பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 கடின ஓட்டுக்‌ கணுக்காலிகள்‌

314 கடின ஓட்டுக் கணுக்காலிகள் நரம்பு மண்டலம் நன்கு வளர்ச்சி அடைந் துள்ளது. இவற்றில் மறைமுக வளர்ச்சி காணப்படு கிறது. ஒன்று அல்லது பல் ளவு யிரிகள் வளர்ச்சி யின்போது தோன்றுகின்றன. வளர்ச்சியின் போது இவை தம் மேல்தோலைக் கழற்றி விடுகின்றன. இந் நிகழ்ச்சிக்குத் தோலுரித்தல் (moulting) என்று பெயர். நாப்ளியஸ் சோயியா (zoea), மைசிஸ் மெகலோப்பா போன்ற இளவுயிரிகள் வளர்ச்சியின்போது காணப்படு கின் றன. வகைப்பாடு. இணை உறுப்புகள், பெருங்கண்ட அமைப்பு, இளவுயிரியின் அமைப்பு முதலியவற்றை வைத்துக் கடின ஓட்டுக்கணுக்காலிகள் என் மாஸ்ட்ரேகா, மாலகாஸ்ட்ரேகா, ஹோமோபோடா, செனோ போடா, ஆர்க்கி ஆஸ்ட்ரக்கா என ஐந்து மேல் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஹோமோபோடா, செனோபோடா, ஆர்க்கிஆஸ்ட் ரகா ஆகிய மூன்று மேல் வகுப்புகளும் முற்றிலும் அழிவுற்றன. தில் அடங்கும் மேல்வகுப்பு எண்டமாஸ்ட்ரேகா. உயிரிகள் அளவில் மிகச்சிறியவை. இவற்றுள் பல மிதவை உயிரிகளாக உள்ளன். வை ஒளி ஊடுருவத் தக்க உடலை உடையவை. உடலில் 60-70 வரை கண்டங்கள் கொண்டவை. மார்பு, வயிற்றுப்பகுதி களின் இணையுறுப்புகள் ஒரே வகையானவை. இவற்றில் உள்ள கழிவு நீக்க உறுப்புகள் துருவு தாடையின் அடியில் திறப்பதால் அவற்றைத் துருவு தாடைக்கீழ்ச் சுரப்பிகள் (maxillary glands) லாம். இவற்றில் வால்கூர் நீட்சி (caudal style) உண்டு. என்டமாஸ்ட்ரேகாவில் ஐந்து துணை வகுப்புகள் உள்ளன. பிராங்கியோபோடா. உள் இவ்வுயிரிகளின் கால்களே சுவாசச் செவுள்களாகப் பயன்படுவதால் இவற்றுக்குச் செவுள்காலிகள் என்று பெயர். (எ.கா.) பிராங்கிபஸ், ஏப்பஸ், டாஃப்னியா. ஆஸ்ட்ரகோடா. இவ்வுயிரிகள், சிறு உயிரினங்களை உண்டு நீரின் அடிப்பகுதியைத் தூய்மைப்படுத்துவ தால் தோட்டிகள் எனப்படுகின்றன. (எ.கா) சைப்ரிஸ் சைத்ரிஸ். கோப்பிபோடா. வை பொதுவாக மீன்கொல்லி கள் (fish killers) எனப்படும். மீன்களில் புற ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு அவற்றின் இரத்தம், உடற்சாறு முதலியவற்றை உறிஞ்சு கின்றன. (எ.கா) சைக்ளாப்ஸ், எர்காசிலஸ் வெர்னியா. பிராங்கியூரா. இவை மீன்- பேன்கள் (fish lice) எனப்படுகின்றன, இவையும் மீன்களில் ஒட்டுண்ணி களாக வாழ்கின்றன. (எ.கா.) ஆர்குலஸ் (argulus ) சிர்ரிப்பீடியா. இவ்வுயிரிகள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர இயலாதவையாகும்.சில ஒட்டுண்ணிகளாகவும், சில தனித்தும் வாழ்கின்றன. (எ. கா.) பலானஸ். ஆல்சிப்பி, டென்டிரோகேஸ்டர், சாக்குலைனா. மேல்வகுப்பு மாலகாஸ்ட்ரேகா. இவ்வகுப்பில் உள்ள உயிரிகள் உயர்ந்த அமைப்புடைய கடல்வாழ் கடின ஒட்டுக்கணுக்காலிகளைக் கொண்டவை. தலைமேல் மூடி இரு தகட்டு அமைப்புடன் மார்பையும் மூடி யுள்ளது. இவ்வகை உயிரிகளில் தலையில் ஐந்தும், மார்பில் எட்டும், வயிற்றில் ஆறுமாகக் கண்டங்கள் உள்ளன. மார்பு இணை உறுப்புகள் ஒரே வகையாகக் கால்போன்று மெலிந்து உள்ளன. போலி வயிற்றுக் கண்டமான வால்கொண்டி (telson) இரண்டு கூர்நீட்சிகளைப் பெற்றுள்ளது. இதில் கூட்டுக்கண்கள் (compound eyes) அமைந்துள்ளன. கண்கள் காம்பு களைப் (eye stalks) பெற்றுள்ளன. கழிவு நீக்க உறுப்பு, தலை இணைப்படை நீட்சிச் சுரப்பிகள், துருவுதாடைச் சுரப்பிகள் இரண்டையும் பெற் றுள்ளது. இவற்றில் இரண்டு வரிசைகள் உள்ளன. சுட வால் வரிசை 1. லெப்டோஸ்ட்ரேகா. இவை மிகச்சிறிய ல்வாழ் உயிரிகளாகும். இவ்வுயிரி என்டமாஸ்ட் ரேகன் பண்புகள், மாலகாஸ்ட்ரேகன் பண்புகள் இரண்டையும் பெற்றிருப்பதால் இரண்டையும் பிணைக்கும் இனமாகக் கருதப்படுகிறது. (எ.கா.) நெபேலியா. வரிசை 2. யூமாலகாஸ்ட்ரேகா. இவற்றில் மூன்று பிரிவுகள் அடங்கியுள்ளன. பிரிவு (அ) சின்கேரிடா. எ.கா. அனாஸ்பிட்ஸ் பிரிவு (ஆ) பாராகாரிடா. தலை முன்கூர் நீட்சி நன்றாக வளர்ந்திருக்கும். இவற்றில் ஐந்து குடும்பங் கள் உண்டு. 1. மைசிடேசியா (எ.கா.) மைசிஸ் (mysis) 2. கியுமேசியா 3. (diastylis) டி (எ.கா.) டையாஸ்டைலிஸ் னாய்டேசியா (எ.கா.) டென்னைஸ் (tanais) 4. ஐசோபோடா (எ.கா.) விகியா (ligia) போர் சிலியா 5.ஆம்ஃபிபோடா (எ.கா.) கேப்ரல்லா ஆவி இறால் யூகாரிடா. இவற்றில் கண்கள் அசையும் காம்பு களின் மீது அமைந்துள்ளன. செவுள்கள் மார்பில் உள்ளன. இதயம் சிறிதாகப் பை போன்றிருக்கும், யுகாரிடா இரு கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யூஃபாசியேசியே. இவற்றிலுள்ளவை யாவும் நீரோட்டத்துடன் நீந்துபவை (pelagic). எ.கா. யூபாசியே (euphausia) டெகாபோடா. இவற்றின் மார்பு, வயிற்று உறுப்புகள் பத்து இணையாக இருப்பதால் இவற்