266 கடல் வேதாளம்
66 கடல் வேதாளம் எலாசி போட்டைடா, மோல்படைடா, அபோடைடா வரிசைகளில் வகைப்படுத்தப் என்னும் பட்டுள்ளன. ஆறு மண் ம் கடல் கடல் வெள்ளரிகள் பொதுவாக அயன லங்களின் ஆழங்குறைந்த கடல் பகுதிகளில் மிகுதி யாகக் காணப்பட்டாலும் இவற்றில் சில பெருங் கடல்களின் ஆழப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. கடல் தரையில் பெரிதும் இவை காணப்படினு எலோசிபோடைடா அமைப்பைச் சேர்ந்த கடல் வெள்ளரிகள் மிதக்கும் தன்மையுடையவை. வெள்ளரிகள் அனைத்துப் பெருங்கடல்களிலும், ஆழி ஆண்டில் களிலும் காணப்படுகின்றன. 1957ஆம் டோங்கா ஆழியில் விதியாஸ் சிறப்புப் பயணக் வினர் 10,415 மீட்டர் ஆழத்திலிருந்து கடல் வெள் ளரி ஒன்றை வெளிக்கொணர்ந்தனர். 8800 மீட்டர் உயி ஆழத்திற்குக் கீழே பெருங்கடல்களில் உள்ள ரினங்களில் 90% எடையளவிற்குக் கடல் வெள்ளரி களாகவும் எஞ்சியவை பெரும்பாலும் ஒளிர் மீன்க ளாகவும் உள்ளன. குழு கடல் வெள்ளரிகள் பெரும்பாலும், மங்கலான நிறங்களில் சாம்பல், பழுப்பு, கறுப்பு வண்ணங்களில் காணப்பட்டாலும் சில கடல் வெள்ளரிகள் ஆழ்ந்த நிறங்களையும் கொண்டுள்ளன. கடல் வெள்ளரி களுக்கு ஒரு முனையில் வாயும் அதற்கு நேரெதிர் முனையில் மலத்துளையும் காணப்படும். இவற்றின் நீண்ட உணவுக் குழல் மூன்று மடிப்புகளாக முறுக் சுண்ணாம்பாலான கடைந்துள்ளது. மேலோட்டை இவை பெற்றிராமையால் பாறை விரிசல்களுக்குள் தம்மை ஒடுக்கி நுழைத்துக் கொள்ளும் ஆற்றலும், மணலுக்குள் புதைத்துக் கொள்ளும் தன்னமயும் கொண்டனவாக உள்ளன. கடல் வெள்ளரிகளின் உடல் 3 செ.மீ இலிருந்து 1.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். கடல் வெள்ளரிகளின் ஆணினங்களும், பெண்ணி னங்களும் விந்தையும் முட்டைகளையும் நீரில் வெளி யிட அவை இணைந்து கருவாக உருவாவதால் சில சுடல் நடைபெறுகிறது. இனப்பெருக்கம் வெள்ளரிகள் மனிதனுக்கு உணவாகவும் பயன்படுவ தால் இவை சிறப்பாக இந்தியப் பெருங்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் பிடிக்கப்படுகின்றன. கடல் வேதாளம் கோ.கிருஷ்ணமூர்த்தி இது மீன் உருவமில்லாத மீன் இனமாகும். உருவ மிழந்த கடல் வேதாளத்தில் (dragon fish) உடல் முழுதும் கொப்பும் கிளையுமாக இருக்கும். கடல்வேதாளம் (அ) பறக்கும்மீன் வாய், வயிறு இவற்றைக் கண்டறிய முடியாத அளவில் இலை, கிளை போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளமையாலேயே இவை வேதாளம்போல் தோன்றுகின்றன. இவ்வியத்தகு அமைப்பு எதிரிகளிட மிருந்து காத்துக் கொள்ளப் பெரிதும் உதவு எலும்புமீன் (tcleost) வகையைச் கிறது. சார்ந்த இது ஆஸ்திரேலியாவில் மிகுதியாகக் காணப்படுகிறது. க.சி. விஜயலட்சுமி