258 கடல்வாழ் நுண்ணுயிர்த் தாவரங்கள்
258 கடல்வாழ் நுண்ணுயிர்த் தாவரங்கள் களின் முழு அழிவுக்கு இப்பூஞ்சை ஒட்டுண்ணிகளே காரணமாகும். ஜப்பானில் பெருமளவில் வளர்க்கப் பட்டு வரும் போர்பைரா டெனியா என்னும் கடல் பாசியின் அழிவுக்குப் பித்தியம் எனும் ஒட்டுண்ணிப் பூஞ்சையே காரணமாகிறது. ளன. உள் கடல் ஆஸ்கோமைசீட் பூஞ்சை போன்றே வகைப்படுத் தப்படாத சில பூஞ்சைகளும் கடல்பாசிகளில் இவை ஒட்டுண்ணிகளாகவும் சிலவற்றில் காணப்படுகின்றன. குவிக்னார்டியா குளாய்யோ பெல்டிடிஸ் என்னும் பூஞ்சை குளாய்யோ பெல்டிஸ் என்னும் பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த பாசியில் கறுப்புப்புள்ளி நோயை உண்டாக்குகிறது. பூஞ்சைகளும் ஆல்காக்களும் இணைந்து காம்போ சைட்டுகளை உருவா வாக்கும். இது அல்வா, பிரேசி யோலா கிளாடோஃபோரா போன்ற கடல்பாசி களில் காணப்படுகிறது. பாசி மற்றும் பூஞ்சையை உள்ளடக்கி வாழும் லைக்கன்கள் கடற்குழலில் மிகக்குறைந்த அளவில் காணப்படுகின்றன. வெருசுகேரியா. லைக்சினா, கேலோபிளக்கா போன்ற லைக்கன் வகைகள் பரந்த அளவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சாக்ஸி கோலஸ் எனும் வகையைச் சார்ந்த லைக்கன்களில் பெரும்பாலானவை கடலோர உயர் பகுதிகளில் காணப்படுகின்றன. ஏனைய லைக்கன்கள் கடலோர நடுப் பகுதிகளில் காணப்படுகின்றன. விலங்குகளில் கடற்பூஞ்சைகள். இத்தியோஸ் போரீடியம் என்னும் கடற்பூஞ்சை சூடை, கானாங் கெழுத்தி ஃப்ளவுண்டர் போன்ற பல மீன் இனங் களில் சிஸ்ட்டுகளை உண்டாக்கி இரத்தத்திலும் நிண நீரிலும் ஸ்போர்களை உள்ளேற்றுகிறது. இந்தத் தாக்கத்தால் 75% மீன்களில் மரணம் நிகழ்கிறது. இவ்வாறே சிப்பிகளின் அனைத்துத் திசுக்களுமே டெர்மோசிஸ்டிடியம் மெரைனம் எனும் பூஞ்சையின் ஊடுருவலுக்கு உள்ளாகிவிடுகின்றன. இந்நோய் முற்றிய நிலையில் சிப்பிகளின் அடக்டார் தசைகள் ஓட்டினை மூடித் திறக்கும் தன்மையை இழந்து விடு வதால் எண்ணற்ற சிப்பிகள் இறக்கின்றன.அன்றி யும் கடற்பஞ்சுகளின் வாஸ்டிங் நோய்க்கு ஸ்பான் ஜியோபேகர என்னும் பூஞ்சையே காரணமாகிறது. நீலநிற நண்டுகளின் கருவில் லேஜினீடி யம் எனும் பூஞ்சை வீரியம் வாய்ந்த நோய் உருவாக்கும் பூஞ்சை யாக உள்ளது. எமரிட்டா என்னும் மணல் நண்டின் சிறுகுடல் பகுதியிலும், கடல் கணுக்காலிகளின் குடல் இறுதிப் பகுதிகளிலும் பூஞ்சைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கடல்வாழ் பாக்டீரியாக்கள். கடல் பாக்டீரியாக் களில் ஒளிச்சேர்க்கைப் பாக்டீரியாக்களும் வேதிச் சேர்க்கைப் பாக்டீரியாக்களும் மேலும் காற்றுள்ள (aerobic), காற்றில்லாத (anaerobic) சுவாசமுடைய L பிற ஊட்ட உயிரிகளும் காணப்படுகின்றன. பாக்டீரி யாக்களின் ற்பத்தித் திறன், தாவர நுண்ணுயிர் மிதவைகளின் உற்பத்தியைவிட மிகுதியாக உள்ளது. ரியா கடல் உப்பிலிருந்து முதன் முறையாகப் பேக்டீ ரியம் ஹேலோபியம் எனும் பாக்டீரியம் பிரித்தெடுக் கப்பட்டுள்ளது. டெரிடோ நவாலிஸ் என்னும் கடல் விலங்கிலிருந்து செல்லுலோஸைச் சிதைக்கும் பாக்டீ பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. சூடோமோனஸ் ஜெலாட்டிகா எனும் பேக்டீரியா அகாரைச் செரிக் கச் செய்கிறது. பாக்டீரியம் அல்ஜினம் என்னும் பாக்டீரியா கடல் பாசிகளுடன் சேர்ந்து அல்ஜி னிக் அமிலத்தை அழிக்கிறது. சில கடற்பாக் செல்லுலோஸைச் சிதைக்கின்றன. கடல்சுற்றுப்புறத்தில், பாக்டீரியாக்களின் அரித்தல் இன்றியமையாததாகிறது. பாக்டீரியாக்கள் பல தொழில் நுட்பக் கருவிகளைத் தம் வளர்சிதைச் செயல்களாலும், ஒழுங்கற்ற படிவுகளாலும் தாக்கு கின்றன. இவ்வாறு தாக்கமுற்ற ஏனைய ணுயிர்களின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கும் வழி செய் கின்றன. டீரியாக்கள் மிக நுண் கடல்வாழ் உயிர்களுக்கு ஏற்படும் அழிவும் நோய்த் தாக்கமும் கடல்வாழ் பாக்டீரியாக்களில் ஏற்படும் இழப்பிற்கு நேரடிக் காரணங்களாகும். இப் பாக்டீரியாக்கள் கட ல்வாழ் மிதவை நுண்ணுயிர்களின் உணவு வகையில் மறைமுகமாக உதவுகின்றன. மேலும் தாவர நுண்ணுயிர் மிதவைகள் வளர்ச்சிக்கும் உணவுத் தொடர்ச்சிக்கும் உதவியாக உள்ளன. மேலும் கடலில் செலுத்தப்படும் கசிந்து வாழும் பெட்ரோலிய உற்பத்திப் பொருள்களைச் சிதைப்பதில் பாக்டீரியாக்கள் நேரடிப் பங்கு பெறுகின்றன. ஒரு கடல்வாழ் பாக்டீரியாக்களின் பண்புகள். பெரும் பாலான டல்வாழ் கட பாக்டீரியாக்கள் செல் லுடையனவாகவும், குச்சி போன்றும், கடலில் வாழ் வன அல்லாத சிற்றினங்களைவிடச் சிறியனவாகவும் உள்ளன. பாக்டீரியாக்கள், பரந்த அளவில் கரை அருகே 50 செ.மீ.க்கும் குறைவான ஆழத்தில் காணப்படுகின்றன. தாவர நுண்ணுயிர் மிதவை களுக்கு ணையாக இவற்றின் பரவல் அமைந் துள்ளது. 95% கடல் பாக்டீரியாக்கள் கிராம் நெகட்டில் தன்மையுடையவை நிறமிகள் உள்ள டீரியாக்கள் 70% ஆகும். இவற்றில் பல புற ஊதாக்கதிர்களில் ஒளிரும் தன்மையுடையவை. 70% கடற்பாக்டீரியாக்கள் சேற்றில் வாழ்பவை; இவை கடல் மேற்புறத்தில் காணப்படும். பல பாக்டீரியாக் கள் காற்றிலோ காற்றில்லாமலோ வளர்சிதை மாற்றத்தைச் செய்யும் தன்மை பெற்றுள்ளன நிலைமாறாக் காற்றில் வாழ்பவையும் நிலைமாறாக் காற்றில் வாழ்பவையும் மிகக் குறைந்த அளவில் தெரிய வந்துள்ளது. குறைந்த அளவு பா க் உள்ளமை