162 கடல் சாமந்திகள்
162 கடல் சாமந்திகள் உணர்ச்சியிழை விரிந்த இளம் பருவம் கொட்டணுக்கள் வாய் அகண்டியா சுருங்கிய இளம் பருவம் ஊணர்ச்சியிை தலைப்பு. உறுப்பிடைத்தடுக்கின் இழை அகன்டியா உயிர்மம் நுண்ம சைபானோகிளிப் உறுப்பிடைத்தடுக்கு கழுத்துப்பட்டை தோல்பட்டை குருத்து விடும் நிலை விந்தணுக்களும் களிலேயே காணப்படுகின்றன. வாய்வழியே வெளியேறி அண்டசெல்களும் இணைந்து கருமுட்டையாக மாறி, பிளானுலா பின்னது என்னும் இளவுயிரிகளாக மாறுகின்றன. உரிய உறைவிடத்தை அடைந்தவுடன் உவன்றி, உணர் இழைகளையும், உறுப்பிடைத் தடுக்குகளையும் தோற்றுவித்து, முழு மெட்ரியடி யாாக உருமாற்றும் {metamorphosis) அடைகின்றது. மெட்ரிடியத்தில் உள்ள கலவியிலா இனப்பெருக்கம் (asexual reprodu- ction) விந்தையானதாகும். இதில் பாதத்தட்டுத் தசை கிழிந்து 12 துண்டுகளாக மாறுகின்றது. இத் துண்டுகள் 2 நாள்களில் மெட்ரிடியங்களாக உரு மாற்றமடை கின். ன்றன. அன்றியம் தூண் பகுதியி லிருந்து, குருத்து (bud) தோன்றி, மெட்ரிடியமாக வெளியேறுவதும் நீளப்போக்காகழ் பிளவுபட்டு ஒரு மெட்ரிடியம் இரண்டாக மாறுவதும் குறுக்காகப் பிளவுபட்டுப் பிரியும்போது, கீழ்ப்பகுதி மீண்டும் மேல்பகுதியை வளர்ப்பதும் (regeneration) குறிப்பிடத்தக்கவையாகும். தூண் காலடி தட்டையா வட்ட உறுப்பு நீளப்போக்கான வெட்டுத்தோற்றம் ஆயுட்காலம். ஆய" ஒருசில சாமந்திகளின் காலம் 300 ஆண்டுகளாக இருப்பினும் மெட்ரிடியத் காலம் பொதுவாக ஓரிரு ஆண்டுகளே தின் ஆயுட்கா ஆகும். இணைவாழ்வுத் திறன். கோமாளி மீன், துப்பாக்கி இறால், துறவி நண்டு போன்றவற்றோடு இணைந்து வாழும் திறனை (symbiosis) மெட்ரிடியம் பெற் றுள்ளது. கோமாளி மீன் உணர் இழைகளிலுள்ள ஒட்டுண்ணிகளையும், மெட்ரிடியம் வீணாக்கும் உணவுப் பொருள்களையும் உண்கிறது. கோமாளி மீனால் கவரப்பட்ட பெரிய மீன்கள் மெட்ரியத் திற்கு உணவாக அமைகின்றன. உள்ளீடில்லாத சங்கு போன்ற ஓடுகளில் ஒட்டி வாழ்கின்ற துறவி நண்டு கள், மெட்ரிடியத்தைப் பதுகாப்புடன் கமந்துசெல் தும், துறவி நண்டு வீணாக்கும் உணவைமெட்ரிடியம் உண்டு வாழ்வதும் விந்தையானவையாம். ஜப்பான், உணவுப்பயன். தெற்கு பிரான்ஸ் போன்ற நாடுகளில் சாபந்திகள் எண்ணெயில்