் தீக்கொழுந்து - solar flare சூரிய மண்டலம் - solar system சூரியன் நடுமறைப்பு - annular solar eclipse சூரியனின் ஒளிமறைப்புப் பகுதி - eclipsed solar disc சூரியனின் தோற்றப்பாதை ecliptic சூல்பை Ovary சூல்மெத்தை - placenta சூலகக் கீழ்ப்பூத்தன்மை -epigamy சூழ்நிலை ஒளி உயிரியல் environmental photo- சூழ்நிலைச் சீர்கேடு - environmental pollution சூழியல் -ecology சூழியல் அமைப்பு - ecosystem biology சீரிசையற்ற aperiodic சீரிலாமை -chirality சீறொலி - hiss சீவல் அமைப்பு - bladed சுட்டுப்பயனுறு அழுத்தம் reference effective செஞ்சாய்சதுரம் - orthorhombic செடி துவைத்தல் -thinurag செந்தர மின் அழுத்தம், நியம மின் அழுத்தம் - standard potential செந்நிற மாறுவிண்மீன்கள் red variable stars pressure செம்பாளப்பாறை - dyke சுட்டளவு - parameter கடர்செல் flame cell SO சுண்டெலி - field mouse சுரண்டுமுறை -exploitation சுரத்தல் secretion சுரப்பி - gland சுரம் - harmonics சுருங்கும் தசை - retractor muscle சுருணை winding சுருதி - pitch சுருதிக்கட்டை - console சுருள், சுருளி - spiral, coil சுவடு காண் ஆய்வு - tracer analysis சுவர் ஒட்டு parietal சுவர்ச்சூல் அமைவு - parietal placentation சுவாசத்துளை -spiracle சுவாதி விண்மீன் arcturus சுவைக்கும் வாயுறுப்புகள் - chewing mouthparts சுவைப்பான் masticatory சுழல் இயக்க எக்கி - roto dynamic pump சுழல் தாங்கி - journal bearing சுழல்தானம் -piot சுழலாழி விகிதம் - gyromagnetic ratio சுழலி turbine செம்மாடம் orthodome செய்பொருள்-work piece செய்முறை எண்கணிதம் - practical arithmetic செயல்திறம் - practicality செயல் தொடக்க அதிர்வெண், வரை எல்லை அதிர்வெண் - threshold frequency செயல்படும் எரிமலை -active volcano செயல்முறை experiment செயல்முறை -operation செயலாதிக்கம் influence செயலியல்லாத - non physiological செயலிழந்த எரிமலை - extinct volcano செயலெதிர்ச் செயல் - interaction செயற்குழுத் தலைவர் 117 executive செயற்கை - synthetic செயற்கைக்கோள்கள் - satellites செயற்கைப் பால் உண்டு பண்ணும் கருவி - homogenizer செர்க்கேடியன் நிகழ்வொழுங்கு - cercadian rhythm செரிமானம் - digestion செருகு - plug செல் இடை அகாட்டுண்ணி intercellular parasite செல் பகுபடுதல் - cell division செல் புறச்சவ்வு cell membrane