பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை நில வடிவங்கள்‌ 283

குறுகிய மலைப் பள்ளத்தாக்கு (fiord). இரு பெரும் மலைகளுக்கிடையே ஓடும் நதிநீர், வெள்ளமாகப் பெருகும்போது மிகுதியான கரைசல்களுடன் ஆழ மான பெரும் பெரும் பள்ளத்தாக்கையும் ஏற்படுத்தும்.V வடிவத்தில் காணப்படும் இந்நதி கடலுடன் இணை யும்போது மிகக் குறுகிக் காணப்படும். குறுகிய நீள்மலைப்பாறை (drumlins). பெரும் கடற்கரை நில வடிவங்கள் 283 மலைகளின் மீது உள்ள பனி, மிகு அடர்த்தியுடன் காணப்படும். பனியின் அரிக்கும் தன்மை மிகவும் அதிகமாவதால், மலைகளில் அரிப்பு ஏற்பட்டு, மிக மென்மையாகத் தோற்றமளிக்கும். பெரும் கற்களை யும் பனி எளிதில் அரிக்கும் திறன் வாய்ந்தது. பாஸ்ட் டன் துறைமுகப் பகுதி, மேற்கு அயர்லாந்துப் பகுதி களில் இத்தன்மையைக் காணலாம். எரிமலை படம் 5. கடல் நிலம் கடல் படம் 7. சீரற்ற கடலலை அரிப்பு நிலம் படம் 6. பெயர்ச்சிப்பிளவு