பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டி மிகு நுண்ணுயிர்கள்‌ 85

கட்டா பர்ச்சா , இது ரப்பரைப் போன்ற ஓர் இறுகிய திண்மப் பொருள் ஆகும். கட்டா பர்ச்சா (gutta percha ) மலேஷியா, இந்தோனேஷியா ஆகியநாடுகளில் உள்ள ஒரு வகை மரத்தின் (pala quium gutta) பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ரப்பர் இறக்குவதுபோல் இம் மரத்தின் பட்டையில் சுற்றமைப்பாக வெட்டி விட்டு அதில் வடியும் பாலைச் சேகரித்துக் காய்ச்சி அதன் பின்னர் குளிர்வித்து இதைப் பெறுகின்றனர். ரப்பர், கட்டா பர்ச்சா ஆகிய இரண்டும் பல ஐசோப்ரின் பகுதிகள் கொண்ட சேர்மங்களாகும். ரப்பர் ஒரு நேர்-1, 4- பாலிஐசோபிரீன் (cis-1, 4- polyisprene) ஆகும். ஆனால் கட்டா பர்ச்சா எதிர்- 1. 4- பாலிஐசோபிரீன் (trans-1, 4- polyiso prene ) ஆகும். கட்டா பர்ச்சாவின் அமைப்பு வாய்பாடு கீழே தரப்பட்டுள்ளது. கட்டா பர்ச்சா நீ என்னும் ருவகைப் படிக வடிவம் கொண்டது. மரத்திலிருந்து இறக்கிய சுட்டா பர்ச்சா -வடிவம் கொண்ட து. இதன் உருகுநிலை 65°C. வடிவம் ஒரே தள (planar) அமைப்புக் கொண்டது. 65°C க்கு மேல் உருகிய நிலையில் உள்ளகட்டா பர்ச்சாவை உடனடியாகக் குளிர்விக் கும்போது நீ வடிவம் கிடைக்கிறது. இதன் உருகு நிலை 56°C. இது வெல்வேறு தள (non-planar) அமைப்புக் கொண்டது. 3 வடிவம் காலப்போக்கில் சிறிது சிறிதாக ந-வடிவத்திற்கு மாறும் கொண்டது. வ தன்மை கட்டா பர்ச்சாவின் வேதிப் பண்புகள் ரப்பரின் வேதிப் பண்புகளை ஒத்துள்ளன. ரப்பருடன் ஒப்பிடுகையில் கட்டா பர்ச்சாவிற்கு நீரை உறிஞ்சும் தன்மை மிகக் குறைவு. ஆகவே கட்டா பர்ச்சா கடல் தந்திக் கம்பிகளுக்குக் காப்புறையாகப் பயன்பட்டு வந்தது. கால்ஃப் (golf) விளையாட்டுப் பந்தின் மேல் கொள்கலங்கள் உறை செய்யவும், அமிலங்களின் தயாரிக்கவும், பல் மருத்துவத்திலும் இது பயன்படு கிறது. அ. சண்முகசுந்தரம் நூலோதி. K.J. Saunders. Organic Polymer Chemistry, Chapman and Hall, London, 1973. கட்டி மிகு நுண்ணுயிர்கள் 85 கட்டி மிகு நுண்ணுயிர்கள் மனித உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு நுண்ணுயிர்க் கிருமிகள் முக்கியமான காரணமாகும். ஆனால் கட்டிகள் வில் பல காரணங்களால் உண்டா கின்றன. இக்கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகவோ புற்றுநோய் அல்லாத வெறும் கட்டிகளாகவோ இருக்கலாம். கதிர் வீச்சுத் தீமைகள், கதிரியக்க அழிவுகள். உணவுக்குப் பயன்படும் சில வேதி வதிப் பொருள்கள், சில மருந்துகள், மிகு நுண்ணுயிர்கள் என்பவை கட்டிகள் உண்டாவதற்குக் காரண மாகலாம். மேலும் பல காரணங்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. இவற்றில் கட்டி மிகு நுண்ணு யிர்களைக் குறித்து மிக அண்மைக் காலத்து ஆய்வுச் செய்திகள் வெளிவருகின்றன. னங்களைப் கட்டி மிகு நுண்ணுயிர்கள் தவளை இனத்தி லிருந்து மனித இனம் வரை பல பாதிக்கின்றன. மிகு நுண்ணுயிர்கள் அவற்றுள் இருக்கும் பொருளுக்கேற்ப ஆர்.என்.ஏ. பொரு ளுடைய நுண்ணுயிர்கள் என்றும், டி.என்.ஏ பொரு ளுடைய நுண்ணுயிர்கள் என்றும் ரண்டு வகைப் படும். இவை இரண்டும் பல்வேறுவகைப் புற்று நோய்க்கட்டிகளைப் பல்வேறு உயிரினங்களில் ஏற் படுத்துகின்றன. புற்று நோயல்லாத கட்டிகளையும் ஏற்படுத்துகின்றன. ஆர்.என்.ஏ. மிகுநுண்ணுயிர்கள் (R.N.A. Viruses) ஏற்படுத்தும் புற்று நோய்கள் நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் (lymphoma) இரத்த வெள்ளணுக்குள் புற்றுநோய் (leukemia) தசைப் புற்று {sarcoma } மார்பகப் புற்றுநோய் (breast cancar} நோய் காணப்படும் உயிரினங்கள் கோழிக்குஞ்சு, எலி மூஞ்சூறு, பூனை மாடு மனிதர் ஆர்.என்.ஏ.மிகு நுண்ணுயிர்களுக்கு ரீட்ரோ னவரஸ் என்றொரு பெயரும் உண்டு. இந்த மிகு நுண்ணுயிர் கள், உயிரினங்களுக்குள் நுழையும் முறை அந்தந்த உயிரினங்களுக்கு ஏற்றவாறு மாறுகிறது. எடுத்துக் காட்டாக, கோழிக் குஞ்சுகளில் இரத்த வெள்ளணுப் புற்றுநோயை ஏற்படுத்தும் ஏவியன் லுகோஸிஸ் வைரஸ் என்னும் மிகு நுண்ணுயிர் (provirus)தன் முன் னோடியைத் தாய்ப்பறவையின் திசுக்களில் செலுத்தி விடுகிறது. இந்த மிகுநுண்ணுயிரின் முன்னோடி