பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கடல்சார்‌ படிவுகள்‌

184 கடல்சார் படிவுகள் நிலப்பொருள் படிவுகள் வேதி, மற்றும் உயிரின் வீழ் படிவுகள் அலை கடல் பகுதி கூழாங்கல் சரளை குறு உருளை மணல் குறை ஆழப் மணல் பகுதி களி ஆழ்நிலைப் படிவுகள் களி மணல் கறுப்பு. பச்சை நீல நிறக் களி எரிமலைக்களி மிகு ஆழப் படிவுகள் கரிமப் படிவுகள் பெந்தாஸ் உறைவன் பிளாங்டான் திரிவன கிளிஞ்சல் சுண்ணாம்புக்களி சரளை கிளிஞ்சல் மணல் ஆவியாதல் படிவு ஒருங்கிணைக்கும் சிமெண்ட் பொருள்கள் பவளப்பாறை பவள மணல் பவளக் களி கிளாக்கோனைட் பைரட் ஒருங்கிணைக்கும் ஆழ்கடல் உமிழ் சிமெண்ட் பொருள்கள் நுண்துகள் நீரோட்டப் படிவுகள் டெரோபாடு உமிழி கிளாபிசெரினா உமிழி செந்நிறக்களி டயாட்டம் உமிழி ரேடியோ ளேரியன் உமிழி நிலப்படிவுகள் மாங்கனீஸ் உருண்டைகள் கின்றன. உருளை மணல், சுண்ணாம்புக்கல், ஜிப்சம் கிளாக்கோனைட், பைரைட் மற்றும் மாங்கனீஸ் உருண்டைகள் வேதிப்படிவுகளாகும். பெட்ரோலிய எண்ணெய், இயற்கை வளிமம் ஆகியன கடலிலிருந்து கிடைக்கும் உயிர் வேதிப் படிவுப் பொருள்களாகும். கடலில் வாழும் உயிரினங்களால் உருவாகும் படிவுகள் கரிமப் படிவுகள் எனப்படும். கடல் பூச்சிகள் இரு வகைப்படும். அவை பெந்தாஸ் எனப்படும் தரையில் உறைந்து வாழும் பூச்சிகள் மற்றும் பிளாங்டான் எனப்படும் சுற்றித் திரியும் பூச்சிகள் ஆகும். L இப்பூச்சிகள் இறந்தவுடன், இவற்றின் கூடுகள் கடல் நீரில் கரைசலாகவும், தரைப்பகுதியில் படிவுகளா கவும் உருவாகின்றன. வை சுண்ணாம்புப் படிவுகள், சிலிகா படிவுகள் என இருவகைப்படும். உயிரினப் படிவுகள். கடல்பாசி, மொலஸ்கா கடற் பூச்சிகள், பவளப் பூச்சிகள் கடலின் தரைப் பகுதியில் வாழும் பெந்தாஸ் எனப்படும். இப்பூச்சிகளின் கூடுகள் அலைகடலில் ஆழம் குறைந்த பகுதிகளின் படிவு களில் படிவுகளாகின்றன. சிற்சில டங்களில்