200 கடல் நீர் இயல்புகள்
200 கடல் நீர் இயல்புகள் ஏனைய கடல் நிலையும்,உப்புத்திறனும் மாறுபடும். தொடர்ந்து அடர்த்தியும் மாறுபடுகிறது. மேலும் அழுத்தம் மிகும் போதும், அடர்த்தி மிகையாக வாய்ப்பு ஏற்படுகிறது. பெருங்கடல்களிலும், ஆழம் உள்ள பகுதிகளிலும் அழுத்தம் அளவிடக்கூடிய நிலையில் ஏற்படும் இருப்பினும், இப்பகுதிகளில் இதனால் அடர்த்தியின் ஏற்ற இறக்கம் குறைவேயாகும். உப்புத் திறன் உயரும்போது ஏற்படக்கூடிய அடர்த்தியின் ல் காணலாம். அதிகரிப்பைப் படம் 1 உச்ச அடர்த்தியைப் பெறுகின்றது. ஆனால் உப்புத் திறன் கொண்ட கடல் நீர் 4°Cக்கும் குறைந்த வெப்பநிலையிலேயே உச்ச அடர்த்தியை அடை கிறது. மேலும் 2.5%க்கும் குறைவாக உப்புத்திற கடலில் உச்ச னுள்ள இல்லை. அடர்த்தியே ஏனெனில் உச்ச அடர்த்தியை அடையுமுன்பே இது உறை நிலையை அடைந்து விடுகிறது. கடல் நீரின் அடர்த்தி, வெப்பம் குறையக்குறைய அதாவது அடையும் வரை உறை நிலையை அதிகரித்துக் கொண்டே இருக்கும் (படம் 2). பல்வேறு எல்லைப் பரப்புகளில் உள்ள கடல் பகுதிகளின் அடர்த்தி நிலை படம் 3 இல் காட்டப்பட்டுள்ளது. (அடர்த்தி (கிராம்/கன செ.மீ) 1.03г 1.02- 1.01- 1.00 0 10 20 30 40 உப்புத் திறன் 1.030 1.025- அடர்த்தி (கிராம்/கன செ.மீ) 1.020 0 10 20. 30 வெப்பம் ( °C) படம் 1. வெப்ப மாறுதல்களுக்கேற்பத் தோன்றக்கூடிய அடர்த்தி மாறுதல்களும் குறிப்பிடத்தக்கவையாகும். சான்றாக, வெப்பநிலை அதிகரிக்கும்போது 2.5%க் உள்ள கடல் கும் மேலாக உள்ள உப்புத் திறன் பகுதிகளின் அடர்த்தி குறைந்து கொண்டே இருக் கும். ஒரே அளவு உப்புத்திறனுள்ள மித வெப்பக் கடலையும்,குளிர்ந்த கடலையும் எடுத்துக்காட்டாகக் கொண்டால், பின்னது முன்னதைவிட மிகு அடர்த்தி யைக் கொண்டுள்ளது. மேலும் 2.5%க்குக் குறை வான உப்புத்திறனைக் கொண்ட உவர் நீர் (brackish water) போன்றவை பொதுவாகவே அடர்த்தியைக் கொண்டிருக்கும். மிக அதிக அடர்த்திக்கும் காரணமாக குறைந்த உறைநிலைக்கும் உள்ள வெப்பநிலையையும் உப்புத் திறனையும் ஆராய்ந்தால் பின்னதன் சிறப்புநிலை தெளிவாகும். காட்டாக, தூய நன்னீர் 4°C இல் படம் 2 அழுத்தம். கடலின் மேற்பரப்பிலிருந்து வெளிப் படும் நீராற்றல் அழுத்தம் (hydrostatic pressure) ஏனைய ஆழப்பகுதிகளைப் பாதிக்கிறது. அழுத்தத் தைக் கீழ்க்காணும் விதி முறை மூலம் விவரிக்கலாம். அழுத்தம் = கடல் நீரின் அடர்த்தி (1.03 செ.மீ கிராம்/கன செ.மீ) ×980 (நொடி)'கடலின் மேற்பரப் புக்குக் கீழே உள்ள ஆழப்பகுதி (செ.மீட்ட ரில்) பொதுவாக ஒவ்வொரு 10 மீட்டர் ஆழத்திற்கும் அழுத்தம் 1 வளிமண்டல அழுத்தம் என்னும் அளவில் உயர்கிறது. இதன்மூலம் கடலின் மிக அதிக ஆழப் பகுதியான 10,000 மீட்டர் பகுதியில், அழுத்தம்