பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ உயிரியல்‌ 135

கடல் உயிரியல் 135 களின் முட்டைகளையும், குட்டிகளையும் கடற் கரைப்பகுதிகளில் வாழ்வோர் தொகுத்து உண்பதால் இவற்றின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு 1977 ஆம் ஆண்டில் இயற்றிய வனவிலங்குப் பாது காப்புச் சட்டத்தின்படி கடல் ஆமை முட்டைகளைத் தொகுப்பதோ, விற்பதோ குற்றமாகக் கருதப்படு கின்றது. கடல் ஆமைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் நோக்கத்தோடு தற்போது ஆமைப் பண்ணைகள் கடற்கரை ஓரங்களில் நிறுவப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடு கள் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டுக் கடல் ஆமை வளர்ப்பை ஒரு முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இரா. சந்தானம் நூலோதி. M. Harless and H. Morlock, Turtles, John Wiley & Sons, NewYork, 1979. மூடப்பட்டுள்ளதாலும், நீர்க்குழாய் மண்டலம் (water vascular system), குழாய்க்கால்கள் (tube feet) முதலிய பல பண்புகளாலும் இது முள்தோலிகள் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. கடல் இதயம் முட்டை வடிவான உடல் மைப்பைக் கொண்டது. முன்பகுதி சற்றுத் தட்டை யானது. இதில் வாய் உள்ள பின்பகுதி குவிந்து காணப்படுகிறது. இப்பகுதியில் மலத்துளை காணப் படுகிறது, ஏனைய முள்தோலிகளில் உள்ள ஆரச் சமச்சீரமைப்பு இக்கடல் இதயத்தில் இல்லை. இது மண்ணில் புதைந்துள்ள சிறு கரிமப்பொருள் களை உணவாகக் கொள்ளும். அமைப்பில் இதன் உள்ளுறுப்புகள் பிற முள்தோலிகளின் உள்ளுறுப்பு களை ஒத்திருக்கும். வாழுமிடங்களில் ஒளியை விலக்கி இருளையே நாடுகிறது. ஆண், பெண் புற வேறு பாடுகள் இதில் இல்லை. முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் இவ்வகை விலங்கில் கருவுறுதல் கடல் நீரில் நடப்பதால் கலவி நடைபெறுவதில்லை. எம். உத்தமன் கடல் இதயம் இது கடலின் அடித்தரையில் மண்ணில் புதைந்து வாழும் உயிரியாகும். இதன் உடல் மனித இதயத்தை ஒத்திருப்பதால் இது கடல் இதயம் (heart urchin) எனப்படுகிறது. தன் உடல் சிறிய முள்களால் கடல் உயிரியல் புவியின் பரப்பு 71% வரை கடல் நீரால் சூழப்பட் டுள்ளது. கடலின் ஆழம் உயர்ந்த அளவாக 10 கி.மீ வரை உள்ளது. கடலில்தான் முதன் முதலாக உயிர்கள் தோன்றிப் படிமலர்ச்சி பெற்று நிலம் போன்ற இடங்களுக்குச் சூழ்நிலை காரணமாசுப் பரவியிருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது. பரப் பளவு மிகுந்த கடலில் பலவகையான கணக்கிலடங்கா உயிரினங்கள் முன்பு வாழ்ந்தன தற்போதும் வாழ்ந்து வருகின்றன. கடலின் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அங்கு வாழும் விலங்குகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. சில சமயங்களில் அவை இறந்தும் விடு கின்றன அல்லது ஏற்ற சூழ்நிலை உள்ள இட ங் களுக்கு நகர்ந்து செல்கின்றன. சான்றாக அலை களால் சில விலங்குகள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கின்றன. மற்றவை அலைகளுடன் போரா டும் தகவமைப்புகளைப் பெற்று உயிர் வாழ்கின்றன. நிலத்தின் குறைந்த அளவு வெப்பம் 22°C ஆகவும். உயர்த்த அளவாக 40°Cக்கு மேலாகவும் உள்ளது. மாறாகக் கடலின் வெப்பநிலை ஏறத்தாழ ஒரேசீராக வே இருக்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் கடல் வெப்பநிலையில் பெரி நும் மாற்றம் ஏற்பட்டால் கடல் வாழ் உயிரிகளால் தாங்க முடியாது. சில இடங்களில் நீர் உறைந்து விடுவதும் உண்டு. கடல் நீர் உப்பின் அளவு அங்கு வாழும் விலங் குகளின் இரத்தத்தில் உள்ள உப்பின் அளவைவிட