பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 கடாரங்காய்‌

298 கடாரங்காய் உறுப்பைச் (propeller) செலுத்தக்கூடியபிற அமைப்பு ஆகியவை அடங்கும். கப்பலின் மின்திட்டம், உணவகப் பணிகளுக்கும், எக்கிகளுக்கும் தேவைப் படுவதால், இத் திட்டமும் கடற்பொறியாளரின் பொறுப்பில் உள்ளது. குழாய், எக்கி, குளிர் பதனம், காற்றுப் பதனம் ஆகியவற்றுடன் தொடர்புடைய எரிபொருள் திட்டமும் கடற்பொறியாளரின் பொறுப்பிலேயே உள்ளது. எந்திரங்களின் அமைப்புத் திட்டத்தை (machin- nery layout) முடிவு செய்தல், வெப்பச் சமநிலைக் கணக்கீடு (heat balance calculation) செய்தல், தேவையானபோது உந்து விசைத் திட்டம் முழுமை யும் வடிவமைத்தல் ஆகியவை கடற்பொறியியலின் பணிகளாகும். இப்பணிகளுக்குக் கணிப்பொறி தற் போது பயன்படுகிறது. பொதுவாக இத்திட்டத் திற்குத் தேவையான சுழலி, கொதிகலன், எக்கி, டீசல் பொறி போன்ற இக்கருவிகள் வடிவமைப்பி லும், உற்பத்தியிலும் திறமை வாய்ந்த உற்பத்தி யாளர்களிடமிருந்து தனித்தனியாகப் பெறப்படு கின்றன. இக்கருவிகளை உற்பத்தியாளரிடமிருந்து வாங்குவதற்காக, கடற்பொறியாளர் முழுப்பணித் திட்ட விவரத்தைத் தயாரிக்க வேண்டியுள்ளது. கப்பலின் இயக்க உறுப்பின் வடிவமைப்பு, கப்பலுக்குரிய கட்டடக் கலைஞர் ரிடமோ கடற் பொறியாளரிடமோ ஒப்படைக்கப்படும். பெரிய கப்பலின் இயக்க உறுப்புகள், திறமை வல்லுநர்களால் வடிவமைக்கப்படுகின்றன. கடாரங்காய் வாய்ந்த வர்.அனுகயா இது காட்டுநாரத்தை, கடார நாரத்தையென்று வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் சிட்ரஸ் மெடீகா (citrus medica) என்பதாகும். இது ரூட்டேசி எனப்படும் இருவித்தி லைக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட சிட்ரஸ் இனங்களிலேயே இதுதான் முதலிடம் பெறுகிறது. இதை முன்பு ரோமானியர்கள் மருந்தாகவும், மண ணமூட்டியாகவும் பயன்படுத்தினர். தோற்றம். கடாரங்காய், இந்தியாவைத் மாகக் கொண்டது என்று பொதுவாகக் கருதி வந்த னர். ஆனால் தென்மேற்கு ஆசியாவே இதன் பிறப் பிடம் என்று பர்ஸ்க்ளவ் கருதுகிறார். ஏனெனில் இங்கு தான் கடாரங்காய் தொன்றுதொட்டு விதை உள் உ உறை எண்ணெய்ச் சுரப்பி ஆல்பிடோ ஃபிளா ளாவிடோ சாறு தூவி 3 கடாரங்காய் 3. இலையும் முள்ளும் 2. மலர்கள் தாயின் குறுக்கு வெட்டுத் தோற்றம்