கடல்சார் கனிமங்கள 171
கடல்சார் கனிமங்கள் 171 துகள்கள் போன்றவை) பெருமளவில் கிடைக்கக் கூடிய பகுதியிலும் இக்கனிம முடிச்சுகள் காணப்படு கின்றன. இவற்றில் பிர்னஸைட் டோட்டோரோக் கைட் என்னும் மாங்கனீஸ் கனிமங்களும், கோயித் தைட் என்னும் இரும்புக்கனிமமும் குறிப்பிடத் தக் சுவை. வற்றின் உரு, வடிவு, கனிமச்சேர்க்கை, வேதி இயைபு கிடைக்குமிடம், ஆழம், காலம் போன்ற பல காரணிகளுக்கேற்ப இவற்றில் அடங்கியுள்ள உலோ கச் செறிவு மாறுபடும். இவற்றில் காணப்படும் சில முக்கிய உலோகங்களின் செறிவு விகிதத்தை அட்ட வணை 2 ல் காணலாம். பசிபிக் பாட்டோன் பெருங்கடலில் க்ளாரியோன்கிளிப் என்னும் மாநிலப் பிளவுகளின் இடையிலும் பெரு, சிலி, நீண்ட பெரும்பள்ளத்திற்கும் டோங்காபெரும் பள்ளத்திற்கும் இடைப்பட்ட பகுதி அட்டவணை 2 பெருங்கடலில் கிடைக்கும் இரும்பு-மாங்கனீஸ் சுனிம ஆக்சைடுகளில் காணப்படும் சில முக்கிய உலோகங்களின் செறிவு எடை விகிதமும் புலியின் மேற்பகுதியில் காணப்படும் அவ்வுலோகங்களின் சாரசரி அளவும், அவ்வளவிற்கு த ஆக்சைடுகளில் அவை காணப்படும் செறிவு மடங்கும். எண் உலோகம் பெருங்கடல்களில் சராசரி எடை விகிதம் புவியின் மேற் பகுதியில் அவை கிடைக்கும் சராசரி இரும்பு மாங்கனீஸ் ஆக்சைடுகளில் இவற் றின் செறிவு மடங்கு அளவு 1. மாங்கனீஸ் (Mn) 16.02 0.095 168.6 2. நிக்கல் 0.48 0.0075 64.0 3. செம்பு (Cu) 0.259 0.0055 47.01 4. கோபால்ட் (Co) 0.284 0.0025 113.60 5. துத்தநாகம் (Zn) 0.078 0.007 11.15 6. மாலிப்டினம் (Mo) 0.0412 0.00015 274.66 7. காட்மியம் (Cd) 0.00079 0.00002 39.50 8. டைட்டானியம் (Ti) 0.647 0.570 41.1 9. வனேடியம் (V) 0.0558 0.0135 1,13 10. குரோமியம் (Cr) 0.0035 0.001 0.35 11. தங்கம் (Au) 0.000000248 0.000000₫ 0.62 12. பிளாட்டினம் (iPt) 0.0000005 0.000000002 2500 13, வெள்ளி (Ag) 0.00006 0.000007 85.71 14. காரீயம் (Pb) 0.090 0.00125 72.72 15. பாஸ்ஃபரஸ் (P) 0.2244 0.105 2.13 16. அலுமினியம் (Al) 2.82 8.23 0.342 17. இரும்பு (Fe) 15.55 5.63 2.76 18. சிர்கோனியம் Zr) 0.0648 0.0165 3.92 19. பாதரசம் (Hg) 0.00005 0.000008 6,25