கடிகைகள், அளவிகள் 301
கடிகைகள், அளவிகள் 301 சகோதரர் தம்மைவிட 20 ஆண்டுகள் வயதுமுதிர்ந்த வராக இருப்பதைக் காண்பார். விண்வெளிப் பயணம் மனிதனின் ஆயுட்காலத் தைக் கூட்டும் வழிபோல் தோற்றமளித்தாலும் மேலே குறிப்பிடப்பட்ட மிகப் பெரு வேகங்களை எட்டுவதி லும் அத்தகைய வேகங்களுக்கு முடுக்குவிக்கப்படும். போது மனித உடலில் ஏற்படும் மாறுபாடுகளை ஏற்பதிலும் தோன்றக்கூடிய சிக்கல்களைக் கருதும் போது அது நடைமுறையில் இயல்வதாகத் தோன்ற வில்லை. - ரா. நாகராஜன். நூலோதி H.S. Hans, S. P. Puri, Mechanics, Tata McGraw Hill Publishing Company Ltd., New Delhi, 1984, களை அளவீடு செய்து அவை சரியான அளவீட்டில், ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டுள்ளனவா என்பதை அறியப் பயன்படுகின்றன. அளவிகள் உயரங் கணிக்கும் கடிகை. படம் 1 இல் இதன் அமைப்பு விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 0.02 மி.மீ. வரை நுட்பமாகத் தெரிவு செய்யலாம். இதைப் பயன்படுத்துவதற்கு முன் இருக்கக்கூடிய பிழை அல்லது குறை அளவீட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும், தடம் அளவி தூண் கடிகைகள், அளவிகள் உருவாகும் தொழிற்சாலைகளில் மிகு உற்பத்தியில் பொருள்கள் தரத்திற்காகவும் நுண்ணிய அளவுகளுக் காகவும் அவ்வப்போது தகுந்த அளவில் ஆய்வு செய் யப்படுகின்றன. இச்செயல் முறை மிக எளிதாகவும், முறையாகவும், விரைவாகவும் நடைபெறவேண்டும். கன பரிமாணங்களையும் அளவுகளையும் கண்டறிய ஒவ்வோர் அளவீட்டிற்கும் அல்லது கோணத்திற்கும் வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்த வேண்டி யிருக்கும். ஆனால் மிகு உற்பத்தியில் இந்த அள வீட்டு முறையால் மிகுதியான நேரமும். மனித ஆற்றலும் தேவைப்படும். எனவே ஆய்வுக்கூடத்தில் சாதாரண அளவு கோல்களும் கோணமானிகளும் பயன்பட்டாலும் தொழிற்கூடங்களுக்கு இவை ஏற்றவையல்ல. எனவே தனிப்பட்ட வெவ்வேறு வகையான கடிகைகள் (gauges) நுட்பமான அள வீட்டிற்கும் தர நிர்ணயத்திற்கும் பயன்படுகின்றன. சரியாக உருவாக்கப்படாத பொருள்களை இக்கடி கைகள் விரைவாகவும் எளிதாகவும் கண்டுபிடித்து, அத்தகைய குறைபாடுகள் உடைய பொருள்களை விலக்கிவிட உதவுகின்றன. மேலும், நுட்பமாக உரு வாக்கப்பட வேண்டிய பரப்புகளை நிலைப்படுத்து வதற்கும், உளிகளை நிறுத்தித் தகுந்தவாறு சரியீடு செய்வதற்கும், எந்திரங்களில் நகர்வுகளைக் குறிப் பிடத்தக்க வகையில் இயக்குவதற்கும் பயன்படு கின்றன. கடிகைகளுக்கும் அளவிகளுக்கும் உள்ள வேறு பாட்டைத் தெளிவாக அறிய வேண்டும். அளவி என்பது பொருள்களின் அளவீடுகளை அளப்பதற்குப் பயன்படுகின்றது. ஆனால் கடிகைகள், மிகு உற் பத்தியில் உடனடியாகவும் எளிதாகவும் பொருள் நகர்வி பிடிப்பி தளம் படம் 1.உயரங்கணிக்கும் கடிகை சைன் தகடுகள் (sine bar). நுட்பமாகக் கோணங் களை அளப்பதற்கும் கூம்பு வடிவான பரப்புகளைக் கணிப்பதற்கும் இத்தகைய தகடுகள் அல்லது விளிம் புத் தகடுகள் பெரிதும் நடைமுறையில் உள்ளன. சைன் தகடுகளில் இரு முனைகளிலும் உள்ள சிறு உருளி களின் (roller) மீதுபடியுமாறு அடுக்காக, ஒன்றன்மீது ஒன்றாக வைக்கப்பட்டுள்ள தகடுகளின் மீது பலகை போன்ற ஒரு நீள் தண்டு இருக்கும். இதன் அமைப்பு படம் 2 இல் காட்டப்பட்டுள்ளது. பொதுவாக மேற்கூறப்பட்டுள்ள இரு உருளிகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் கருத்திற்கொண்டு சைன் கோணத்தண்டுகள் குறிப்பீடு செய்யப்படும். எடுத்துக் காட்டாசு உருளிகளுக்கிடையேயுள்ள டைவெளி