218 கடல் பஞ்சு
218 கடல் பஞ்சு 10 41. 15 18 16 © 20 21 23 22 C 24 27 26 29 25 ☆ I 28 31 32 34 $8 C 38 36 35 39 40 42 41 43 37 தண்டு 2. அ) பெரிய நுண்முள்கள்: தலையுடைய தண்டு 3. முள்ளுடைய தண்டு 4. ஆக்ஸியா 5. டோர்னோட் 6. ஸ்ட்ராஞ்ஜில் 7, டைலோட் 8,9. மூவச்சு நுண்முள்கள் 10. நான் கச்சு நுண்முள் 11. ட்ரையீன் 12. டையீன் 13,14. இரட்டைத்தட்டு நுண்முள்கள் 15. முக்கதிர் நுண்முள் 16,17. 18. டெஸ்மாக்கள். ஆ) சிறிய நுண்முள்கள்:- 19, 20, 21. ஸிக்மா சுருள்கள் 22, 23, 24. ஸிக்மாக்கள் 25. டோக்ஸா 26,27,28.இடுக்கிகள் 29, 30,31,32. நட்சத்திரங் கள் (யூ ஆஸ்டர்கள்) 33, 34,35,36,37. ஸ்ட்ரெப் 38, 39, 40. டாஸ்டர்கள் நுண்ட்ரையோடுகள் 41. நுண் ஆக்சியா 42, நுண்ஸ்ட்ராஞ்ஜில் 43. நுண்டைலோட் படம். 1. கடல்பஞ்சுகளின் நுண்முன்கள் போல் இருந்தால் அவ்வகைத் தண்டுகள், தலையுடைய தண்டுகள் அல்லது டைலோஸ்டைல்கள் (tylostyles) என்றும், அத்தண்டுகளின் மேல் முள்கள் போன்ற நீட்சிகள் இருந்தால் அவை முள்ளுடைய தண்டுகள் acanthostyles) என்றும் பெயர் பெறும். ஆ) ரேப்டுகள். இவை இருபுற வளர்ச்சியுற்ற ஓரச்சு நுண்முள்கள் (diactinal monaxous) ஆகும். இரு முனைகளிலும் உள்ள கூர்மையான ரேப்டுகள் ஆக்சியாக்கள் (oxeas) எனப்படும். முனை களிலும் ஈட்டிபோன்றுள்ள ரேப்டுகள் டோர்னோட்டு