பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் கிளி 149

கடல்கிளி 149 ஆசியாவில் உள்ள பெரிய ஏரிகளைச் சார்ந்து இனப் பெருக்கம் செய்யும் இது குளிர்காலத்தில் தெற்கு ஆசிய நாடுகளுக்கு வலசை வரும். பழுப்புத் தலைக் கடல்காக்கை (L. bramnicaphalus). உருவில் அண்டங்காக்கை அளவுடைய இதன் கால் களும் அலகும் நல்ல சிவப்பாக இருக்கும். உடலின் மேற்பகுதி சாம்பல் நிறம். கருந்தலைக் காக்கையை விட உருவில் சற்றுப் பெரியதான இதை அதனுடன் கலந்து கூட்டமாகத் திரியக் காணலாம். இங்கு குளிர் காலத்தில் வலசை வரும் இவை இரண்டும் மங்கிய நிறங்கொண்ட வெண்ணிறத் தலையையுடையன வாக இருப்பதால், பறக்கும்போது இறக்கை களில் கண்ணாடி பதித்ததுபோலக் காணப்படும் வெண்ணிறப் பட்டைகளே இவற்றை வே றுபடுத்திக் காட்டுகின்றன. மார்ச் இதன் மாதத்தின்போது தலை காஃபிப் பொடி நிறமாக மாறத் தொடங்கும் போது அடுத்த கருந்தலைக் காக்கையின் தலை நல்ல சுறுப்பு நிறமாக மாறத் தொடங்கும். கடற் கரை சார்ந்த பகுதிகளில் செம்பருந்து, பரப்பருந்து. கருந்தலைக் கடல் காகம் ஆகியவற்றோடு பறக்கும் இது கழிவுப் பொருள்களையும் கப்பலிலிருந்து எறியப்படும் எஞ்சிய உணவுப் பொருள்களையும் உணவாகக் கொள்கிறது. லடாக் பகுதியில் இனப் பெருக்கம் செய்யும் இது ஏரி நீரில் மிதக்கும் புல், தழை முதலியவற்றைத் திரட்டிக் கூடு அமைத்து அதில் கறுப்புப் புள்ளிகளோடு கூடிய பசுமை தோய்ந்த நீல நிற மூன்று முட்டைகளை இடும். ய கருந்தலைக் கடல்காகம்( Larus ridibrundus). உருவிலும் பழக்கவழக்கத்திலும் முந்தைய கடல் காகத்தைப் பெரிதும் ஒத்தது. பறக்கும்போது இதன் இறக்கைகளில் கண்ணாடி பதித்தது போன்ற வெள் ளைப் பட்டைகள் இல்லாமல் இருப்பதைக் கொண் டும் இறக்கைகளின் விளிம்பு வெள்ளையாக இருப் பதைக் கொண்டும் இதை வேறுபடுத்தி அறியலாம். எண்ணிக்கையில் முந்தைய கடல் காகத்தைவிட மிகுதி யாகத் தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை சார்ந்த டங்களில் காணப்படும். க. ரத்னம் பஃபின், கொம்பு பஃபின், குஞ்சப் பஃபின் எனும் வகைகள் உள்ளன. சுடற்கிளிகள் கூட்டம் கூட்ட மாகக் கடற்கரைப் பகுதித் தீவுகளில் உள்ள பாறை களின் முகடுகளில் காணப்படும். இதன் உடல் வலிமை யானது. தலை பெரியது, அலகு உயர்ந்து தட்டை யானது. மேலும் முக்கோண வடிவமும், ஒளிர் வண்ணமும் கொண்டது. 3-6 அடி இனப்பெருக்கக் காலத்தில் ஆண் கடற்கிளியில் அலகு பல நிறங்கொண்டதாகக் காணப்படுகிறது. நன்கு நீந்தி நீரில் மூழ்கி இரையைப் இரையைப் பிடிக்கும் இவை இனப்பெருக்கக் காலத்தில் (ஜூன், ஜூலை) நிலப்பகுதியை நோக்கி வருகின்றன. பாறைகளில் உள்ள பள்ளங்களிலும் பொந்துகளிலும் பெண் பறவை ஒரு வெண்மை நிற முட்டையை இடும். முட்டை இடும் பள்ளம் ஏறத்தாழ ஆழமிருக்கும். ஏறத்தாழ 6 வாரங்களில் முட்டை பொரிந்து குஞ்சாகும். தாய்ப் பறவை ஏறத்தாழ 10 சிறிய மீன்களை ஒரே தடவையில் வாயால் பிடித்து அலகில் அடுக்கி வைத்துக்கொண்டு குஞ்சு இருக்கும் இடம் நோக்கிப் பறந்துவரும். மீன் ஊட்டப்பட்டு உடல் நன்கு வளர்ந்த ஆறு வாரங்களில் தாய் குஞ்சுகளை விட்டுச் சென்றுவிடும். குஞ்சுகள் உடல் மெலிந்து, பறப்பதற்கான இறகுகள் வளரும் வரை காத்திருந்து பின்பு கடலை நோக்கிப் பறக்கத் தொடங்கும்.கடல் வாழ் உயிரிகளில் மீன்களை உணவாக உட்கொள்கின்றன. அட்லாண்டிக் பகுதியில் வாழும் கடற்கிளிகளின் இறக்கைகள், வால்பகுதி, கழுத்தின் முன்பகுதி கடல்கிளி பஃபின் (puffin) என்னும் கடற்கிளி (sea parrot), சீசா மூக்குப் பறவை (bottle nose), போப் என வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படும் நீர் மூழ்கிக் கடற் பறவையாகும். இவை புவியின் துருவப்பகுதி ஆர்க்டிக் நீர்ப் பகுதியில் வாழ்பவை. கடற்கிளிகளும், ஆக் (auk) என்பவையும் அல்சிடே குடும்பத்தில் இடம் வரிசையில் சராடிரிபார்ம்ஸ் பெறுபவை. இவை தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அட்லாண்டிக்