பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பாட்டிதழ்‌ 95

தாரைக் கட்டுப்பாட்டிதழ்கள் தாமாக இயங்கிப்பாய் மப் பொருள்களை ஒரு திசையில் மட்டுமோ, இரு திசைகளிலுமோ சலுத்துகின்றன. ஏற்கக்கூடிய கட்டுப்பாட்டிதழ் 95 தண்டுடன் பொருத்தப்பட்டு நீராவி உருளையுள் வாயில்களைத {steam cylinder) உள்ள செயல்படுகின்றன. மூடியும் குழாய் வழிகளில் கட்டுப்பாட்டிதழ்களின் கட்டுமான அமைப்பு களில் வெளிப்புறத்தண்டும். கவைகளும் (yoke). பாய்மப் பொருள்களின் நேரடிப் பாய்ச்சலைத் தடுக் கக்கூடிய தடுப்புகளும், மனித ஆற்றலுக்கு மாற்றாகப் பிற ஆற்றல்களைப் பயன்படுத்தும் அமைப்புகளும் கூட்டாக உள்ள ஒருபுற அடைப்பிதழ் அமைப்புகளும் இருக்கும். பொதுவாகக் கட்டுப்பாட்டிதழ்கள் பித் தனையிலும், வெண்கலத்திலும் செய்யப்பட்டிருக்கும். வார்ப்பிரும்பினால் செய்த கட்டுப்பாட்டிதழ்கள் குறைந்த நீராவி அழுத்தமும் குறைந்த வெப்பநிலை யும் உள்ள இடங்களில் பயன்படுகின்றன. (113கிலோ. சதுர அங்குலத்திற்கும் குறைவான அழுத்தம்). எஃகினாலும், எஃகு கலவையினாலும் செய்யப் பட்ட கட்டுப்பாட்டிதழ்கள் மிக உயர்ந்த வெப்பத் தையும் உயர் அழுத்தத்தையும் தாங்கக் கூடியலை யாகும். (எ.கா. 2250 கிலோ சதுர அங்குலம். 1200°F) வேதியியல் தன்மை மற்றும் செய் தொழிலின் தன் மைக்கேற்பத்தேர்ந்தெடுக்கப்பட்ட சில உலோகங் களால் அடைப்பிதழ்கள் செய்யப்படுகின்றன.காப்பு மற்றும் வெளியேற்றக்கட்டுப்பாட்டிதழ்கள் (safety and exhaust valve) தானியங்கி முறையிலேயே இயங்கித் தற்காப்பிற்காகச் சில உயர் அழுத்தம் உள்ள இ ங்களில் பயன்படுகின்றன. அவை குறிப்பிட்ட அழுத்தத்திற்காகத் திட்ட அமைப்பீடு செய்யப்பட்டுப் பொருத்தப்பட்டிருக்கும். அழுத்தம் குறிப்பிட்ட அளவைத்தாண்டும்போது இவை தாமாகவே இயங்கி லிபத்துகளைத் தவிர்க்க உதவுகின்றன. நீரியல் சுழலிக் சுழலிக் கட்டுப்பாட்டிதழ்கள் (hydraulic turbine valve). நீரியல் சுழலிகளிலும் நீர்மின் அமைப்பு களிலும் உள்ள பெரிய அளவிலான (ஏறத்தாழ 6 அடிவிட்டம்) கட்டுப்பாட்டி தழ்கள் மனித ஆற்றலா லோ பிறவிசையாலோ இயங்கக் கூடியவை. நீர் வீணா வதைத் தடுக்கவும், மிகக் குறைந்த நீரில் சிறந்த செயல்திறனைப் பெற நீரின் போக்கைச் சீர்படுத்த வும், பாய்மப் பொருள்களில் பாய்மத்தின்போது ஏற்படும் விசையிழப்பைக் குறைக்கவும் இவை பயன் படுகின்றன. திரைக் கட்டுப் பாட்டிதழ், பட்டுப் பூச்சிப் போன்ற கட்டுப்பாட்டிதழ். ஊசி முனைக் கட்டுப்பாட்டிதழ் முதலியவையும் நீரியல் சுழலிகளின் செயல் திறனை மேம்படுத்தப் பயன்படுகின்றன. நீராவிப் பொறிக் கட்டுப்பாட்டிதழ்கள். நீராவிப் பொறியில் வழக்கமாக நழுவு முறைக் கட்டுப்பாட்டி தழ் (sliding vaives), உந்து தண்டுக்கட்டுப்பாட்டிதழ். (piston type valves) ஆகியன பயன்படுகின்றன. தழுவும் முறைக் கட்டுப்பாட்டி தழ் ஓர் இணைப்புக் கொண்ட பல திறந்தும், வாயில்களைக் உருளை உந்து தண்டுக் கட்டுப்பாட்டிதழ்களில் பொதுவாகத் தட்டுக்கட்டுப்பாட்டி தழ்களே (disc type valve) பயன்படுகின்றன. இரு பக்க விசை யுள் (double acting cylinder) நான்கு நாய்க்குடை போன்ற கட்டுப்பாட்டிதழ் (mushroom type valves) முறையே உள்ளனுப்பும், வெளியேற்றும் வேலைகளுக் காக இருபுறமும் பொருத்தப்பட்டு உந்து தண்டின் யக்கத்துடன் இணைக்கப்பட்டுச் செயல்படுகின்றன. இ வை மிகு வெப்பத்தையும், உயர் அழுத்தத்தையும் ஏற்றுத் திறம்படச் செயல்பட உதவுகின்றன. 90 கிலோ/சதுர அங்குலம் அழுத்தம், 100°F மிகு உயர் வெப்பம் இருப்பினும் பொதுவாக நழுவுமுறைக் கட்டுப்பாட்டி தழ்களே பெரும்பாலும் நீராலிப் பொறி களில் பயன்படுகின்றன. கப்பல் பொறிகளிலும் கட்டுப்பாட்டிதழ்த் தொடர் படம் 6.