220 கடல் பஞ்சு
220 கடல் பஞ்சு படுகிறது. இதில் கடற்பஞ்சின் மேற்பரப்பு முழுதும் மீசன்கைம் பரவ அதனால் அகத்தோல் படலப் புறணி என்னும் ஒரு புடைப்பு உண்டாகிறது. இத னால் உட்செல் கால்வாய்கள் ஒழுங்கற்ற முறையில் பிரிந்து கிளைகளாக பல் பெரிய மாறுவதால் தோலடி வெளிகள் (subdermal spaces)என்னும் பரப்பு கள் உண்டாகிச் சிக்கலான நிலை ஏற்படுகிறது. லியூகான் வகைக் கால்வாய் மண்டலம் என்பது மேலும் சிக்கலானது. அதில் கொயனோசைட் அடுக்கு மேலும் மடிப்புற்று ஆரக்கால்வாய்கள் நாள் கிளை களாகப் ஆக்சான், சைகான் ஆகிய நிலைகளின் வழியே உண்டாகிறது. ஆனால் டீமோஸ் பாஞ்ஜியாக்களின் லியூகான் வகை மண்டலம் ரேகான் என்னும் ஒரு வகை இளவுயிரியிலிருந்து தோன்றுகிறது. எடுத்துக் காட்டு: வியூசில்லா, லியூகேன்ட்ரா. ரேகான் ஒரு தட்டையான பட்டைக் கூம்பு போன்ற உயிரியாகும். லியூகான் வகையின் படிமலர்ச்சியில் பின்வரும் மூன்று நிலைகள் உண்டு. யூரிபைலஸ் வகை. இதில் புரோஸோபைல், ஏபோ பைல் ஆகிய துளைகள் சைகான் வகையில் இருப்பது எடுத்துக்காட்டு: பளகாக்டிஸ் போன்றே உள்ளன. பிரிந்துவிடும். புரையுடலிக்குழியின் சுவர் டெட்டில்லா, கொயனோசோம் என்பன. மேலும் மடிப்புறுகிறது. கால்கேரியா வகைக் கடற் பஞ்சுகளில் லியூகான் என்னும் சிக்கலான அமைப்பு ஏஃபோடல் வகை. இதில் ஏஃபோபைல் துளை ஒரு 11. 付 10 17 THYT 10 15 10 12 保健健康 ஊ 16 13 படம் 2. கடல் பஞ்சுகளின் கால்வாய் மண்டலம அ) ஆஸ்கான் வகை ஆ) சைசுகான் (எளிய அமைப்பு) இ) சிக்கலான சைக்கான் யூரிபைலஸ் உ) ஏபோடல் வியூக்கான் ஊ. டிப்ளோடல்லியூக்கான் 1). வடிகால் பிழை 2) உட்செல் துளை3. புழையுடனிக்குழி 4.. கொயனேசைட் 5. மீசன்மைகம் 8. புறத் தோல்படலம் ஆரக்கால்லாய் 8. வெளிச்செல் கால்வாய் 9. அகத்தோல் படவத்துளை 10. உட்செல் கால்வாய் 11. ப்ரோ ஸோபைல் உட்புறத்துவை 13. ஏபோபைல் 14. அகத்தோல் படலக் கார்டெக்ஸ் 25. ஏபோடஸ் 16. ப்ரோஸோடஸ் 7. 12.