பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசகசா 11

ககைசா 11 பட்டுள்ளது. சுசகசர் ஆசியா மைனர், இந்தியா, சீனா, மேற்காசிய நாடுகள், மத்திய தரைக்கடல் நாடுகள் போன்றவற்றில் வளர்க்கப்படுகிறது. வரியம்பு. ஒரு பருவச் செடியான கசகசா அழகுச் காக வளர்க்கப்படுகிறது. இது 2-4* உயரம் வளர் கிறது. இதன் வேர்கள் ஆணி வேர்த்தொகுதிகளாக உள்ளன. தண்டு. சிறுதண்டு உருண்டை வடிவிலும், உஸ் வெற்றிடங் கொண்ட தண்டு (fistular) பிரிந்தும், மயிர்க்கால்களுடனும் உள்ளன. இலைகள். இலையடிச் செதில்களற்றவை. மாற்றிலை அடுக்கமைப்பு உடையவை. காம்பற்றுக் கை போன்ற மடல்களைக் கொண்டவை. இலைகளில் வலைப்பின்னல் நரம்பமைப்புக் காணப்படுகிறது. மஞ்சரி. தண்டு நுனியிலோ இலைக்கோணத் திலோ மஞ்சரி உள்ளது. பூக்கள் மலரடிச் செதில்களற்றவை; தொங்கிய காம்புடையவை; முழுமையாகவும். ஒழுங்காகவும் உள்ளவை; இரு பாலினப்பூக்கள் ஆரச்சமச்சீர் கொண்டவை. பல் நிறப் பூக்கள் நிமிர்ந்து காணப்படுவது அழகாக இருக்கும். புல்லிவட்டம். இணையாத இரு புல்லிகளை உடை யது. மலர் விரிவதற்கு முன்பே மூடி போல விழுந்து விடுகிறது. ரண்டு அல்லி வட்டம். நான்கு அல்விகள் வட்டங்களில் அமைந்துள்ளன; இவை இணையா தவை: மனங்கவரும் நிறமும் திருகிதழ் அமைப்பும் கொண்டலை. மகரந்தத்தாள். மகரந்தத்தாள்கள் இரு வட்டங் களில் அமைந்துள்ளன. இரு அறைகளைக் கொண்ட மகரந்தப்பை நீளப்போக்கில் வெடிக்கிறது. சூலகம். பல சூல்கள் கொண்ட சூலகத்தில் ஒரு சூல் அறை உள்ளது; சூலகச்சுவர் ஒட்டமைவில் அமைந்துள்ளது. சூல்முடி ஒட்டியும். தொப்பி போன்றும் உள்ளது. சூல்பையைச் LAGU கேசரங்கள் உள்ளன: சூல்பைப் நிறைந்துள்ளன. கொண் விதை. விதைகள் முளைசூழ் தசை டுள்ளன. இவை முதிர்ந்து காற்றால் அசைக்கப்படும் போது துளைகள் வழியாகப் பரவுகின்றன. கனி. வெடிகனி; துளைகள் வழியாகப் பரவுகிறது. பயன்கள். கசகசா மருத்துவத்துறையில் பெரிதும் பயன்படும். விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கெடுவதில்லை. சுவையும் மணமும் இல்லாமையால் மேனாட்டில் ஆலிவ் எண்ணெயுடன் இதைக் கலப் படம் செய்கின்றனர். ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய காயின் குக்குவெட்டு கசகசாச் செடி நாடுகளில் கசகசா எண்ணெய் உணவுப் பொரு ளாகப் பயன்படுகிறது. கசகசா எண்ணெயை ஓவியந்தீட்டும் வண்ணங் அகளைக் குழைக்கப் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த எண்ணெய் சோப்பு, மருசெண்ணெய் செய்ய வும், விளக்கெரிக்கவும் பயனாகிறது. இதன் வெடிகனியிலிருந்து ஓப்பியம் தயாரிக்கப் படுகிறது. இதிலிருந்து முப்பது அல்கலாய்டுகள் பிரித் தெடுக்கப்படுகின்றன. இவை மருத்துவத்துறையில் பெரும்பான்மையாகப் பயன்படுகின்றன. மார்ஃபீன் கோடின் நார்கோட்டின் பெப்பாவிரின் இவற்றுள் சில முக்கியமான ஆல்கலாய்டுகளாகும். இதில் மார்ஃ பீனும், கோடினும் மயக்கம் அளித்து வலியைப் போக்கித் தூக்கத்தைக் கொடுப்பவை. இவற்றை வாய் வழியாகவோ, ஊசி மூலமாகவோ செலுத்தலாம். மார்ஃபீன் இருமலைப் போக்கப் பயன்படுகிறது. ஓப்பி