பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கச்சாப்‌ பொருள்‌ செறிவூட்டு முறைகள்‌

8 கச்சாப் பொருள் செறிவூட்டு முறைகள் மீது கனிமப் பொருள் கொண்ட குழம்பை ஊற்றி, பாய்ச்சி வலையின் மறுபுறமிருந்து நீரைப் னால், துகள்கள் சற்றே வலையின் பரப்புக்கு மேலெழும். புவி ஈர்ப்பில் மீண்டும் வலை மீது அமர்கையில் சில துகள்கள் நீருடன் வலையினூடே பாய்ந்து செல்லும். மற்றவை அடர்த்திக்குத் தகுந்தவாறு அடுக்குகளாக அமைகின்றன. இலேசான துகள்கள் ஒரு கலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. கள் மான துகள்களை அகற்ற ஓர் உலோக வாயில் (gate) பயன்படுகிறது (படம் 4). 7 2 கலங் படம் 4. 1நீர் உள்வழி . உந்து தண்டு 3. மண் (கசடு) சேகரிக்கும் பகுதி 4. செறிவேற்றப்பட்ட கணிமம் சேரும் பகுதி 5. வலையமைப்பு நுண்துகள் சேர் பகுதி (hutch product) ஆடு தளம் (tables). இவ்வமைப்பைப் பயன்படுத் திச் செறிவூட்டும் முறை, அடர்த்தியை அடிப்படை யாகக் கொண்டது. இம்முறையில் (படம் 5) ஒரு பரந்த, சற்றே சரிவாக அமைந்த தளத்தில் சிறு வாய்க் கால்கள் வெட்டப்பட்டுள்ளன. மேலிருந்து கீழாக நோக்குகையில் அவற்றின் ஆழம் படிப்படியாகக் குறைந்து, இறுதியில் தளத்துடன் சமதரையாகி விடுகிறது. நீர் ஒரு மூலையிலிருந்து செலுத்தப்படு கிறது. கனிமப் பொருள் மேல் மட்டத்திலிருந்து பாய் கிறது. தளம் பக்க வாட்டில் அதிர்வுக்குள்ளாக்கப் படுகிறது. இதன் விளைவாக மிகப்பெரிய, மிக இலேசான துகள்கள் தளத்திற்கு இணையான திசை யிலும், சிறிய, கனமான துகள்கள் மூலை விட்டத்தை நோக்கியும் நகர்கின்றன. மிதப்பு முறை. பிரிப்பு முறைகளுள் இம்முறை தனித்தன்மையுடையது. இது ஒரு கனிமப்பொருளை மண்ணிலிருந்து பிரிப்பதற்கு மட்டுமன்றி மற்றொரு கனிமப் பொருளிலிருந்து பிரிப்பதற்கும் ஏற்ற முறை யாகும். கூழ்மநிலையில் கொணரப்பட்ட தாதுப் பொருளைக் காற்றைச் செலுத்திக் கலக்கினால், சில தாதுப்பொருள்கள் காற்றுக் குமிழ்களுடன் ஒட்டுகின்றன. இவ்வாறு ஒட்டும் தாதுப்பொருள் நுரையுடன் மேலே எழும். இந்நுரையை அகற்றி, உலர்த்திச் செறிவுற்ற கனிமப் பொருளைப் பெற லாம். வேதி அல்லது படிகவியல் நோக்கில், குறிப்பிட்ட கரிம அயனிகளுடன் ஒட்டவல்ல பரப்புக் கவர்ச்சியே இம்முறையின் அடிப்படைக் கொள்கையாகும். ஓர் ஒற்றை மூலக்கூற்றுப் படிவ அமைப்புக் கொண்ட கரிம அயனிகள் கனிமப் பொருளின் பரப்பில் ஊன்றி, புறப்பரப்பு விசையை (surface tension) உயர்த்துகின்றன. பொது வழக்கில் இதை ஈரமுறும் இயல்பு (wettability) என்பர். காற்று-நீர் இடைப் 6 2 3 5 படம் 5.