பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ விசிறி 263

கடல் விசிறி 263 உணவு . மிகுதியாகக் கிடைக்கும்போது உண்டு, கொழுப்பை உடலில் தேக்கிவைத்துக் கொள்கின்றன. இதைக் குளிர்கால உறக்கம் (hibernation) என்றும், இதனால் உணவின் அளவு பாதுகாக்கப்படுகிறதென் றும் கூறுகின்றனர். தென் அட்லாண்டிக்கில் திமில் முதுகுத் திமிங்கிலங்கள், துடுப்பு முதுகுத் திமிங்கிலங் கள், நீலத் திமிங்கிலங்கள் ஆகியவை வெப்பக்காலத் தில், உறைபனிபோல் குளிர்ந்த நீர்ப்பகுதியில் மிகுதி யாக உள்ளன. குளிர்காலத்தில் அவை வடக்கு நோக்கி நகர்ந்து தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஆப்பிரிக்கா ஆகிய நாட்டுக் கடல்களில் காணப்படும். ஆர்க்டிக் பலீனா மிஸ்டி சீட்டஸ் அடிக்கடி கடலுக்குச் செல்கிறது. குள்ளத்திமிங்கிலம் நியோ பலீனாமார்ஜினேட்டா ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து. தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கடற்பரப்புகளில் மட்டும் வாழ்கிறது. அந்த நாடுகளின் சிறு கடற் பரப்புகளில் தேவையான உணவு கிடைப்பதால், அது நெடுந்தொலைவு செல்வதில்லை. திமிங்கிலங்களின் வலசைக்கான முதன்மைக் காரணம் உணவு தேடு தலும், உணவுப்பாதுகாப்புமே ஆகும். வேட்டை சீல்களின் வலசை. அட்லாண்டிக் கடலில் வாழும் பின்னிபீட் வகை விலங்குண்ணிப் பாலூட்டிகளாகிய கம்பளச் சீல்கள் (fur seals) சிறந்த வலசைப் பண் புடையவை. அவை கூட்டமாகக் கடலோரப் பாறை களின் மேல் அமர்ந்திருக்கும். மீன்களை பாடும். மே மாதத்தில் அவை கொமாண்டார்ஸ்கி தீவு, சீல்தீவு, பிரீபிளாஃப் தீவுகள், கலிஃபோர்னியா கரையோரமாக நீந்திச்சென்று ஆகிய இடங்களின் டர்ப்பாடு உள்ளதா எனக் கண்டறி அங்கு தமக்கு யும். அது இடையூறில்லாத இடம் எனத் கொண்ட பின்னர் ஒவ்வொன்றும் கரையில் 25 சதுர மீட்டர்பரப்பைத் தனதாக்கிக் கொள்ளும். இடத் போட்டியும் பிடிப்பதில் ஆண்களுக்குள் தைப் ஏற்படலாம். தெரிந்து ஒவ்வோர் ஆண் மீனும் முந்தைய ஆண்டுகளில் தங்கிய அதே பாறையைத் தேர்ந்தெடுக்கும். ஆண் சீல்கள், பெண் சீல்களின் வருகைக்கான ஜுன் மாதத் தின் நடுப்பகுதி வரை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும். ஜுன் மாத டையில் பெண் சீல்கள் பெருங்கூட்டமாக வந்து கரையேறியதும், பாறை களின் மீதேறிக் குரலெழுப்பி, ஆண் சீல்களை அழைக்கின்றன. ஆண் சீல்கள் பதில் ஒலி கொடுக்கா விட்டால் சீல்கள் வேறு இடத்துக்குச் சென்று ஒலி எழுப்பி ஆண் சீல்களைத் தேடும். ஆண் சுற்றி 15 பெண் சீல்கள் நெருக்கமாக இருக்கும். இதில் ஒவ்வொரு பெண் சீலும் ஒரு குட்டியை ஈனும், ஒவ்வொரு ஆண் சீலும் தனக்குரிய பெண் சீல்களைப் பிற ஆண் சீல்கள் கவராமல் காத்து இனப்பெருக்கம் செய்வதையே கடமையாகக் கொண்டிருக்கும் என்று பிராம் என்பார் குறிப்பிடுகிறார். ஆகஸ்ட் மாதம் சீலைச் முதல் சீல்கள் மீண்டும் கடலுக்கு நீந்திச் செல்லும். குளிர் காலத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்ட ரைத் தாண்டிப் பசிபிக் கடலின் வறண்ட பகுதி களை அடையும். கடல் சிங்கங்களின் வலசை. சீல்களின் உறவு விலங்கான கடல் சிங்கங்கள் தம் விருப்பிற்கிணங்கும் பெண் சிங்கங்களுடன் கூட்டமாக நீந்திச்சென்று தனித்தனித் தீவுகளின் கரைகளில் சேர்ந்து இனப் பெருக்கம் செய்து, அடுத்த பருவத்தில் கடலை நோக்கி மீளும். பா. சீதாராமன் கடல் விசிறி சீலென்டரேட்டா எனும் குழியுடலித் தொகுதியில் ஆக்டினோசோவா எனும் கடற் சாமந்தி வகுப்பில் கார்கோனேசியா எனும் வரிசையைச் சார்ந்த உயிரி கடல் விசிறி (gorgonia) ஆகும். இத்தொகுப்பினம் இறகின் அமைப்பைப்போல் ஒரே தளத்தில் கிளைத்து இறகு போன்ற மெல்லிய கிளைகள் மீண்டும் குறுக்குக் கிளைகளாக இணைக்கப்பட்டிருப்பதாலும், விரிந்து பரந்து காணப்படுவதாலும் இவை கடல் விசிறிகள் எனப்பட்டன. இவை பலவகை நிறங்களைக் கொண் டுள்ளன. ஆகவே வண்ணம் மிகுந்த கடல்விசிறிகள் வாழும் பகுதியான கடலடிப் பூந்தோட்டங்கள் (submarine gardens) கண் கவர் முறையில் அமைந் துள்ளன. இவை பெரும்பாலும் வெப்பப் பகுதிக் கடல்களில் காணப்படுகின்றன. பல கிளைகளைக் கொண்ட இத்தொகுப்புயிர்களின் சட்டகம் கண் ணாம்பு அல்லது கைட்டின் (chitin) எனும் கொம்புப் க்கொம்புப் பொருளாலானது. தண்டு பொருள் பாலிப்புகள் இளைகள் கார்கோலியம் சுடல்விசிறி கார்