கடல் கழுகு 147
இழப்பு இவ்வமைப்பின் செயல்திறனை மிகவும் தாக்குகிறது. இவ்வமைப்பின் எடை, விலை முதலி யன சுழலி - பற்சக்கர அமைப்பை ஒப்பிடும்போது, 20-30% வரை மிகுதியாக இருக்கும். ஆயினும் இவ் வமைப்பை எளிதில் இயக்கிக் கட்டுப்படுத்தலாம். சுழலி மின்னாக்கி ஓரிடத்தில் அமைய மின்னோடியை மட்டும் கப்பல் இயக்கியோடு ணைந்திருக்குமாறு அமைக்கலாம். டீசல் - மின் இயக்கம். இதில் ஒன்று அல்லது ரண்டு டீசல் எந்திரங்கள் மின்னாக்கியோடு இணைக்கப்பட்டிருக்கும். பின்னர் மின்னாக்கியி லிருந்து விசைப்பொறி மூலமாகக் கப்பலை இயக்க லாம். இவ்வகை இயக்கத் தூர்வாரி (dredger) இழு வைக் கப்பல், கடற்கரை கண்காணிப்புப் படகு, பணி வெட்டும் கப்பல் போன்றவற்றில் பொருத்தப்பட் டுள்ளது. மெதுவாகச் செல்ல வேண்டுமானால் எந்தி ரச் சுழல் வேகத்தைக் குறைத்தும், மின்னாக்கி மின் காந்தத் தூண்டு விசையைக் குறைத்தும், விசைப் பொறியின் வேகத்தையும் அதன் இயங்கு ஆற்றலை யும் கட்டுப்படுத்தலாம். கண்காணிக்கவும், கட்டுப்பாடு ஏற்பாடுகள். கடல் எந்திரங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க, குறிப்பாக எந்திரங் களின் சுழல்வேகம், நீராவியின் வெப்பநிலை போன்ற கட்டுப்படுத்தவும் வற்றைக் தனியே கப்பலோட்டிக் கட்டுப்பாட்டு அறை (pilot house control) உண்டு. இதனால் எந்திரங்களின் பக் கத்தில் செல்லாமலேயே அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறான கட்டுப்பாட் டால் எந்திர அறையில் வேலை செய்வோரை 50 இலிருந்து 25 ஆகக் குறைக்கலாம். மேலும் வேலையை எளிதாக்க எந்திர அறையில் தந்திப் பொறி அமைப்பும் உண்டு. கப்பலின் வகை, அதன் பயன் ஆகியவற்றைப் பொறுத்துக் கட்டுப்பாட்டு ஏற் பாடுகளும் மாறுபடும். வேகங்காக்கும் விசை. கடல் எந்திரங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேகங்காக்கும் விசை பயன்படுகிறது. கப்பலின் செலுத்தி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயங்க வேண்டும். எனவே அதனுடன் இணைந்துள்ள எந்திரமும் அதே வேகத்தில் இயங்க வேண்டும். சுப்பல் நீரில் அசைந்தாடும்போது, கப்பலின் செலுத்தி மேலே வருவதாலும், ஓரளவு நீருக்கு செலுத்தித் தண்டு (propeller shaft) சில சமயம் உடைந்து போவதாலும் கடல் எந்திரத்தின் சுழல் வேகம் மிகுதியாக வாய்ப்புண்டு. அச்சமயத்தில் எந்திரங்களின் சுழல் வேகம் குறிப்பிட்ட அளவுக்கு (15%க்கு) மேல் போகாமல் வேகங்காக்கும் விசை கட்டுப்படுத்துகிறது. எந்திரங்களில் உள்ள வேகங் நேரடி யக்க காக்கும் விசை, எந்திரத்தோடு இணைக்கப்பட்ட ஏற்றி அல்லது விசைக்குழாயில் ஏற்படும் மசகு கடல் கழுகு 147 செய் எண்ணெய் அழுத்த வேறுபாட்டால் வேலை கிறது. டீசல்-மின், சுழலி மின் எந்திரங்களில் விசைப் பொறி தனியே அமைக்கப்பட்டுள்ளதால், மின்னாக் சியின் வேகத்தை மட்டும் கட்டுப்படுத்தினால் போதும். அதற்காக, வேகங்காக்கும் விசை, செலவா கும் எரிபொருள் மற்றும் நீராவியின் கட்டுப்படுத்தும். கடல் கழுகு அளவைக் செ.வை. சாம்பசிவம் இது அசிபிட்ரிடே எனும் குடும்பத்தையும் ஹலி யட்டஸ் எனும் பேரினத்தையும் சேர்ந்ததாகும். வற்றில் எட்டு இனங்கள் உள்ளன; கடல் கழுகின் (sea eagle) உடல்பகுதி காவி நிறமாகவும் வால் பகுதி வெண்மையாகவும் உள்ளன. அலகும் காலும் மஞ்சள் நிறமாக இருக்கும். விரிந்த நிலையில் காணப்படும் இறக்கைகளின் இரு முனைகளுக்கும் இடைப்பட்ட அளவு, ஆண் கழுகில் 7 அடியும், பெண் கழுகில் 8 அடியுமாக இருக்கும். இவற்றின் குரல் ஒலி ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கடல் கழுகுகள் பல உணவுப் பொருள்களை உட்கொள்கின்றன. கழுகின் 50-60% பறவைகளும், 25-30% மீன்களும் அமை கின்றன. ஒரு கழுகு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு ஏறக்குறைய ஒரு கிலோவாகும். ஆண் க கழுத ஏறக்குறைய 9 கிலோ எடையும் பெண் கழுகு 11 கிலோ எடையும் இருக்கும். வகையான கடல் உணவாக ஆண் இவை இயல்பாக வலசை போவதில்லை. பெண் ஆகிய இரு கழுகுகளும் அவற்றின் வாழிட எல்லைக்குட்பட்ட 80-100 சதுர கிலோமீட்டர் களுக்குள்ளேயே ஆண்டு முழுதும் தங்குகின்றன. காதலாட்டம் கூட்டிற்கு அருகிலேயே நடைபெறு கிறது. பாறையின் மீதோ மரத்தின் மீதோ அமர்ந்து உடலுறவு கொள்கிறன. பெரிய மரக்கிளைகளிலோ குன்றின் மீதோ கூடுகட்டுகின்றன. ஒரு முறை வேயப்பட்ட இக்கூடு பல ஆண்டுகளுக்குப் பயன்படு கின்றது.நார்வே நாட்டுப் பகுதியில் 500 பவுண்ட் எடையுள்ள ஒரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண் சுழுகு கூட்டிற்குத் தேவையா பொருள் களைத் தேடிக் கொண்டுவர பெண் கழுகு கூட்டை அமைக்கிறது. ஒரு சமயத்தில் இது ஏறத்தாழ 5 அவுன்ஸ் எடையுள்ள இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடுகின்றது. பொதுவாகப் பெண் கழுகே அடைகாக்கும் பணியல் ஈடுபடுகிறது. வேளைகளில் கொள்கிறது. கூடு யான சில ஆண் கழுகும் இப்பணியில் பங்கு முட்டையிலிருந்து அல்லது 4 அவுன்ஸ் வெளிவரும் குஞ்சுகள் 3 எடையுடையவை- இக்குஞ்சு அ. க. 7-10 அ