92 கட்டுப்பாட்டு வரைபடம் (எந்திரப்பொறியியல்)
92 கட்டுப்பாட்டு வரைபடம் (எந்திரப் பொறியியல்) செய்யும் வேலையைத் தவிர்க்கலாம். அடுத்து, கட்டுப் பாட்டு வரைபட நுட்பம் ஓர் உருவாக்க முறையின் இயற்கையான திறமையை வெளிக்காட்டிப் பொறுதி களை (tolerance) வரையறுக்கவும், பலவித வடிவ மைப்புகளை (designs) ஒப்பு நோக்கி, அவற்றுள் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. மொத் தத்தில் கட்டுப்பாட்டு வரைபடம் குறைந்த ஒப்பு நோக்குச் செலவில் நிறைந்த தர உறுதிப்பாட்டை அளிக்கிறது. இவ்வரைபடங்கள் மூன்று வகைப்படும். சராசரி மற்றும் வீச்சு வரைபடம் (x and R chart) என்பவை .R வரைபடங்கள் எனப்படும். இவ்வரைபடங்கள் அளவிடக்கூடிய பண்புகளைக் கண்காணிக்கப் பயன் படுகின்றன. காட்டாக நீளம், அகலம், பருமன் போன்றவற்றை நுட்பமான அளவு கருவிகளைப் பயன் படுத்தி அளந்து அவற்றின் அளவுகளை வடிவமைப்புத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள அளவுகளுடன் ஒப்பு நோக்குதல் ஆகும். இவை மாறுபண்புகள் (variable characteristics) என அறியப்படும். x மதிப்பு 9 10 2 3 4 7 B துணைத் தொகுதி எண் படம் 2. நியம * கட்டுப்பாட்டு வரைபடம் குறைபாடு விகித வரைபடம் (fraction defective chart). இவை சுருக்கமாக p-வரைபடம் எனப்படும். இவை தரக்குறைவால் ஒதுக்கப்பட்ட பொருள்களின் விகிதத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன. பண்பின் உண்மையான அளக்காமல், அப்பண்பு, வடிவமைப்புத் பொறுதிக்குள் உற்பத்தியின்போது, ஒரு அளவை திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள உள்ளதா இல்லையா என்பதை மட்டும், உரிய கருவி களின் மூலம் அறிந்து பொருள் தரத்தின் அடிப்படை யில் ஒப்புக் கொள்ளத்தக்கதா அன்றித் தள்ளத் தக்கதா என்று தீர்மானிக்கப்படும். சான்றாக ஒரு பொருளின் நீளம் 120 + .02 என்னும் எல்லைக்குள் உள்ளதா என்று மட்டும் ஆய்வு செய்யப்படும். அதன் சரியான அளவு 120.03 என்று அளக்கத் தேவை கட்டுப்படுத்த, யில்லை. இத்தகைய பண்புகளைக் குறைபாடு விகித வரைபடங்கள் ஏற்றவை. 4 8 12 16 20 24 28 0.13 .12 .10 .09 .08 .07 .06 .05 .04 .03 .02 .01 . UCLP=0.102 P = 0.073 LCLp=0.044 படம் 3. நிலைகாந்தங்களுக்கான p வரைபடம் குறைகளின் எண்ணிக்கை வரைபடம் (mumber of defects chart). தொழில் நுட்ப முறையில் இது C வரைபடம் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஒரு பொருளில் எத்தனைக் குறைகள் உள்ளன என்பதை அறுதியிட்டுக் குறைகளின் எண்ணிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்குள் கட்டுப்படுத்த இவ்வரை படம் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக வண்ணம் பூசப்பட்ட ஒரு பரப்பில் எத்தனை மாசுகள் உள்ளன என்பதை ஆய்ந்து அறிந்து ஒரு சதுர மீட்டரில் இரண்டு குறைகளை ஏற்கலாம் என்னும் முறையில் வரையறை செய்ய வேண்டிய பண்புகளுக்கு இவ்வரை படமுறை பயன்படும். மேலே விளக்கப்பட்ட வரைபடங்களின் நன்மை கள், அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழல்கள் பின்வருமாறு: சராசரி வரைபடம். இது உருவாகிக் கொண்டிருக் கும் பொருள்களின் தன்மைகள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளனவா என்பதை எடுத்துக் காட்டும். உருவாகும் பொருள்களில் தரக்குறைவு ஏற்படுவதை முன்னரே அறிவிக்கவும் இது பயன்படும். உருவாக்க முறைகளில் வெட்டுளித் தேய்மானம், அமைப்புத் தொய்வு போன்ற குறைகளைச் சுட்டிக்காட்டும். வீச்சு வரைபடம். இது உருவாகும் பொருள்களின் அளவுகளின் மாறுபாட்டுச் சிதறல் (dispersion) நிலை யைக் காட்டும்; உருவாக்க முறைகளின் ஒழுங்கற்ற நிலையைக் காட்டும். மூலப்பொருள்களின் குறை பாடுகள், அளவுக் கருவிகளின் குறைபாடுகள் போன்ற வற்றைக் காட்டும்; உருவாக்க முறைகளில் ஏற்படும் மாறுதல்களை அறியவும் உடனடியாகத் தகுந்த