கடற்கரை நில வடிவங்கள் 285
கூடல் நிலப்பகுதி கடற்கரை நில வடிவங்கள் 285 வடிவில் உள்ளன. அதாவது, பகுதி இணையும் இடம் கூராக படும். படம் 9. நீண்ட தடைக் கடல்திட்டு அரைவட்டப் ணைந்து காணப் மாங்குரோவ் கடற்கரைப் பகுதி. சில கடற்கரைப் பகுதிகளில் மாங்குரோவ் (mangroove) என்னும் வெப் பத் தாவர வகை மிகுதியாகக் காணப்படும். கடற் கரைச் சதுப்புவெளியில் இது ஊடுருவி வளர்ந்து மிகுதியாகப் பரவும். இதன் வேர்கள் மண்ணில் ஆழ மாக ஊடுருவி நிலத்தைக் கெட்டிப்படுத்துகின்றன. இவ்வகைத் தாவரங்கள் தட்பவெப்பப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பவளப்பாறை. கடற்கரைக்கு அருகில் காணப் படும் பவளப்பாறைக் கூட்டம் கரைப்பகுதியோடு இணையாமல் தனித்திருக்கும். இது வட்டவடிவில் சிறு சிறு தொடர் தீவுகளாக இணைந்திருக்கும். சுற்றிலும் நீரால் சூழப்பட்டு, மையப் பகுதியும் நீரால் நிரப்பப்பட்டிருக்கும். கடலுள் இருக்கும் மலை எதிர் பாராமல் நீரில் மூழ்குவதால் இது உண்டாகின்றது. இது பவள உயிரிகளால் உருவான பாறைகள் நிறைந்த பகுதியாகும். தரைப்பகுதி கடல் படம் 10. கூர்வட்ட முன்நிலப்பகுதி படம் 11. பவளப் பாறைத்தீவு