130 கடல் அல்லி
130 கடல் அல்லி பகுதி மணலுக்கு வெளியே நீண்டிருக்கும். இவற்றின் தட்டையான உடல் மணலில் புதைவதற்கு ஏற்ற வாறும் ஆழகடலின் அழுத்தத்தைத் தாங்குவதற்கு ஏற்றவாறும் உள்ளது. உடலின் மேல் உள்ள முள் கள் ஊர்வதற்கும், மண்ணில் புதைவதற்கும் உதவு கின்றன. வையாகும். இவை பெரும்பாலும் கடலின் அடியிலும் பாறைத்துறைமுகத் தூண் முதலியவற்றைப் பற்றிக் காண்டும் வாழும் உயிரிகளாகும். கடல் நட்சத் திரம் (sea stars) ஒடி நட்சத்திரம் (brittle stars) போன்றே இவற்றிற்கும் கைகள் (arms) உண்டு. ஒவ்வொரு கையும் அழகிய இறகு போன்று அல்லது பெரணியிலைப் போன்று தோன்றுவதால் இவை இறகு நட்சத்திரம் (feather star) என்றும் கூறப்படு கின்றன. இக்கைகளால் நுண்ணிய ஒட்டு மீன்களை யும் செடிகளையும் பிடித்து மேற்புறத்திலுள்ள வாயில் இடும். தகடு போன்ற உடலின் நடுவே ஒரு பக்கத்தில் வாயும், எதிர்ப்பக்கத்தில் மலத்துளையும் உள்ளன. கடல் அப்பங்கள் பிற முள்தோலிகளைப் போல், ஆரச்சமச்சீர் கொண்டவையல்லவாயினும், இவ் வகுப் பின் சிறப்புப் பண்புகளாகிய குழாய்க்கால்களும் நீர்க்குழாய் மண்டலமும் குறிப்பிடத்தக்கவை. கடல் அப்பங்கள் மண்ணில் புதைந்துள்ள கரிமப் பொருள் களை உண்ணுகின்றன. இவை ஒளிவிலக்கிகளாகும். இவற்றின் ஆண், பெண் இனங்கள் தனித்தனியே இருந்தாலும் இவற்றுக்கிடையே புறவேற்றுமைகள் இல்லை. இவற்றுள் கலவி இல்லாமையால் கருவுறு தல் நீரில் நடக்கிறது. தானியங்கும் இளம் பருவமும் உருமாற்றமும் உண்டு. மனிதருக்குக் கடல் அப்பங் களால் பயன் குறைவு. கடல் அல்லி எக்கைனோடேர்மேட்டா எம். உத்தமன் (Echinodermata) எனும் முள் தோலித் தொகுதியில் கிரைனாய்டியா Crinoidea) எனும் வகுப்பைச் சார்ந்தது. இவற்றின் வாயின் திறப்பு மேல் நோக்கித் திரும்பியிருக்கும். அதைச் சூழ்ந்துள்ள கைகள் பற்பல கிளைகளுடைய இயற்கையாக இருக்கும் நிலையில் இவற்றின் மேற்புறம் ஏனைய கடல் நட்சத்திரம் போன்ற முள் தோலிகளின் அடிப்புறத்திற்குச் சமமாகும். ஆகவே இவற்றின் அடியிலுள்ள வாய்ப்புறம் கடல் அல்லி களின் மேற்புறமாக அமைந்திருப்பது இங்கு குறிப் பிடத்தக்கது. இதன் முதுகுப்புறமாகிய அடிப்பக்கத் தில் வேர் போன்ற சில உறுப்புகள் உண்டு. இவற் றால் கடல் அல்லிகள் பாறை முதலியவற்றைப் பற்றிக் கொண்டிருக்கும். சிற்சில சமயங்களில் பற்றிக் கொண்டிருப்பதை விட்டுக் கைகளை மேலே அசைப்ப தால் கடலில் நீந்தியும் செல்ல முடியும். சில வகை அல்லிகளுக்கு நீண்ட காம்பு இருக்கும். இவை காம் புடை அல்லிகள் (stalked lilies) எனப்படும். இதனால் இவ்வுயிர்கள் கடலடியிலிருந்து சிறிதுதொலைவு மேல் நோக்கி எழுந்துவிடும். கடல் அல்லியின் புதைபடிவங் கள் (fossils) பழைய புவியியல் காலப் பாறை இடுக்குகளில் மிகுதியாகக் கிடைக்கின்றன. மிகப்