கடல்தரைப் பரவல் 209
ஃபோநிடே, ஃபோக்சிசிலிடே, பேல்லேனிடே, கோ லோஸ் செண்டிடே, யுரிசிடே, பிக்னோகோனிடே என ஆறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடல் சுவர் ந. முத்துக்குமாரசாமி து கடல் நீரின் ஓரத்தில் அமைந்த கட்டகமாகும். கடல், கரையை நோக்கி ஊடுருவாமல் கடல்சுவர் தடுக்கிறது. இயற்கை மண்ணோ நிரப்பப்பட்ட மண்ணோ அரிக்கப்படாமல் பாதுகாக்கிறது. கடல் பக்கத்தில் இதன் சரிவு காணப்படும். இச்சரிவு அலை விசைகளின் ஆற்றலைச் சீரழிக்கவும் திசைமாற்றவும் நிலையான நீரின் மட்டம் கடல் h அலை கடல் சுவர் சுவர் உதவும். சில நேரங்களில் அலை தாங்கி போலவும் காணப்படும். இது மரத்தாலோ, எஃகாலோ, கற் காரையாலோ கட்டப்படலாம். அளவுக்கு மீறிய உயரமான ஓத அலைகளால் கவிழ்க்கப்பட்டோ அடிப்பகுதியில் உள்ள மண்ணால் அரிக்கப்பட்டோ து இடிந்து போக வாய்ப்புண்டு, காண்க, கடற் கரைப் பொறியியல். கடல் தரைப்பரவல் மு.புகழேந்தி உலகில் உள்ள உயிரிகள், உயிரிலிகள் அனைத்தும் நிலம்,நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றால் தோன்றித் தோற்றம், வளர்ச்சி, அழிவு, மறைவு கடல்தரைப்பரவல் 189 ஆகியவற்றை அடைகின்றன. புவிக்கும் அதில் வாழும் பலகோடி உயிரினங்களுக்கும் இவ்விதி முற்றிலும் பொருந்தும். உலகில் நிலம், நீர், காற்று, நெருப்பு. ஆகாயம் ஆகிய ஐந்து மூலப் பொருள்களிடையே சில வேறுபாடுகள் உள்ளன. காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய மூன்றுக்கும் உருவம் இல்லை. நிலத்திற்கு உருவமுண்டு. நீர் எதில், எங்கு இருக்கிறதோ அதில் அந்த உருவமைப்பைப் பெறுகிறது. மாறும் பொருள்சு ளான நிலம், நீர் இரண்டை டயும் கொண்டே மாறுதல் களை எண்ணவோ, அளக்கவோ முடியும், மாற்றங் தளை மனிதன் கண்டுகொள்ள வேண்டுமானால் அம்மாற்றங்கள் விரைவில் ஏற்படாமல் மெதுவாகவே நடைபெற வேண்டும். இவ்வாறு நடந்தால்தான் கால வேறுபாட்டில் உருவமைப்பு வேறுபாடு கண்கள் நம்பும் வகையில் புலனாகும். கண் என்னும் பொறி தொலைக்காட்சி முதலிய படங்களைக் காணும்போது அவை ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேலாகவோ குறைவாகவோ விழும்போது அவற்றின் பொய்யான தன்மையும் தோற்றமும் அமைப்பும் வெளிப்பட்டு விடும். புவியியல் கண்ணால் காலத்தைக் குறுக்கி உலகை நோக்கினால், இப்போதுள்ள உலகப் படத் திலுள்ள கண்டங்களின் அமைப்புகள் பொய் என அறியலாம். யலாம். நிலம்,நீர், நிலம், நீர், இரண்டும் உருவத்திற்குக் கட்டுப் பட்டவை. உலகில் இவையுள்ள இடங்களின் கால மாற்றங்களை அறிவியல் வல்லுநர்கள் நடத்தும் ஆய்வுகளாலும் கணிப்புகளாலும் அறியல் இதனால் காற்று, நெருப்பு, ஆகாயம் எனபவை பயனற்றவை எனக் கருத இயலாது. நில, நீர் மாற்றங்கள் ஆகாயம் எனும் இடத்திலேயே ஏற்படு கின்றன. காற்றும் நெருப்பும் நில-நீர் அமைப்பு களைக் கட்டுப்படுத்துகின்றன. அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புவியமைப்பு எப்படி இருந்தது? வேறுவிதமாக இருந்திருப்பின் அதை எவ்வாறு அறிவது? சான்றுகள் எவ்வாறு கிடைக்கும்? கிடைத்த சான்றுகளும் உண்மையானவையா? போன்ற சிலஐயங் கள் தோன்றலாம். நில, நீர் அமைப்பின் மாற்றங்களை கொண்டே இவற்றின் அமைப்பை அறியமுடியும். னெனில் எவை மாறும் தன்மையைப் பெற்றுள் ளனவோ அவற்றைக் கொண்டே மாற்றங்களைக் அறியவோ அளக்கவோ இயலும், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றிற்கு உருவமைப்பு இல்லாமை யால் காலத்தால் ஏற்பட்ட மாற்றங்களை அமைப்பின் மூலம் அறிய முடியாது. இக்காரணங்களால் நிலம், நீர் ஆகிய இரண்டையும் ஆய்வதே போதும். இவற்றைக் கொண்டு பிற மூலப்பொருள் பற்றிய உண்மைகளை அறிய வேண்டும். உலகம் தோன்றியபோது இந்த நிலத்திற்குப் பாஞ்ஜியா (pangaea) என்றும், நீருக்கு டிதைஸ் (tethys) என்றும் பெயர். இந்த உலகமைப்பு வெப்பத்தாலும், காற்றாலும் மாறுபட்டது. இவ்வாறு படிப்படியாக