பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கடல்‌ கொதிகலன்‌

154 கடல் கொதிகலன் கொதிகலன்களும் சில பயணக் கப்பல்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொதிகலன்களும் அமைக்கப்பட்டுள்ளன. திட்ட அமைப்புக் கோட்பாடுகள், கடல் கொதி கவனில் உற்பத்தியாகக் கூடிய நீராவியின் அழுத்த மும், வெப்பமும் அந்தக் கொதிகலன்களில் பயன் படுத்தப்படும் நீராவிச் சுழற்சியைப் பொறுத்த மையும். மேலும் எரி பொருள்களின் விலை, எரி பொருள் செலுத்தியின் அமைப்புச் செலவு, மின் உற்பத்திநிலை அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். கொதிகலனில் மிகுதிறனைப் பெறப் புகைக்கூண்டு வழியே வெளியேறி வீணாகக்கூடிய வெப்பத்தைக் குறைக்க வேண்டும். இதற்குச் சிக் னப் காற்று முன்சூடாக்கி முதலியவை படுத்தி, படும். இன்று நடைமுறையில் உள்ள பயன் புதிய கப்பல்கள் நீராவியை 5.86 மெகா பாஸ்கல் (mega pascal) அழுத்தத்திலும் 513'C வெப்பநிலையிலும் உற்பத்தி செய்கின்றன. படம் 1 ஓர் இரட்டைக் கூடுவகைக் கடற் கொதிகலனின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகும். இக்கலன் உலைக்கும் (furnace), மிகு சூடாக்கிக்கும் நடுவில் ஒரு பற்ற வைப்புச் செய்யப்பட்ட சுவரைக் (welded wall) கொண்டுள்ளது. அச்சுவர் அருகருகே குழாய்களை வைத்துப் பற்ற வைத்து உருவாக்கப் பட்டுள்ளது. இது உலையின் பரப்பைத் தனியே பிரிப்பதற்குப் பயன்படுகிறது. மேலே உள்ள கூட்டில் மூழ்கிய நிலையில் மிகு சூடாக்கி (submerged super heater) உள்ளது. மீள் சூடாக்கி (desuper heater) ஒரு பகுதியிலுள்ள நீராவியின் வெப்பநிலையைக் குறைத்து, பிற துணைக் கருவிகளுக்குத் தேவையான நீராவியைக் கொடுக்கிறது. புகை வளிமர் அடைப்பான்கள் சூடான காற்று தாங்குருளை MNM அடைப்பான்கள் கொதிசுலனின் இவப்ப வளிமம் குளிர்விப்பிகள்ச் யக்கச்சுழலி அமைப்பு இயக்கும் சிறு பற்சக்கரம் பல்லிணை சூடுபடுத்தி (நடுவில்) சுழலி அமைப்பு சூடுபடுத்தி (முனையில்) 12 பகுதிகள் ாக படம் 2. வளியச் சூடுபடுத்தி (சுழலும் மறுசூடாக்கிவகை