கடல் முதலை 247
பருவங்களில் கண்களின் சிறப்பான தகவமைப்பாகும். இடமாற்றம். அவற்றின் கிடைக் மீன் குஞ்சுகள் பெரும்பாலும் கழிமுகங்களிலும் சதுப்பு நிலக்காட்டுப் (mangroove) பகுதியிலும் காணப்படும். இவ்விடங்களில் மீன் குஞ்சுகளுக்குப் பெரும் அலைகளிலிருந்தும் பெரிய மீன்களிலிருந்தும் தகுந்த பாதுகாப்பும் தேவையான உணவும் கின்றன. கடல் மீன்களில் வளர்க்கத் தகுந்தவை மீன்கள் என்று கருதப்படுவனவற்றுள் மடவை (mullets), பால்மீன் (chanos), எட்ரோப்ளஸ் (etro- plus suratensis), லேட்டஸ் கால் காரிஃபர் (latus calcarifer) போன்றவை சிறப்பு வாய்ந்தவை. கடல் முதலை மு. தங்கராஜா ஊர்வன வகுப்பைச் சார்ந்த முதலைகள் நன்னீரிலும் கடல் நீரிலும் வாழ்பவை. பொதுவாக முதலைகள் கடல் முதலை 247 சினமுடைய கொடிய பண்புடையனவாக இருப்பதால் அவை நீரில் இருக்கும்போது மனிதர்களுக்கு அச்ச மூட்டுவனவாக உள்ளன. தரையில் இருக்கும்போது அவ்வாறு இருப்பதில்லை. ஆனால் ஆபத்து நிலையில் நேராக நீருக்குள் சென்றுவிடுகின்றன. அழியக்கூடிய தறுவாயில் இருந்த முதலை னங்களில் மிகப் பெரிய இந்திய முதலைகள் ஏழு மீட்டருக்கும் மேலாக வளரக்கூடியவையாகும். கடந்த கால அவை மிகப் பெரிய உருவமான டைனோசார் (dinosaur) போல் ஊர்வனவற்றைப் என்னும் காட்சியளிக் மிகப் பெரிய கின்றன. இயற்கையாக முதலைகள் விலங்குகளை உண்ணும் ஆற்றலுடையவை. நன்னீர், சதுப்பு நில நீர், கடல் இவற்றில் உயிர் வாழும் முதலைகளை 21 இனங்களாகப் பிரித்துள்ளனர். சுடல் முதலைகளில் போரோசஸ் என்னும் இனவகை குரொக்கொடைலஸ் இவ்வுலகில் மிகப் பெரிய ஊர்வன வகையைச் சேர்ந்தது. அவை எட்டு மீட்டருக்கு மேற்பட்ட நீளமும் ஒரு டன் எடையும் கொண்டவை. இவை சதுப்பு நில நீர்ச்