கடல்நீர் இயல்புகள் 201
ஆழம் (மீட்டரில்) 1.023 0 .1000- 2000 --- 3000- 4000- அடர்த்தி (கிராம்/ மி.லி.) 1.025 1.027 அடர்த்தித்தாழ்வு மண்டலம் வெப்ப மண்டலம் நிலநடுக்கோட்டு மண்டலம் தொலைவுப்பகுதி மண்டலங்கள் கடல்நீர் இயல்புகள் 201 கடல் நீரின் ஒலி ஒலி வேகம் உப்புத்திறன். வெப்பம், அழுத்தம் இவற்றைப் பொறுத்து அமை கின்றது. எடுத்துக்காட்டாக 3.485% உப்புத்திறன் அளவும் 0 °C வெப்பமும் உள்ள நீரில் ஒலி ஊடுருவிச் செல்லும் வேகம் நொடிக்கு 1445 மீட்டராகும். ஆனால் உப்புத்திறன் 1% அதிகமானாலும் அதன் வழியாக அதிகமாகும் ஒலியின் வேகம், நொடிக்கு 1.5 மீட்டராகும். இவ்வாறே 1 °C வெப்பம் அதிக மாகும்போது, அதிகமாகும் ஒலியின் வேகம், நொ டிக்கு 4 மீட்டராகும். மேலும் அதிகமாகின்ற ஒவ் வொரு 1000 மீட்டர் ஆழத்திற்கும் அதிகமாகும் ஒலியின் வேகம், நொடிக்கு 18 மீட்டராகும். நிலத் தின் அகலாங்குகளைப் (latitudes) பொறுத்து வெப்ப மும் உப்புத்திறனும் மாறுபடுவதால் அவற்றிற்கேற்ப ஒலியின் வேகமும் மாறுபடுகின்றது. பலவித ஆழப் பகுதிகளில் உள் ஒலியின் வேகமும் நில நடுக்கோட்டுப் பகுதிக்கு அருகிலும், துருவப்பகுதிகளுக்கு அருகிலும் உள்ள கடல் பகுதிகளின் ஒலியின் வேகமும் படம் 4,5 இல் காட்டப்பட்டுள்ளள, மீட்டர் நொடி 1450 1500 படம் 3. 1000 வளிமண்டல அழுத்தம் இருக்கும். எனவே ஆழமான பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்து வோர், அழுத்தத்தைக் கவனத்தில் காண்டு போதிய வழி முறைகளைக் கையான வேண்டும். ஏனெனில் இரத்தத்தில் கரைந்துள்ள வளிமங்களை அழுத்தம் தாக்குவதால் அவர்களின் உயிருக்கும் கேடு விளையலாம். குழைம நிலை. கடலில் தோன்றும் நீரோட் டங்களும், நீந்தியும், மிதந்தும் வாழ்கின்ற எண் ணற்ற உயிரினங்களும் கடல் நீரின் குழைம நிலை யைப் பொறுத்தே உள்ளன. ஒரே வெப்பநிலையில் கடல் நீரின் குழைம நிலையும், நன்னீரின் குழைம நிலையும் ஒரே அளவில் உள்ளன என்பது குறிப் பிடத்தக்கது. எனினும் வெப்பமாறுதல்களுக்கேற்ப, குழைம நிலை மாறுபடக்கூடும். காட்டாக 20 °C வெப்பம் குறைந்தால் குழைம நிலை இருமடங்காக உயரும். வரை கடலில் ஒலி. நீரில் ஒலி ஊடுருவிச் செல்லும் வேகம் நொடிக்கு 1400-1500 மீட்டர் இருக்கக்கூடும். கடல் நீரின் அடர்த்தி, நன்னீரின் அடர்த்தியைவிடச் சற்று அதிகமாதலால், முன்னதில் ஒலியின் வேகம் சற்று அதிகமாகும். கடல் நீரில் கரைந்துள்ள தனிமங்களில் குறிப்பாக மக்னீசியம் சல்ஃபேட் ஒலியின் வேகத்தைப் பாதிக்கிறது, 1000- ஒலியின் வேகம் 2000- 3000- படம் 4. ஆழம் (மீட்டரில் கடலின் வெப்பத்திறன். பொதுவாக, கடல் மிக அதிகமான வெப்பத்தை உள்ளடக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளதால் சூரியன் மூலம் பெறுகின்ற வெப்பம் சார்ந்த ஆற்றலைத் தேக்கி வைக்கிறது. எனினும் இவ்வாறு சூரிய ஆற்றலைத் தேக்கி வைக் கின்ற போதும் கடல் நீரின் வெப்பநிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பது