பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/998

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

974

$74 மண்டலத்தட்டு - zone plate மணச்சுரப்பி -scent gland மணமூட்டி - deodorant மணல் கலந்து விசிறுதல் - broadcasting மணற்குன்று - sand dune மரபியல் - genetics மர பியல் பொறியமைப்பு மருட்சி phobia - மரையாணி -bolt மலப்புழை anus genetic device மலப்புழைச்சுரப்பி - anal gland மலருக்கு அப்பாற்பட்ட - extra floral மறிநிலைப்படிவம் - negative மறுதோன்றி கல்லச்சு முறை - offset lithography துலங்கல், ஏற்புத்திறன் மறுவினை response மறைமுக சூடேறும் எதிர்மின்வாய் - indirectly heated மறைமுகப்பகுப்பு - mitosis மறையா விண்மீன்கள் - circumpolar stars மாசு நீக்கி - detergent மாடிக்கட்டு -staircase மாதிரி - sample மாய எண்கள் magic numbers - மார்பகம் - breast மார்பு - thorax மார்பு வ வலி - angina மாவுப்பொருள் - starch மாற்ற மறிப்பு - transfer impedance மாற்றி -converter மாற்றியம் - isomer மாற்றியமாக்கல் isomerisation மாற்றொலிகள் -allophones மாறிகள் variables மாறிலிகள் - constants cathode மாறுதிசை மின்னோட்டம் - alternating current மாறுநிலை அதிர்வெண் - critical frequency மாறுநிலைக்கோணம் critical angle மாறுநிலைப்புள்ளி - critical point மாறுநிலை பகல் அளவு -critical day length மாறுபட்ட உருப்பெருக்கம் - anamorphotic மாறுபக்க trans மாறு மின்னோட்டம் - alternating current மாறுமின்தேக்கி - variable capacitor மாறுவிண்மீன்கள் variable stars மாறொளிரி விண்மீன் pulsar மிகு உணர்வுள்ளவை - hypersensitivity மிகு ஓங்கு தன்மைக் கோட்பாடு - over dominance- மிகைக் கட்டுப்பாடு மிகைப்பி amplifier gaincontrol மிகை வலிமை எஃகு - high strength steel மித ஒளியுள்ள - twilight மிதவலிமை எஃகு - medium tensile steel மிதவைத்தொட்டி - towing tank மிதவையுயிரி - plankton மியுவான் muon மின் ஆக்கி generator மின் உணர்திறன் - current sensitivity மின் ஒளிர்வு electro luminescence மின்கடத்தா இடைப்பொருள் - dielectrics மின்கடத்துமை - electrical conductivity மின்கடவா மாறிலி dielectric constant மின்கலம், சிறுகலன் - cell - மின்காந்த அலை உறிஞ்சி -electromagnetic absorber மின்காந்த அலைகள் electro magnetic waves மின்காந்த அலை நிறமாலை electromagnetic- spectrum மின்காந்தக் கருவி - electromagnetic device மின்காந்தக் கோட்பாடு - electromagnetic theory மின்காந்த கதிர் electromagnetic radiation 10 மின்சார முடுக்க அளவி accelerometer மின்செலுத்து கோபுரம் - power transmission tower மின்தடை resistance மின்திரட்டி - commutator மின்திருத்தி - rectifier மின்துடிப்பு - electrical impulse மின்தேக்கி -capacitor மின்தேக்கி -condenser மின்நிலைமம் inductance 1 மின்பகுளி, மின்னாற்பகுபொருள் - electrolyte மின்பொறி எரிபற்றுப்பொறி - spark ignition engine மின்பொறி இடைவெளி - spark gap மின்மறிப்பு - impedance மின்மாற்றி - transformer மின்மினிப்பூச்சிகள் - fire flies மின்முனை - electrode மின்முனை அழுத்தம் electrode potential மின்வாயில் - electric source மின்வில்லை - electric lens மின்வெப்பத்தட்டு - hot plate மின்னகம் armature - மின்னணுக்கள் electrons மின்னணு வியல் துறை -electronics மின்னழுத்தம் - voltage மின்னழுத்தமானி மின்னியக்கு விசை - electromotive force - voltmeter hypothesis மின்னழுத்த வேறுபாடு - potential difference மிகு பகல் தாவரங்கள் long day plants மிகு தெவிட்டிய நிலை super saturated மிகுநுண்படிகம் - cryptocrystalline மிகை ஆற்றல் - positive energy மின்னிறக்கம் - discharge மின்னூட்டம் - feed back மின்னொளி - flash