பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 கடற்கரை நில வடிவங்கள்‌

284 கடற்கரை நில வடிவங்கள் குளிர்ந்த எரிமலையால் உருவாதல் கண்டத்திட்டில் ஏற் படும் எரிமலையால் சில சமயம் நிலப்பகுதி தாக்க பின்னர், முறும். எரிமலையின் வாய் அதன் வாய்ப்பகுதி மிகப்பெரும் நீர்த் தேக்கமாகவும் குளமாகவும் பயன்படுகிறது (படம் 5). இதுபோல் கடற்கரைப் பகுதியில் நிகழும் திடீர் எரிமலையினால் தாக்கமுற்றாலும், அப்பகுதி அது கடலுடன் ணைந்த சிறு குளம்போல் தோன்றும். பெயர்ச்சிப்பிளவு (fault). புளியின் உள்ஓட்டில் ஏற்படும் மாறுதல்களால் சில இடங்களில் மேற்பரப்பு பெயர்ச்சிப்பிளவு உள் அழுந்தும். இந்நேரங்களில் ஏற்படும். கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் இப் பெயர்ச்சிப்பிளவால் செங்குத்தான பாறை உண் உள்ள சான் கிளி டாகும். கலிஃபோர்னியாவில் மாண்டித் தீவிலும், கலிஃபோர்னியா வளைகுடா, பெயர்ச்சிப் செங்கடல் பகுதிகளிலும் இத்தகைய பிளவு காணப்படுகிறது. களின் கடலலை அரிப்பு (wave erosion). கடல் அலை மாறுபட்ட வேகத்தால் அதையொட்டிய கடற்கரைப் பகுதி மிகவும் தாக்கத்திற்குள்ளாகிறது. கடற்கரையில், மென்மையான மண்வளம் வாய்ந்த அலையின் வேகத்தால் சீரான அரிப்பு ஏற்படுவதால் கடற்கரை சீராகக் காணப்படுகிறது. சில இடங் நிலப்பகுதி பாறை மென் களில், கடலின் கரைப்பகுதி மாறுபட்ட அமைப்பு உடையதாக இருப்பின், அதாவது பாறையும், கடினப்பாறையும் கலந்து காணப்படின் அரிப்பின் காரணமாக, மென்பாறை எளிதில் கரைந் கரையாமல் தும், கடினப்பாறை கடினமாகவும் நிலைத்திருக்கும். இதனால், சீரற்ற கரைப்பகுதி உருவாகும். நீண்ட தடைக் கடல் திட்டு (barrier island). இக் கடல் திட்டு உள் கடலுள் அமையாமலும், கனரப் பகுதியுடன் இணையாமலும் அமைந்திருக்கும். கீழ்ப் படுகைக் கடற்கரையில் ஏற்படும் அலை மாற்றத் தால், இத்தகைய நீண்ட மண்திட்டுப் படிந்து உரு வாகிறது. இது சில சமயம் அலைகளின் வேக மாறு மீண்டும் பாட்டால் கரைந்து, பெரும்பாலும் உருவாக்கப்படும். அலைகளாலேயே வண்டல்மண் அமைப்புடைய கடல்திட்டு, கரையுடன் மல் தனித்தே காணப்படும். ணையா கூர்வட்ட முன் நிலப்பகுதி (cuspate foreland). சுடற்கரைப் பகுதி சாதாரணமாகக் காணப்படுவதை விடச் சில இடங்களில் அரைவட்டப் பிறைச்சந்திர வடிவில் காணப்படும். இது அலைகளின் உள்வட்ட வேகத்தால் ஏற்படும். சான்றாக, நைகர் கழிமுகத் தைக் கூறலாம். இதன் கரைப்பகுதிகள் அரைவட்ட கடல் படம் 8. சீரான கடலலை அரிப்பு,