பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/999

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

975

975 மின்னோட்டமானி ammeter மின்னோ னாடி motor மினுக்கொளி - wink மினுமினுப்பு எண்ணி scintillation counter மீ ஒளிர் மீன்கள், சின வுறு ஒளிர்விண்மீன்கள் super novae மீச்சிறு மறைப்பு வரம்பு - minor ecliptic limit மீட்சி தன்மை elastic property மீட்பாக்கம் - regeneration - மீண்டும் செய்தல் முறை iterative method மீண்டு வரும் நேரம் recovery time மீ நுண்ணோக்கி - ultra microscope மீ மீநுண் மட்டங்கள் -hyperfine மீப்பெரு மறைப்பு வரம்பு - major ecliptic limit மீவளி மண்டலம் - stratosphere மீ விசும்பாய்வு ஏவூர்தி - sounding rocket மீவொட்டுண்கை - hyperparasitism மீ வொட்டுண்ணி - hyperparasite மீள்படிப்பகுப்பு - cascade மீன்கூட்டம் shoal மீன்கொத்தி - king fisher முக்கோணச் சார்புகள் - trigonometric functions முகங்கள் faces - முகப்பு நிலை, நிலைகொள்ளுதல் - orientation முழுச் சூரியன் மறைப்பு - total solar eclipse முட்டு strut முட்தோலிகள் echinodermata முடிவில்லா அலை ஒழுங்கு வரிசை infinite oscilla- முடிவிலி - infinity ting sequence முடிவிலி எல்லைகள் - infinite limits முடிவுள்ள அலை ஒழுங்குவரிசை - finite oscillating- முண்டு nodule முழு அகப்பிரதிபலிப்பு - total internal reflection முழு எண்கள் integers முழுத்திண்ம கரைத்தன்மை - solid solubility முழு நீர்மைக் கரைதன்மை - liquid solubility முழு பதித்தல் - full embedding முழுமதி (அ) பௌர்ணமி - full moon முழு மறைப்பு - total eclipse முழுமைத்தொகுதி - population முழுமைப்பகுதி - integral part முழு வகையீடல் total differentiation முள் denticle முள்ளெலும்பு - vertebra முறுக்கப்பட்ட கம்பி - twisted bar முறுக்கலைவுகள் - torsional vibrations முறைக்கு மாறான -anamolous முன் இயோசீன் காலம் - lower eocene முன் கணிகம் -proplastid முன் சூடாக்கி - pre heater முன்மேல் தாடை எலும்பு - premaxillary முன்னுயிரிகள் protozoa முன்னிரைப்பை proventriculus முன்னோடி நெஃப்ரீடியம் - protonephridium முனை இணைத்தளக் கதிர்கள் - meridional rays முனைப்பான acute முனை வலிமை - pole strength முனைவாக்கம் - polarization முனைவுடை polar முனைவுடை தள ஒளி -plane polarised light மூக்குத்தண்டு snout மூச்சு உள்ளிழுத்தல் (இ) உட்சுவாசம் - inhalation மூச்சுக்குழல் - trachea மூலக்கரைசல், தாய்க்கரைசல் - mother liquor sequence மூலக்கரைசலில் ஊறவைத்தல் மூலக்கூறு அகக்காந்தப்புலம் முத்தருவாய் உள்தருகை - three phase supply முதல் நிலை ஆக்கிகள் - primary producers முதல் வரிசை வினை first order reaction - முதற்பாலூட்டிகள் - prototheria முதன்மை நிலை parent state முதுகுத்துடுப்பு - dorsal fin முதுகுப்பக்க முகடு - dorsal crest முதுகெலும்பற்றவை - invertebrata முப்படி trimer முப்பரிமாணப்பட சோனார் - holographic sonar முப்பரிமாணம் three dimension முப்பரிமாண மாற்றியம் - stereo isomerism முப்பரிமாண வேதியியல் - stereo isomer மும்மடி மூலம் -cube root முரண்மாறி சார்பன் - contravariant functor முரணியசீமன் விளைவு anomalous seaman effect முலைக்காம்பு பேஜட் நோய் - paget disease of nipple முரணிய நிறப்பிரிகை - anamolous dispersion ageing internal molecular field மூலக்கூறு இறைப்பான் - molecular pump மூலக்கூறு சுழற்சி - molecular rotation மூவடுக்குடைய - triploblastic மூவிணைதிறன் - trivalent மூவினைய - tertiary - மூளை உறையழற்சி - meningitis மூன்றடுக்குகளாலான மெசான் - meson trilaminar மெத்திலேற்றம் - methylation மெய்யெண்கள் real numbers மெருகெண்ணெய் lacquer மெல்லிழை varnish மெல்லிய கோடு - filament மெல்லுடலிகள் mollusca மெல்லும் வகை - chewing type மெலிப்பான் attenuator மெலிமை விகிதம் - slenderness ratio