84 கட்டற்ற வீழ்ச்சி
84 கட்டற்ற வீழ்ச்சி ஈரிலாத் தொலைவில் இருந்து பொருள் விழு மாயின் (h 0 ) த்திசை வேகம், Vr = J2gR எனக் கிடைக்கும். இதன் (5) மதிப்பு 11.3கி. நொடி ஆகும். இத்திசைவேகத்தோடு ஒரு பொருள் புவியில் இருந்து மேல்நோக்கி எறியப்பட்டால் அது புவியீர்ப்பைத் தாண்டி ஈரிலாத் தொலைவுக்குச் செல்லும். அதாவது அது மீண்டும் புவிக்குத் திரும் பாது. எனவே இத்திசைவேகம் தப்புதல் திசை வேகம் (escape velocity) எனப்படுகின்றது. இந்தக் கட்டற்ற வீழ்ச்சி, பொருள்களின் பிற இயக்கங்களைச் சார்ந்ததன்று. எடுத்துக்காட்டாக ஒரு பந்து h -எனும் உயரத்தில் இருந்து V - எனும் கிடைத் திசைவேகத்தில் வீசப்பட்டால், அதன் கீழ் நோக்கிய முடுக்கம் g - என்றே இருக்கும். இதனால் பொருள் பரவளையப் பாதையில் சென்று று தரையில் விழும். தரையில் விழுவதற்கான நேரம், பொருள் நேராகh-எனும் உயரத்தில் இருந்து கீழே எழுவதற்கான நேரத்திற்குச் சமமாக இருக்கும். வீசப்பட்ட பொருளின் கிடைத்திசைவேகத்தில், பொருளோடு கிடையாகச் செல்லும் ஒருவருக்கு பொருள் செங்குத்தாகக் கட்டற்று வீழ்வதாகவே தோன்றும் (படம் 2). விரு தே கிடைமட்டத் தொலைவு X 1 நிலையில் வீசப்பட்ட பொருள் புவியில் இருந்து ஒரே உயரத்தில் சென்று கொண்டிருக்கும். அதாவது பொருள் புவிக்கு ஒரு கோளாக இயங்கும். இவ்வாறு வட்டப்பாதையில் செல்லும் பொருளின் மைய நீக்கு முடுக்கம், புவியீர்ப்பு முடுக்கத்திற்குச் இருக்கும். அதாவது Vh2 R+h V௩ = g (R + h சமமாக (6) இவ்வியக்கம் புவிக்கு அருகில் இருந்தால் R> >h என இருக்கும். எனவே என Vh = JgR (7) இருக்கும்.V -இன் மதிப்பு மிகும்போது. கோள் சுற்றும் உயரம் மிகுதியாகும்.Vh இன் இந்த மதிப்பு, கோளின் சுழற்சித் திசைவேகம் (orbital velocity) எனப்படும். குத்துயரம்y = }g" 15 2. 610374 3208 8.கி. மீ நொடி 4கி.மீ/நொடி கி.மீ/நொடி 300 8. படம் 2. கிடையாக வீசப்பட்ட ஒரு பொருளின் இயக்கம். கிடை போதுமான அளவு மிகு திசைவேகத்தில் (Vh) ஒரு பொருள் h - எனும் உயரத்தில் இருந்து யாக வீசப்படுமாயின், அது கிடைமட்டத்தில் இருந்து விழும் அளவு, புவியின் பரப்பு அதைவிட்டு நீங்கும் அளவுக்குச் சமமாக இருக்கும் (படம் 3), இந் படம் 3. சந்திரன் புவிக்குக் கோளாக இயங்குவதால் அதுவும் புவியை நோக்கிக் கட்டற்ற வீழ்ச்சியில் உள்ளது எனக் கொண்டு நியூட்டன் தன் பொதுப் புவியீர்ப்பு விதியை (universal law of gravitation) அமைத்தார். வெ.ஜோசப்