பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுமானக்‌ கருவிகள்‌ 99

அடைப்பிதழ்கள் முன்பின் திறப்பதை வளை உருளை யின் கோணங்களில் குறிக்கலாம். நேரங்கணித்தலை ஒரு வரைபடம் மூலமும் விளக்கலாம். கட்டுமானக் கருவிகள் வெ. ஸ்ரீதர் குறிப்பிட்ட கட்டுமான வேலைகளையும், தகர்ப்பு வேலைகளையும் செய்யும் ஆற்றலால் இயங்கும் பெரும் எந்திரங்கள் பல வகைகளில் உள்ளன. ஆற்றல் நிலையம் ஓர் எந்திரத்தில் தனிப்பகுதியாகவே உள்ளது. ஆனால், சிலவற்றில் ஆற்றல் நிலையம் தலைமை ஊர்திகளில் (prime movers) அமைக்கப் படுகிறது. அவை உருளைகளிலும் (roller) அமைக்கப் பட்டுள்ளன. கட்டுமான எந்திரங்களை ஏற்றுதல், அகழ்தல், எடுத்துச் செல்லல், தர வரிசைப் படுத்தல் (grading), பதித்தல் (paving), துளையிடல், குத்துத் தூண் இறக்கல் (pile driving) போன்ற பணிகளுக் கேற்ப வகைப்படுத்துவது வழக்கம். நெடுங்காலமாகக் கிடைக்கக்கூடிய எந்திரங்களில் சிலவற்றில்தான் ஒழுங்கமைவு வழி முறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நுட்பம் இவற்றைப் இயக்குபவரின் வேகம், பெருக்கும் வசதியையும், திறன், வகையில், பாதுகாப்பையும் பெருக்கக்கூடியதும், இரைச்சலைக் குறைப்பதன் மூலம் பொதுநலனைப் பேணக்கூடியதுமான புதிய எந்திர வடிவமைப்புகளை உருவாக்குவதற்கு ஊக்கம் அளிக் கப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஓர் எந்திரத்தைத் தேர்வு செய்வது குறிப்பாகப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டே கிறது. முதலாவதாகவேலைத் திறனைப்பொறுத்தும். அடுத்து அப்பொறி கிடைக்கூடிய வாய்ப்பைப் பொறுத்தும் பொறி தேர்வு செய்யப்படுகிறது. அமை ஏற்றும் சுருவிகள். இவ்வகைக் கருவிகள் மூலப் பொருள்களை ஒரு மேட்டில் (elevation) இருந்து பிறிதொரு மேட்டிற்கு ஏற்றவோ இறக்கவோ பயன் படுகின்றன. பிறிதோரிடத்திற்கு எடுத்துச் செல்லும் போது இடையே தடைகளிலிருந்தாலும் இவை பயன் படுத்தப்படும். ஏற்றி அமர்த்தும் கருவிகளில் சுமை தூக்கு அமைப்பு (derrick), கம்பிக்கயிறு வழி (cable way), ஓந்தித்தூக்கி (crane), உயர்த்தி (elevator). செலுத்தமைப்பு (conveyor) ஆகியன குறிப்பிடத் தக்கவையாகும். சுமைதூக்கு அமைப்பு. இது நிலைநிறுத்தும் கயிறு (guy), விறைப்பான கால் (stiff leg) முதலியவற்றைக் கொண்டுள்ளது. நிலை நிறுத்தும் கயிற்றால் செங் (mast), குத்தாக நிறுத்தப்பட்ட பெருந்தூணும் தூணைச் அசு.ா - சுற்றி 360° சுழலக்கூடிய நெடுங்கையும் 7அ தூண் கட்டுமானக் கருவிகள் 99 (boom) உள்ளன. விறைப்பான கால்களில் பெருந் சட்டங்களுடன் வேறு இரு உறுதியான இணைத்துக் கட்டப்படுகிறது. இக்கட்டடங்களின் அமைவிடத்தைப் பொறுத்து நெடுங்கையின் சுழற்சி அமையும். எஃகு நாட்டல், அச்சுத்தண்டு (shaft) ஏற்றல் போன்ற புறப்பெயர்ச்சி பெரிதும் தேவைப் படாத பணிகளுக்கே சுமை தூக்கு அமைப்புகள் வழக்கமாகப் பயன்படுகின்றன. கம்பிக் கயிறுவழி. இது ஏற்றியும், எடுத்துச் செல்லும் வாளியும் இணைந்த அமைப்பாகும். கம்பிக்கயிறுவழி (cable way) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோபுரங்களுக்கிடையே கட்டப் பட்ட வடங்களின் மேல் நகரக் கூடிய வாளியைக் கொண்டது. கோபுரங்கள் நிலையானவையாகவோ பக்கங்களில் சாயக்கக்கூடியவையாகவோ அமைக்கப் படும். அவ்வாறு பக்கங்களில் சாய்த்தாலும் கம்பிக் கயிறு ஏறக்குறைய முழுமையான நேர்போக்குகளுக்கே டமளிக்கிறது. எனவே, கட்டுமானப் பணியில் இதன் பயன்பாடு அணைகள், தூர்வாருதல், இழுவை வேலைகள், சிறப்புப் பாலங்கள் ஆகியவற்றுக்கே ஏற்புடையது. க உயர்த்தி, கட்டுமான உயர்த்தி (elevator), பயணி கள் பயன்படுத்தும் உயர்த்தியைப் போன்றதேயாகும். இது ஒரு கட்டகச் சட்டகத்திற்குள் (structural frame work) மேடை இயங்கும் அல்லது ஊர்தியை உயர்த்தவோ தாழ்த்த உடையது. இம்மேடையை வோ வடங்கள் பயன்படுகின்றன. உயர்த்தி, மூலப் படம் 1. நீரியல் ஓந்தித்தூக்கி