கடல்சார் கனிமங்கள 163
கடல்சார் கனிமங்கள் 163 பொரிக்கப்பட்டு லும் இதன் பயன் படவில்லை. உணவாகப் கடல்சார் கனிமங்கள் பயன்படுத்தப்பட்டா துவரை முழுமையாக அறியப் இரா.சந்தானம் நிலப்பகுதியில் கிடைக்கும் கனிமங்களைவிட நீர்ப் பகுதியில் கிடைக்கும் கனிம அளவு மூன்று மடங்கு மிகுதியாகும். கடல் சார்ந்த இக்கனிமங்கள் மூன்று முக்கியான வழிகளில் தோன்றக்கூடும். அவை. நிலப்பகுதியிலிருந்து நேரடியாக ஆறு, காற்று, பனி ஆறு ஆகியவற்றின் மூலமாகக் கொண்டு வரப்படும் டெரிஜெனஸ் (terrigenous), கடல்வாழ் உயிரினங்கள் உற்பத்தி செய்து விட்டுச்சென்ற பொருள்களின் மூலமாகக் கிடைக்கும் பையோஜெனஸ் (biogenous) கடல்நீரில் கரைந்து காலப்போக்கில் சுடலில் படி கின்ற கெமோஜெனஸ் (chemogenous) ஆகியன. இம்மூன்றுடன் கடலின் அடிப்பகுதியுள் அவ்வப் போது எரிமலைகள் கக்கும் பொருள்களிலிருந்தும் விண்வெளியினின்று கடல் பரப்பில் விழுந்துகொண் டிருக்கும் கோடிக்கணக்கான நுண்பொருள்களி லிருந்தும் கடல்சார் சுனிமங்களுக்குத் தேவையான கிடைக்கின்றன. மூலப்பொருள்கள் இவற்றுடன் நிலப்பரப்பிலிருந்து கடலுக்கு நேரடியாகக் கடத்தப் பட்ட நிலை, கடல் நீரிலேயே படிந்து பின்னர் படிவங் களாக உருவாகிய நிலை ஆகிய ருநிலைகளிலும் கடல் கனிமங்கள் தோன்றக்கூடும். கடற்கரையிலிருந்து ஆழ்கடல் பகுதி வரை அனைத்துப் பகுதியிலும் பரவிக் காணப்பட்டாலும் கடலின் நிலக்கூற்று அமைப்புக்கு ஏற்றவாறு வேறு கனிமங்களாகவும் கிடைக்கக்கூடும். இவ்வாறு கிடைக்கும் கனிமங்களைப் பின்வருவாறு படுத்தலாம். அவை பெருமளவில் கிடைக்கும் கனிமம், அடர் பளுக் கனிமம், இரத்தினக்கல், ஆழ் கடல் உலோகம், கடல் தளத்திற்குக் கீழே காணப் படும் கனிமம், கடல் நீரில் காணப்படும் கனிமம் நிலவளிமமும் எண்ணெயும் என்பனவாகும். வெளிக் லை யாவும் உள்ள வெவ் வகைப் மணலும் சரளைக்கல்லும். இன்றைய கடலோரப் பகுதியிலும், பனியூழிக் காலத்தில் ஏற்பட்ட பனி உறைவால் கொணரப்பட்டு ஆழ்கடலின் தொல் - கரையோரப் பகுதியிலும் இவை இன்று காணப்படுகின்றன. மிகுதியாகக் ஆறு, காற்று, பனியாறு முதலியவற்றால் நிலப்பகுதியினின்று அடித் துக்கொண்டு வரப்பட்ட இவை கடல் நீரோட்டத் தால் பகுத்துப் பிரிக்கப்பட்டு நிலையான, நிலையற்ற, விலைமதிப்பற்ற மணல், சரளைக்கல், பாறைத் துணுக்கு என்னும் கனிமப் பொருள்களின் கலவை யாகக் கிடைக்கின்றன. பெரும்பாலும் 30 மீ. ஆழத் அ. க. 7-11 அ சுட்டட திற்குள் இருந்தால் இவற்றை வாரி எடுப்பது எளி தாகும். இருப்பினும், இருப்பினும், கடலினின்று எடுக்கப்படும் கடினக் கனிமப் பொருள்களின் மொத்த மதிப்பீட்டில் இவையே பாதிக்கு மேல் அமையும். இவற்றைக் அமைப்பிற்காக இங்கிலாந்து நாட்டில் ஆண்டுக்கு.13 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் குறைவில்லாமல் எடுக்கின்றனர். ஐரோப்பிய நாடு களிலும், அமெரிக்காவின் வட பகுதியிலும்,ஜப்பா னிலும், தாய்லாந்திலும், ஹாங்காங்கிலும் முக்கிய சுரங்கப் பொருளாகின்றன. அமெரிக்கக் கரையோரப் பகுதிகளில் மட்டும் 1400 மில்லியன் மெட்ரிக் டன் மூல இருப்பு உள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர். இம்மணலிலிருந்து சிலிக்கா குவார்ட்ஸ் படிக் மாசுக்கிடைக்கின்றன. மேலும் ஆழ்கடலிலுள்ள ரேடி யோலேரியன். டையாட்டம் போன்ற உயிரினங் களால், 380 மில்லியன் ச. கி. மீ பரப்பில் உருவாக்கப் படும் குழைசேற்றிலிருந்தும் (Ooze) 1015 டன் வரை சிலிக்கா எடுக்கலாம். கால்சியம் கார்பனேட், சுண்ணாம்பு, சிமெண்ட் செய்வதற்கு அடிப்படையான இவை கடலில் வாழும் உயிரினங்கள் இறந்த பின் கிடைக்கும் களாலும் பவளப் பாறைகளாலும் ஃபொராம் னிஃபெரா, நான்னோ பிளாங்க்டான் போன்ற நுண் ணுயிர்களால் ஆக்கப்பட்ட குழைசேறுகளாலும் தோன்றியவை. இவை ஒரே கால்சியம் கார்பனேட் என்னும் கூட்டுப்பொருளாயினும் கால்சைட், அரோ கோனைட் எனும் இரு கனிமங்களாகவே காணப் படும். உலகின், உயிரினங்களின் உற்பத்தி மிகுதியான கார்பனேட் கரையக்கூடிய கடல் ஆழத்தை விடக் குறைவா ன ஆழத்தைப் பெற்றுள்ள அனைத்துக் கடற்பகுதியிலும் இவற்றைக் காணலாம். இன்றும் ஹவாய், ஃபிஜி போன்ற தீவுகளில் பவளப் பாறைகளை எரித்துச் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பழங்காலத் தொழில் நடைமுறையில் காணப்படுகிறது. சான்பிரான்ஸிஸ்கோவிலும் ஐஸ் லாந்திலும் சுண்ண ஓடுகள் கொண்ட மூல இருப்பு மிகுதியாகக் காணப்படுகிறது. பஹாமா பீடத்தில் அரகோனைட் 100 மி. மெ. டன்னுக்கும் மேலான மூல இருப்புள்ளது. அதிலிருந்து ஆண்டுதோறும் 1 மி.மெ. டன் அளவு எடுக்கப்படுகிறது. இந்தியாவில் கேரளா கட்ச் கடலோரப்பகுதிகளிலிருந்து 10,000 மெ.டன் சுண்ண ஓடுகள் எடுக்கப்படுகின்றன. பவளப் பாறை களினின்று உடைக்கப்பட்ட மணற்படிவங்கள் 712 மி.மெ.டன் அளவிற்கு லட்சத் தீவுகளில் மூல இருப்பு உள்ளதாகக் கண்டுள்ளனர். மேலும் மணல் மூல இருப்பு, அந்தமான் தீவுகளைச் சுற்றிலும், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஓரப்பகுதிகளிலும் இருப்பதாக அறிந்துள்ளனர். ஆழ்கடலில் 128 மி.ச. கி.மீ. அளவிற்குப் பரவிக் கிடக்கும் சுண்ணாம்புக் குழைசேற்றினின்று (calcarous ooze), 95% தூய