பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ மாசடைதல்‌ 241

யால் கடல் நீரில் எண்ணெய் சேருவது பெரும்பான் மையாகக் குறைக்கப்படுகிறது. உலகிலுள்ள எண் ணெய்க் கப்பல்களில்முக்கால் பங்கு இம்முறையைக் கையாளுகின்றன. ஆனால் இந்த முறையில் சில குறைகள் உண்டு. குளிர் நாள்களில் எண்ணெயும் நீரும் விரைவாகப் பிரிய மாட்டா குறுந் தொலைவு செல்லும் கப்பல்களில் பிரிவதற்கான நேரம் போதாமல் போகவாம். எண்ணெய் நிற்கும் மட்டத்தை நுட்பமாக அறிய முடியாமல் ணெயும் சேர்ந்து வீணாக நேரிடலாம். எண் கடல் மாசடைதல் 241 லாம் என்னும் தவறான எண்ணத்தில் கரையோர தகரங்களும் தொழிற்சாலைகளும் சாக்கடைக் கழிவு களையும், நச்சுத்தன்மையுடைய வேதியியற் கழிவு களையும், நுண்ணுயிர்களால் சிதைக்க இயலாத திண்மக் கழிவுகளையும் கொட்டி வருகின்றன. நடுக்கடலில் மேடைகள் அமைத்துப் பெட்ரோ லியம் எடுத்தல், அணு ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்தல், விமான தளமாகப் பயன்படுத்தல், இராணுவத்தினர் தங்குதல் போன்ற செயல்கள் இப் போது மிகுதியாக நடைபெறுகின்றன. அவ்விடங் களில் சேரும் மனித உடல்கழிவை அப்புறப்படுத்தும் பணி எளிதானதன்று. கடலில் விடுவது எளிதாகத் தோன்றலாம். மிகக் குறைந்த அளவிலுள்ள கழிவாக இருந்தால் கடல் நீர் ஓரளவு பாக்டீரியாவைக் கொல்வதால் சில நோய்க்கிருமிகள் அழியும். ஆனால் தொடர்ந்தும் பெருமளவிலும் கழிவு வந்து சேருமா யின் மாசடைவு ஏற்படவே செய்யும். சம சமநிலை எடை உண்டாக்குவதற்காகக் கப்ப லில் தனித் தொட்டிகள் அமைத்துக் கொள்வதால் எண்ணெய்க் கலப்பைத் தவிர்க்கலாம். அனைத் துலகக் கடல்துறை ஆலோசனை நிறுவனம் (International maritime consultative organisation- IMCO) 1973 ஆம் ஆண்டில் 70,000 டன் நிலை எடை கொண்ட எண்ணெய்க் கப்பல்கள் தனிச் நிலை எடைத் தொட்டிகள் கொண்டிருக்க வேண்டும். என்னும் விதிமுறையைக் கொண்டு வந்தது. 400 டன்னுக்கு மேற்பட்ட எடையுள்ள கப்பல்களில் எண் ணெயையும் நீரையும் பிரிக்கும் அமைப்பு இருத்தல் வேண்டும் எனவும் அந்த நிறுவனம் விதித்தது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் (UNC) மாசு எண் ணெயை அகற்றுவதற்கும் எண்ணெய் மாசு சேரா மல் முன்னேற்பாடு செய்வதற்கும் பெருமுயற்சி செய்கிறது. என்பது சாக்கடைக் கழிவு. சாக்கடைக்கழிவு மனி த உடல் கழிவுகள், கழிப்பறைக் கழிவுகள். விலங்குகள் உள்ள இடத்திலிருந்து வரும் கழிவுகள் போன்றவற்றைக் குறிக்கும். சாக்கடைக் கழிவைக் கடலில் கலக்கவிட்டால், அந்த இடத்தில் நீரிலுள்ள ஆக்சிஜன் குறைந்துபோகும். கடல் படிவுகளிலுள்ள ஆக்சிஜனும் குறைந்துவிடும். உணவாகக்கூடிய சத்துப் பொருள்களும் நோய்க் கிருமிகளும் நீரில் சேரும். டம் மாற் கடல் நீரில் ஆக்சிஜன் குறையுமானால் அங்கு வாழும் உயிரினம் அழிய அல்லது நேரிடும். கரைந்த நிலையில் நைட்ரஜனும் பாஸ்ஃ பேட்டுகளும் சத்துப் பொருள்களாக நீரில் சேர்வ தால் பாசிகள் மிகுந்த அளவில் பெருகி, இயற்கை யின் சமநிலை கெடும். அளவுக்கு மீறிப் பாசிகள் ஓரி டத்தில் பெருகினால் (eutrophication) ஆக்சிஜன் குறைவதுடன் அப்பாசிகளும் அவற்றை உண்டு வாழும் உயிரிகளும் இறக்க நேரிடும். கரையோரக் கடலில் சேரும் சாக்கடைக் கழிவிலிருந்து உற்பத்தி யாகி வரும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுயிர் போன் றவை நோயுண்டாக்கக் கூடியவை. மனிதருக்கு அவற் ரால் நோயுண்டாகும் வாய்ப்பு உண்டு. கரையோரக் கடலானாலும் நடுக்கடலனாலும் எந்த அளவு வேண்டுமானாலும் கழிலைக் கொட்ட அ. க. 7 -16 கப்பல்களில் சேரும் சிறிய அளவிலான உடல் கழிவைக் கடலில் விடுவது குறித்து அனைத் துலகக் கடல் துறை ஆலோசனை நிறுவனம் சில விதிகள் ஏற்படுத்தியுள்ளது. கரையிலிருந்து 12 கடல் மைலுக்கு அப்பால் சிறிய அளவிலான கழிவை அம் படியே கடலில் விடலாம். 4-12 கடல் மைலுக்குள் கழிவைக் கடலுக்குள் விடுமுன் பூச்சிக் கொல்லி மூலம் தூய்மை செய்ய வேண்டும். 4 கடல் மைலுக் குள் விடுவது பொறுத்து அடுத்துள்ள நாட்டின் விதிமுறைகள் நடைமுறையாகும். கூடிய . கரிமப் சாக்க ைகழிவை அப்புறப்படுத்துவதில் கப்பல் கள் வெவ்வேறு முறைகளைக் கையாளுகின்றன. கழி வில் குளோரின் சேர்த்துத் தூய்மை செய்து வெளியேற் றும் முறைக்கு முதல் நிலைத் தூய்மை முறை என்று பெயர். இரண்டாம் நிலை நுண்ணுயிர் நீக்க முறை என்பதில் வஹப்போகுளோரைட்டுகளைச் சேர்த்துத் தூய்மை நடைபெறும். கழிவிலுள்ள கரையக் பொருள்களையும் திண்மப் பொருள்களையும் அகற்றித் தூய்மை செய்யும் முறைக்கு நுண்ணுயிரல்லாதவை நீக்கமுறை என்று பெயர். வேதியியற் பொருள்களான சோடியம் ஹைப்போகுளோரைடு. கால்சியம் ன்ஹப்போ குளோரைடு, சோன், பொட்டாசியம் பெர்மாங்க முதலியவை கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்து தூய்மை செய்வதும் உண்டு. சிறு அளவிலான கழிவைப் பொறுத்து வேதியியற் பொருள் பயன் படுத்தலாம். முன்னதாகத் திண்மப் பொருள் அகற் றப்பட்ட கழிவு நீரை ஒசோன் நன்கு தூய்மை செய்யவல்லது. ஆனால் ஓசோன் உற்பத்தி செய்வ தும் அதைக் கையாளுவதும் கடினமானவையாகும். திண்மப்பொருள் பகுதியை அகற்றியபின் பொட்டா சியம் பெர்மாங்கனேட் கொண்டு தூய்மை செய்வது பயனுள்ளது. ஆனால் அதன் விலை மிகுதி சாக் விை கழிவிலுள்ள திண்மப் பொருளைப் பிரித்துத் னேட்