பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ வாழ்‌ விலங்குகளின்‌ வலசை 259

கடற்பாக்டீரியாக்களின் வளர்ச்சி வெப்பநிலையில் மிகுந்த அளவில் உள்ளது. கடல்வாழ் விலங்குகளின் வலசை லெ. கண்ணன் விலங்குகளில் உள்ள வியப்பூட்டும் பண்புகளில் ஒன்று வலசை ஆகும். குறிப்பிட்ட பகுலங்களில், சில கடல் வாழ் விலங்குகளின் வலசை 259 விலங்குகள், தம் நிலையான இருப்பிடங்களை விட்டு, வேற்றிடங்களுக்குச் சென்று சிலகாலம் தங்கியபின் மீண்டும் தம் இடத்திற்கே வரும். இச்செயல் உணவு தேடுவதற்காகவோ, குறிப்பிட்ட பருவங்களில் அவை வாழும் சூழ்நிலை ஒவ்வாமை காரணமாகத் தமக்கு ஏற்ற சூழலில் வசிக்கவோ, இனப்பெருக்கத்திற் காகவோ நிகழ்கிறது. வலசை செல்லும் தொலைவு பல்லாயிரம் கிலோமீட்டர் வரை இருக்கலாம். வலசை தொடர்பான வல்லுநர்கள் ச்செயல் பரம் பரையாக வரும் ஓர் உள்ளுணர்வு இயல்பூக்கம் 9 2 5 8 வலசை செல்லும் கடல்வாழ் விலங்குகள் 1.சீனதண்டு. 2. இறால். 3. பெட்ரோமைசான் (அ) லேம்ப்ரே 4. ஸ்டர்ஜியன் மீன். 5. 7. நீலத்திமிங்கலம், பெலனாப்ஷீரா 8. நீள்மூக்குத் திமிங்கலம், (அ) டால்ஃபின் 3. சீல் அ.சு.7-17 அ சால்மன் மீன், 6. குரூனியன்