186 கடல் சிங்கம்
186 கடல் சிங்கம் தாடு காயல் F 1 }}{ தடைப் பாறை எரிமலைத்தீவு தடைப்பாறை: படம் 4. எரிமலைத்தீவும், தொடுபாறையும், தடைப் பாறையும். நிலைகளில் கடலின் பல்வேறு பகுதிகளிலும் காணப் மீட்டர் ஆழத் படுகின்றன. ஆனால் 50-70 வரை திலும், மாசு இல்லாத தூய கடல் நீரிலும், 650-70°F வெப்ப நிலையிலும் நன்றாக வளர்கின்றன. மழை நாள்களில் கடல் நீரின் உப்பு நிலை குறையும்போது வளர்ச்சி குறைந்து மீண்டும் பழைய நிலையை அடையும்போது நன்கு வளரத் தொடங்கும். மேலும், நல்ல உணவும் ஆக்சிஜனும் கிடைக்கும் பகுதியான காற்றடிக்கும் திசையில் நல்ல வளர்ச்சியைப் பெறு கின்றன. இப்பூச்சிகள் வளர்ந்து மேலே வரும்போது முன்னர் பூச்சிகள் வாழ்ந்த கூட்டுப் பகுதிகள் சுண்ணாம்புப் பாறைகளாகின்றன. இவையே பவளப் பாறைப் படிவுகள் ஆகும். தொடுபாறைகள், தடைப் பாறைகள், பவழத்திட்டுப் பாறைகள் எனப் பவளப் பாறைகள் மூவகைப்படும். தீவுப் பகுதியை ஒட்டி வளர்ந்திருக்கும் பாறைகள் தொடு பாறைகள் என்றும், தீவுக்கும் பவளப் பாறைகளுக்கும் இடையே நீர் இடைவெளி ஏற்படும் பகுதி தடைப் பாறைகள் என்றும், நீர் இடைவெளி மிகுதியாக நடுவில் எந்த விதமான நிலப்பகுதியுமின்றி ஒரு வளையம்போல் தோன்றுபவை பவளத்திட்டுப் பாறைகள் என்றும் கூறப்படும். படம் 5. இந்தியப் பெருங்கடலிலுள்ள பவளத்திட்டுப் பாறையின் நிலப்படம் பவளப் பாறைகளில் சுண்ணாம்புச்சத்தின் விகிதம் மிகுதியாக இருப்பதால் சிமெண்ட் தயாரிப்பு, கால்சியம் கார்பைடு ஆகிய தொழில்களில் பயன்படு கின்றன. இந்தியாவில் மண்டபம், இராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் பவளப் தூத்துக்குடி, இலட்சத் பாறைகளைக் காணலாம். கடல் சிங்கம் து இராம. இராமநாதன் இது ஊனுண்ணிகள் வகுப்பிலுள்ள பின்னிபீடியா துணை வகுப்பிலிருக்கும் ஒட்டாரிடே குடும்பத்தைச் சேர்ந்த நீர்வாழ் பாலூட்டியாகும். ஒட்டாரிடே குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உயிரிகளுக்கும் இது பொதுவான பெயர். இப்பெயர் பெரிய வடிவ முள்ள ஸ்டெல்லரின் கடல் சிங்கத்தையும் (steller's sea lion-Eumetopias jubata) கலிஃபோர்னியா கடல் சிங்கத்தையும் குறிக்கும். கடல் சிங்கங்களில் ஏறத்தாழப் பதினைந்து சிற்றி னங்கள் உள்ளன, அவை வட அட்லாண்டிக் பெருங் கடலில் அறவே தென்படுவதில்லை. பசிபிக் பெருங் கடலிலும், தென் அட்லாண்டிக் பெருங்கடலிலும், தெற்குக் கடல்களிலும் மிகுதியாகக் காணப்படுகின் றன. தென் அமெரிக்காவின் மேற்குக் கரை வரை