156 கடல் கோளும், மீள்வும்
156 கடல்கோளும். மீள்வும் சுரைப் பகுதிகளில் சில புதிதாக உருப்பெற்றவை யாகும்.கடற்கரைகளும், தீவுகளும், கடலை ஒட்டிய நிலப்பகுதிகளும் கடவால் மூழ்கடிக்கப் படலாம் அல்லது உருவாக்கவும் படலாம். இவை கடல் கோளும், மீளவும் (coastal transgression and regres- sion) எனப்படுகின்றன. கடல்மட்டம் உயரும்போது பல தீவுகளும், கடற்கரை நிலப்பகுதிகளும் கடலுள் மூழ்கும் நிலையே கடல்கோள் எனப்படும். கடல் மட்டம் தாழும்போது அல்லது அலைகளின் பெரும் வேகத்தால் எழும்போது புதிதாக மணல்திட்டுகளும் உருப்பெறும் நிலையே கடல்மீள்வு எனப்படும். கடல் கோள். கடலை ஓட்டிய பகுதிகளில் காணப்படும் சமவெளிகள், கடல்மட்டம் சற்று உயரும்போது ஏற்படும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப் படுகின்றன. கடலுடன் தொடர்பு கொண்டுள்ள ஆழமற்ற ஏரியாகக் கொள்ளப்படும் இது லகூன் எனப்படுகிறது. சில கடற்கரைப் பகுதிகள் திடீரென உயரும் கடல் மட்டத்தால் எதிர்பாராத வகையில் அரிக்கப்பட்டு, உயர்ந்த செங்குத்தான மணல் சரிவை உருவாக்கும். திடீரென உயரும் கடல் மட்டத்தால், மிகப்பெரும் கண்டப்பகுதிகளின் சில பகுதிகள் நீரில் மூழ்குகின்றன. இதனால் முந்நீரசும் (peninsula) வளைகுடா போன்ற அமைப்புகள் உருவாகின்றன. கடல் மீளவு. நிலப்பகுதிகளில் ஏற்படும் எரிமலை களைப்போல் கடல் பகுதிகளிலும் ஏற்பட வாய்ப் புண்டு. புவியின் உள் ஒட்டில் ஏற்படும் மாறுதல் களால், எரிமலைகள் சுடலின் அடிப்பரப்பைத் தாக்கும்போது அப்பகுதி திடீரெனக் கடல்மட்டத் தீவு தீவுக்கூட்டம் கடல் தீவு (ஆ) படம் 1. (அ) மேற்புறத்தோற்றம் (ஆ) பக்கவாட்டுத் தோற்றம் மையத்தீவு (a) சுடல் நீர் படம் 2. (அ) மேற்புறத்தோற்றம் (ஆர் பக்கத்தோற்றம் கடல் மட்டம் கடல் மட்டம் தீவு (ஆ)